Advertisement
தினமலர் முதல் பக்கம் » s.irudayam amburajan amburajan அவரது கருத்துக்கள்
s.irudayam amburajan amburajan : கருத்துக்கள் ( 31 )
s.irudayam amburajan amburajan
Advertisement
ஜூன்
15
2013
அரசியல் தி.மு.க.,வின் "மெகா கூட்டணி கனவு நிறைவேறுமா?
கனிமொழி தமிழ்நாட்டு மக்களுகாக எவளவு பாடுபட்டார்கள் என்று நீரா ராடியா வுடன் பேசிய பேச்சுக்களை இன்றும் இன்டர்நெட்டில் கேட்கலாம். 2g ஊழலில் இருந்து பாதுகாப்பு தேடவும் தேடிய சொத்துகளை பாதுகாக்கவும் தான் திரை மறைவு பேரதுடன் போட்டி இடுகின்றரே தவிர தமிழக மக்களுகாக இல்லை என்பதை புரிந்து கொண்டால் இவர் தோற்பது உறுதி . இவளவையும் தெரிந்து கொண்டு தெரியாதவாறு நடிக்கும் சில ஜென்மங்களை என்னவென்று சொல்வது . இவர்களை எதிர்பவர்கள் ADMK காரர்களாக தான் இருக்கவேண்டியதில்லை   01:36:19 IST
Rate this:
9 members
0 members
83 members
Share this Comment

ஜூன்
15
2013
அரசியல் ராஜ்யசபாவில் ஆறாவது சீட்டை கைப்பற்ற பலப்பரீட்சை தி.மு.க., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., போட்டி
கனிமொழி தமிழ்நாட்டு மக்களுகாக எவளவு பாடுபட்டார்கள் என்று நீரா ராடியா வுடன் பேசிய பேச்சுக்களை இன்றும் இன்டர்நெட்டில் கேட்கலாம். 2g ஊழலில் இருந்து பாதுகாப்பு தேடவும் தேடிய சொத்துகளை பாதுகாக்கவும் தான் திரை மறைவு பேரதுடன் போட்டி இடுகின்றரே தவிர தமிழக மக்களுகாக இல்லை என்பதை புரிந்து கொண்டால் இவர் தோற்பது உறுதி . இவளவையும் தெரிந்து கொண்டு தெரியாதவாறு நடிக்கும் சில ஜென்மங்களை என்னவென்று சொல்வது . இவர்களை எதிர்பவர்கள் ADMK காரர்களாக தான் இருகவேண்டியதில்லை   01:35:35 IST
Rate this:
225 members
1 members
116 members
Share this Comment

ஜூன்
11
2013
அரசியல் காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு மீண்டும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி புதுப்பிப்பு
அய்யா ஹசன் உன்னுடைய கருத்துக்கு K.Rajasekaran - chennai,இந்தியா சரியாக சொல்லி இருக்கிறார் , அனைவரும் எதிபர்பாற்பதுவும் அதுதான் .ஆனால் நீர் என்ன என்னவோ எழுதிபுட்டீர்   01:41:03 IST
Rate this:
57 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் "ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்க தயார் ஸ்டாலின் ஆவேசம்
யாராவது சீக்கிரமா சொல்லுகப்பா நீங்கதான் நல்லவரு , வல்லவரு எட்டு ஹம்மர் காருக்கு சொந்தகாரரு அப்புறம் .... Etc   02:10:46 IST
Rate this:
21 members
1 members
80 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் "ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்க தயார் ஸ்டாலின் ஆவேசம்
5 வருடத்தில் இதை மட்டுதான் செய்திருக்கிறார் போல தெரியுது . மீதி எல்லாம் காமடி பீஸ் வடிவேலுவை வைத்து பிரசாரம் செயும்போதே தெரிந்ததே என்ன செய்திருகிறார்கள் என்று அணிவருகுமே தெரியுமே . இவருடைய ஆயுசு பூராவும் இவர் இதைதான் சொல்லிக்கிட்டு திரியபோர்றார்   02:06:03 IST
Rate this:
29 members
0 members
66 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் இரட்டை வேடம் போடுவது யார் கருணாநிதி கேள்வி
மத்திய அரசை பார்த்து ஜெயலலிதா கேட்டால் இவர் பதில் தருகிறார் . இவர் கேட்க வேண்டியதை அவர் முந்தி கொண்டு கேட்டு விட்டதாலா . இந்த அறிகையை பார்க்கும்போது திரு கருணா அவர்களின் வயதிற்கு மட்டுமே மரியாதையை கொடுக்கவேண்டியுள்ளது   01:46:52 IST
Rate this:
47 members
1 members
23 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் இரட்டை வேடம் போடுவது யார் கருணாநிதி கேள்வி
ஏற்கனவே கொடுத்த அறிக்கையில் சிறிய மாற்றம் செய்து மீண்டும் கொடுத்ததுபோல தெரிகிறது . ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது அவர் கூறியதை திரும்ப திரும்ப கூருகிரிரே அவர் கூறியதனால் என்ன இழப்பு ஈற்பட்டது ? மத்தியுலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு நீர் என்ன செய்தீர் என்பது இந்த உலகுக்கு தெரியுமே இனி வாசகர்கள் கடற்கரை உணாவிரததில் இருந்து தொடங்குவார்கள்   01:36:56 IST
Rate this:
107 members
0 members
89 members
Share this Comment

ஜூன்
10
2013
அரசியல் இரட்டை வேடம் போடுவது யார் கருணாநிதி கேள்வி
ஜெயலலிதா கூறியது தவறுதான் , ஏன் என்றால் திரு கருனாநிதியுடன் சேர்ந்து இரட்டை வேடம் போட்ட , போடுகின்றதை விட்டு விட்டு மத்திய அரசை மட்டும் இவ்வாறு கூறுவது தவறு என்பதை சுட்டி காட்டிஉள்ளார்   01:21:01 IST
Rate this:
97 members
0 members
81 members
Share this Comment

ஜூன்
9
2013
சம்பவம் போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேர் காயம்
காசுக்காக மட்டுமே செயல்படும் இருவர் மேலும் நடவடிக்கை தேவை. விரைவில் இருவருமே சமாதானமாக செல்கிறோம் என்று கூறுவார்கள், இதிலிருந்தே இவர்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்   00:26:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
7
2013
பொது சோனியா உதவியாளருக்கு எதிரான வழக்கு ஆதாரங்கள் இல்லாததால் முடித்தது சி.பி.ஐ.,
சொத்து சேர்ந்ததோ உண்மை ,அது சரியான வழியும் இல்லை என்பதும் உண்மை , அந்த உண்மையான ஊழலை புலனாய்வு செய்யும் நபர்களுக்கு உத்தரவு இடும் நிலையில் இருக்கும் தலைவருக்கு உதவியாளராக இருப்பதுவும் உண்மை . இப்படி இவ்வளவு உண்மைகள் இருக்கும்போது எப்படி வெளியில் வரும் மறைந்து இருக்கும் உண்மை . விஞ்ஞான ஊழலை வீட்டுக்கு அனுப்பியதுபோல் இந்த மெய்ஞான ஊழலை வீட்டுக்கு அனுப்ப ஒவ்வொரு உண்மையான இந்தியனும் முடிவெடுப்பான் என்பது உண்மையிலும் உண்மை உண்மை உண்மை .என்னை எந்த கட்சியிலும் உறுபினராக ஆகிவிடாதீர்கள்   02:27:29 IST
Rate this:
1 members
0 members
45 members
Share this Comment