Advertisement
தினமலர் முதல் பக்கம் » samy அவரது கருத்துக்கள்
samy : கருத்துக்கள் ( 67 )
samy
Advertisement
மே
23
2013
அரசியல் ஊழல் விவகாரங்களில் தவறு செய்தவர்களை அரசு தண்டிக்கும் பிரதமர் உறுதி
நம் நாட்டின் அந்நிய மோகம் மற்றும் வாரிசுரிமை தான் இந்தியாவை இந்த நிலைக்கு தள்ளியது. வெளிநாட்டில் கல்வி பயின்ற ஒரே காரணத்திற்க்காக மன்மோகன், சிதம்பரம், சசி தரூர், சோனியா etc   11:23:10 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
22
2013
அரசியல் ஐ.மு.கூட்டணி அரசின் சாதனை அறிக்கை வெளியிட்டார் மன்மோகன்
பிரதமரும், சோனியாவும் மக்களை நேரிடையாக சந்தித்து உங்கள் சாதனை யோடு மக்கள் பட்ட வேதனைகளையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்று அடியேனின் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.   00:34:31 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணைஓட்டலில் சோதனை
இந்த கிரிக்கெட் சூதாட்டம் இது ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக நடை பெற்று கொண்டு வருகின்றது. இத்தனை நாள் சிபிஐ என்ன செய்தது. மொத்தத்தில் மக்களை கோமாளிகளாகவும், ஏமாளிகளாகாவும் ஆக்கியது இந்த கிரிக்கெட்டும், சினிமாவும் தான்.   14:34:26 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
13
2013
அரசியல் 110 விதி சதமடித்தார் முதல்வர் ஜெ.,
110 என்பது அம்மாவின் ராசியான நம்பர்.   00:36:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
9
2013
அரசியல் சுப்ரீம் கோர்ட் கண்டித்தும் அமைச்சரை நீக்காமல் இருப்பதா? பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் ஒவ்வெறு ஊழலும் கட்சியின் தலைமை சம்பந்தப்பட்ட ஊழல். இதில் ஏதேனும் ஒருவரை பதவி நீக்கம் செய்தால் அப்போது தெரியும் கட்சியின் தலைமை வண்ட வாளம்   11:16:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
9
2013
சம்பவம் பாக்.,கைதி சனாவுல்லா மருத்துவமனையில் உயிரிழப்பு
இஸ்லாம் சட்டமான சவுதி அரேபியா சட்டத்தை கையில் எடுத்து இருக்கின்றனர். இதுதான் கலியுகத்திற்க்கு ஏற்ற தண்டனை.   12:39:32 IST
Rate this:
9 members
0 members
21 members
Share this Comment

மே
7
2013
அரசியல் சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி பேசிய சோனியா எம்.பி.க்கள் முணுமுணுப்பு
பிரித்தாலும் சூழ்ச்சியை வெள்ளை நிற மக்களிடம் இருந்து இந்தியர்கள் கற்று கொள்ள வேண்டும். இதுவே அதற்க்கு ஒரு சாட்சி   10:40:02 IST
Rate this:
29 members
0 members
39 members
Share this Comment

மே
7
2013
அரசியல் சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி பேசிய சோனியா எம்.பி.க்கள் முணுமுணுப்பு
பாரதிய ஜனதா கட்சியின் உ றுப்பினர்கள் இடையே பிளவு உண்டாக்க சோனியா நடத்திய நாடகமே இது.   10:36:33 IST
Rate this:
42 members
0 members
33 members
Share this Comment

ஏப்ரல்
30
2013
அரசியல் நிதி மசோதாவும், மானிய கோரிக்கைகளும் நிறைவேறின எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மத்திய அரசு தான் தோன்றி தனமாக செயல் படும் போது எதிர் கட்சிகள் மசோதாவின் மீது விவாதம் நடத்துவதனால் எந்த பயனும் இல்லை. எல்லா ஊழல்களிலும் மத்திய அரசு ஆதாரங்களை அழிப்பதில் குறிக்கோளாக உள்ளது. ஒரு அதிகார கும்பல் ஆட்சி நடத்துகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது    10:19:59 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

மே
1
2013
பொது இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி நம்மைப் பினவாங்கச் சொல்கிறது சீனா
சோனியாவின் திட்டம் எதாவது ஒரு நாட்டுடன் சேர்ந்து கொண்டும் இந்தியாவை அழிப்பதுதான்    10:05:34 IST
Rate this:
8 members
2 members
79 members
Share this Comment