Venkat : கருத்துக்கள் ( 44 )
Venkat
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2018
அரசியல் தி.மு.க., - காங்., கூட்டணியில் மேலும் குழப்பம் வலுக்கிறது
இது உண்மையெனில் நாட்டிற்கு ரொம்ப நல்லது.   10:39:00 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் மல்லையா தப்பியதில் மோடிக்கு பங்கு காங்., தலைவர் ராகுல் மீண்டும் புகார்
விடுங்க அன்பரே, நமக்கும் கொஞ்சம் பொழுது போக வேண்டாமா இந்த ஆள் பெனாத்துறது பார்த்த, தமிழ் பழமொழி ஒன்று ஞாபகம் வருது. குலைப்பது கடிக்காது என்று.   18:00:26 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
உலகம் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
பேசாம எல்லாரும் நடை பயணம், மிதி வண்டி, மாட்டு வண்டி, ஜட்கா போன்ற வாகனங்களை உபயோகிச்சா நமக்கும் நல்லது, சுற்று சூழலுக்கும் நல்லது, இந்திய பொருளாதாரத்துக்கும் நல்லது. எவன் ஒருவனையும் சார்ந்த வாழ்க்கையும் வேண்டாம். இப்பிடியே போனால் பெட்ரோல் டீசல் விலை 150யும் தொடுவதுர்க்கு வாய்ப்புகள் அதிகம். ஜெய் ஹிந்த் ஜெய் அமெரிக்கா   17:55:06 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
அரசியல் சென்னையில் அழகிரியின் பேரணி துவங்கியது
அண்ணனும் தம்பியும் அப்பா பெயரை காப்பாற்றுவார்கள்??   16:29:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
அரசியல் சென்னையில் அழகிரியின் பேரணி துவங்கியது
இந்த மண்ணில் இருந்து   16:27:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே கமல்
Dear Mr. Kamal, Freedom of speech should be used with sense and cannot be used as people like and wherever they want to. There are 100s of passengers in the flight and one person who uses her/his freedom of speech against an individual / Government will disturb everyone and their travel / business schedule. Is it not a basic common sense? We are misusing the democracy at all levels, because we are not fully educated and thats why we are still a developing nation even after 70 years of Independence. Jai Hind   11:06:12 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
பொது விமான பயண கட்டணம் ஆட்டோவை விட குறைவு
சென்னை நகருக்குள்ள பயணிக்க விமான சேவை உள்ளதா? கொஞ்சம் ஆரம்பிங்களேன். ஆட்டோ விட விமானம் பயணம் சீப்பாமே. ஆட்டோகாரன் கிட்ட மல்லு கட்டவேண்டாமே. சென்னையிலிருந்து புது டெல்லிக்கு விமானதுல போகாம ஆக்டோவிலா போக முடியும்? என்னையா பேச்சு இது?   10:39:27 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது யாத்திரையின் போது ராகுல் அசைவ உணவை ருசித்தாரா?
அவனவன் பண்ணும் பாவம் புண்ணியம் அவனுக்கே பொய் சேரும். இதில் மற்றவர்களுக்கு ஏன் வீண் சிரமம். போய் வேலைய கவனிங்கப்பா.   10:18:46 IST
Rate this:
4 members
2 members
23 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
பொது பொது போக்குவரத்து பயன்பாடு சரிகிறது
The main reason is population growth in the urban areas, inadequate infrastructure and poor quality of services provided by the Public Transport tems. The frequency is also inadequate in many areas to cover the transport needs of public.   13:39:43 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது மல்லையா, நிரவ்வை அடைக்க ஐரோப்பிய தரத்தில் சிறை
வீடு கடன் இருக்கு. அதை கட்டவில்லை எனில் எனக்கும் சொகுசு அறை கிடைக்குமா?   18:48:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X