Advertisement
Irudayam Amburajan : கருத்துக்கள் ( 11 )
Irudayam Amburajan
Advertisement
Advertisement
ஜூலை
20
2015
அரசியல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கருணாநிதி அதிரடி அறிவிப்பு
சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில், மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.அட கடவுளே இவருக்கு இந்த வயசிலேவா இவளவு பெரிய ஞானத்தை குடுக்கணும் ... போன தேர்தலின் முன்பு சொல்லி இருந்தால் கூட ADMK போட்டிக்ககவாது செய்திருக்கும்   01:54:35 IST
Rate this:
7 members
1 members
35 members
Share this Comment

ஜூலை
20
2015
அரசியல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கருணாநிதி அதிரடி அறிவிப்பு
தயவு செய்து பொறுமையாக அவரது அறிகையை படியுங்கள் , "அதாவது தமிழகத்தில், தற்போது மதுவிலக்கு அமலில் இல்லாததால், ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், மனம் போன போக்கில் மது அருந்தி, நுாற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகின்றனர்.இந்த கொடுமைக்கும், கொடூர பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் பலியாகின்றனர் என்ற செய்திகளும் தொடர்ந்து வருகின்றன. நூற்றுக்கு ஐந்து என்று இருந்த பொது நான் மது கடையை திறந்து ஐந்து தடவை முதல்வராக இருந்து , தற்பொழுது அது நூற்றுக்கு 85 நபர் என்று ஆகி விட்டதால் , மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினால், என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில், மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு இந்த வயசிலே தான் உணரமுடிகிறது " இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். இப்ப தெரிகிறதா சமுதாய மாற்றமும் ஏற்றமும் யாரால பாதாளத்துக்கு போனதுன்னு .. எத தின்னா பித்தம் தெளியும் அப்படின்னு கேட்டவருகிட்ட இத DMK அல்லது ADMK யாரு தின்னாலும் தமிழக மக்களின் பித்தம் தெளியும்   01:45:09 IST
Rate this:
9 members
1 members
18 members
Share this Comment

டிசம்பர்
21
2014
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஐயா திரு ...... அவர்களே, நீங்க வாந்தி எடுத்து வச்சிருகிரதுக்கும் சகுந்தலா அம்மா கொடுத்திருக்கிற அறிவுரைக்கும் எதாவது ஒற்றுமை இருக்கா ? கணவன் மனைவி எப்படி இருக்கவேண்டும் என அவரின் மதத்திலுருந்து எடுத்து காட்டி இருகிறார்கள் " 'வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவள் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும். புருஷன், தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யக்கடவன். அப்படியே மனைவியும், தன் கணவனுக்கு செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி அப்படியே புருஷனும், தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி' என்கிறது பரிசுத்த வேதாகமம்" இந்து மதத்தில் அர்த்த நாதீஸ்வரர் அதாவது ஈருடல் அல்ல ஓர் உடல் அப்படின்னு புரிய வைகிறார்கள். எதிர்த்துதான் கருத்து பதியனும் அப்படினு நினைதா இந்த பெயரில் பதியாதீர்கள் மேல பாருங்க நீங்க எப்படியல்லாம் வாந்தி எடுப்பீர்கள் அப்படின்னு அனிமேஷன் இல் காண்பித்து இருகிறார்கள் திரு திருநெல்வேலி நண்பர்   01:42:28 IST
Rate this:
14 members
0 members
33 members
Share this Comment

ஏப்ரல்
23
2014
தேர்தல் களம் 2014 இளைய தலைமுறையினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
உலகையே திரும்பி பார்க்க வைத்த 2 G ஊழல் செய்த மற்றும் 17 வருசமா மத்தியில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்து கொண்டு எதுவும் செய்யாமல் இருந்த தி மு க திரும்பவும் வரகூடாது என்பது தான் என் நோக்கம். அதற்காக PJP க்கு ஒட்டு அளித்தால் தமிழ்நாட்டில் பார்டரில் வந்து தோற்று தி மு க வை மீண்டும் வரவைத்து விடும். எனவே ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். கடந்த ஒரு வார காலமாக தி மு க எதிர்ப்பு ஓட்டுகள் BJP கு செல்லும் எனினும் BJP ஜெயிக்காது நாம் தான் ஜெயிப்போம் என தி மு க வினர் கணக்கு போட்டு உள்ளனர். எனவே இதை மனதில் கொண்டு வாக்கு அளியுங்கள்   12:03:14 IST
Rate this:
95 members
1 members
58 members
Share this Comment

ஏப்ரல்
23
2014
தேர்தல் களம் 2014 இளைய தலைமுறையினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
இவர் கூறுவது போல வாக்கு அளித்தால் BJP வராது. தி மு க ஜெயித்து ஏற்கனவே 17 வருஷம் செய்த சாதனை போல அடுத்த 5 வருசமும் சாதனைகள் செய்வார்கள்   11:22:58 IST
Rate this:
88 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
23
2014
அரசியல் மோடியும் இல்லை லேடியும் இல்லை டாடி தான்!
ஒரு கட்சி 17 வருசமா மத்தியில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்து கொண்டு எதுவும் செயாமல் இருந்து விட்டு (2 G தவிர ) இனி எதை எதையோ செய்ய போரங்கலாமாம். இதை மக்களும் நம்பனுமாம். இது எப்படி இருக்கு மக்களே பாராளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் விதியாசம் தெரியாமல் பேசும் இவருக்க உங்கள் ......   10:33:15 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
23
2014
பொது எதை கருத்தில் கொண்டு மக்கள் ஓட்டளிப்பார்கள்? அடிப்படை தேவைகளுக்கே முதல் மரியாதை
ஒரு கட்சி 17 வருசமா மத்தியில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்து கொண்டு எதுவும் செயாமல் இருந்து விட்டு (2 G தவிர ) இனி எதை எதையோ செயபோரங்கலாமாம் இதை மக்களும் நம்பனுமாம் இது எப்பெடி இருக்கு   10:27:45 IST
Rate this:
79 members
0 members
23 members
Share this Comment

பிப்ரவரி
13
2014
அரசியல் பையனிடம் சொல்லி, அம்மாவிடம் சொல்லி... காங்., - தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரம்
நாட்டிலேயே, இன்னும், 'மீட்டர் கேஜ்' பாதைகள் உள்ள, ஒரே மாநிலம், தமிழகம் மட்டுமே./////////////.....15 வருசமா காங்கிரசும் சரி , மத்திய அரசில் இருந்து ஒரு ஆணியையும் புடுங்காத தி மு க வும் சரி மீண்டும் ஆணி புடுங்கிரென் சொல்லி வந்தா மக்கள் ஒட்டு போடுவார்களா? . அடம் புடுச்சி வாங்கின துறயில கோடி கோடியா கொள்ளை அடுசது தான் மிட்சம் . அறிக்கையும் மேடை பேச்சை யும் பார்த்தல் இவர்களையும் இவர்களுக்கு சபோர்ட் பண்ண வரும் சில ஜென்மங்கலையும் என்ன செய்வது   09:21:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
12
2014
பொது ரயில்வே பட்ஜெட்டில் வழக்கம் போல் தமிழகம் புறக்கணிப்பு அள்ளின மேற்கு வங்கம் மற்றும் வட மாநிலங்கள்
நாட்டிலேயே, இன்னும், 'மீட்டர் கேஜ்' பாதைகள் உள்ள, ஒரே மாநிலம், தமிழகம் மட்டுமே./////.....15 வருசமா மத்திய அரசில் இருந்து ஒரு ஆணியையும் புடுங்காத தி மு க மீண்டும் ஆணி புடுங்கிறேன் னு சொல்லி வந்தா மக்கள் ஒட்டு போடுவார்களா? . அடம் புடுச்சி வாங்கின துறையில் கோடி கோடியா கொள்ளை அடிச்சது தான் மிச்சம் . அறிக்கையும் மேடை பேச்சையும் பார்த்தால் இவர்களையும் இவர்களுக்கு சப்போர்ட் பண்ண வரும் சில ஜென்மங்களையும் என்ன செய்வது   09:18:43 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

ஜனவரி
25
2014
அரசியல் அம்மா கொடுத்தார்கள் எடுத்தார்கள்- வேட்பாளர் தகுதி இழந்த சின்னத்துரை
ஒரு லட்சத்து எழுபது ஐந்து ஆயிரம் கோடி அடித்தால் .........................   15:45:52 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment