Kuppuswamykesavan : கருத்துக்கள் ( 5146 )
Kuppuswamykesavan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
21
2018
அரசியல் 8 வழிச்சாலை சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு அரசு
பலவிதமாக சூப்பராக, சாலை வசதிகள் உள்ள நாட்டில் வாழும் மற்றும் வேலை செய்யும் வாசகர்கள் சிலர் கூட, இந்த திட்டத்தை எதிர்த்து கருத்துக்கள் போடுவதுதான் ஆச்சரியமுங்க.   20:44:00 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
சம்பவம் கேரளா வீட்டில் விஷபாம்புகள்விழிப்புணர்வு பணியில் அதிகாரிகள்
பொதுவாக, மழை காலங்களில், இயல்பாகவே, விஷஜந்துக்கள் வீட்டுக்குள் நுழையுங்க. மழை வெள்ளம் போன்ற சமயங்களில், காடுகள் மலைகள் பொட்டல் வெளிகள் மற்றும் கழினி கறம்புகளில் இருந்து கூட, இப்படிப்பட்ட விஷஜந்துக்கள் மிதந்து வருங்க. பொதுமக்கள்தான், எச்சரிக்கையாக கையாளனும், எதையும்.   20:39:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது வாஜ்பாய் அலை பா.ஜ., திட்டம்
யூபிஏ 1&2 ஆட்சிகளை ஒப்பிடுட்டு பார்க்கையில், திரு வாஜ்பாய்ஜி அவர்களின் ஆட்சியில், நிச்சயம், நம் நாடு(இந்தியா) ஒளிர்ந்தது எனலாங்க.   20:33:35 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
எக்ஸ்குளுசிவ் இன்ஜி., மாணவர் சேர்க்கை சரிவு தனியார் கல்லூரிகள் பெரும் கவலை
ஐயா, பல லட்சம் செலவு செய்து படித்து, பின்பு, எட்டாயிரம் பத்தாயிரம் ரூபா சம்பளத்துக்கு வேலை செய்வதை விட, ஐந்தடி பத்தடி இடத்தை வாடகையில், ஒரு சுய தொழில் செய்தால், ஒருவர் தன் வாழ்வில், ஓரளவு மன நிறைவாக வாழ முடியுங்க.   20:30:17 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது இதய ஆப்பரேஷன் பணத்தில் கேரளாவுக்கு நிதி வழங்கிய சிறுமி
ஐயா, இனிமேல், இப்படிப்பட்ட செய்திகளில், அன்னாரின் போன் நம்பரையும் சேர்த்து போடுங்க. பண உதவி செய்யும், நல்ல உள்ளங்கள், அவர்களுக்கு, எளிதாக உதவ முடியும் எனலாம்.   20:24:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
அரசியல் வாத்ரா போட்ட மொட்டை காங்.,கில் முக்கிய பதவி பெறுவார்?
ஓட்டுக்கள் ஓட்டுக்கள் ஓட்டுக்கள், ஓட்டுக்களை ஆட்டைகள் போடுவதற்காகவே அன்றி, வேரொன்றும், எம் மனதில் பேராசையில்லை, பராபரமே.   20:19:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
உலகம் அமைதியின் தூதர் சித்து இம்ரான்கான்
/////N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா 21-ஆக்-2018 16:48 சித்துவுக்கு ஆதரவா வக்காலத்து வாங்கிறவங்க முக்கியமான விஷயத்தை மறந்துட்டாங்க...அந்த ஆளு கட்டி அணைத்தது அந்நாட்டின் தளபதி...அதாவது இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை தூண்டிவிட்டு ,அதற்க்கு அவர்களே துணை இருந்து தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைக்கிற மகா மட்டமான காரியத்தை செய்யும் ஒரு அமைப்பின் தளபதி....அந்நாட்டின் ஜனநாயகத்தையே கட்டுக்குள் வைத்து கண் கட்டும் வித்தை காட்டும் ஒரு அமைப்பு...அப்படிப்பட்ட கேவலமான ஒரு அமைப்பின் தளபதியை கட்டிபிடித்து நாட்டிற்காக உயிரை விட்ட எண்ணற்ற ராணுவ வீரர்களின் தியாகத்தை கேலி குறியாக்கியது சரியா ? என்பதையே விளக்க வேண்டும் ...///// - வாசகரே, உங்கள் வார்த்தைகளில் முழுக்க சத்தியம் நிறைந்திருக்கிறது. பாகிஸ்த்தானால், நம் இந்தியா அடைந்த, உயிர்கள் பொருட்களின் நஷ்டங்கள், கொஞ்சமா?, குறைவா?. பாதிக்கப்பட்ட நாட்டின்(இந்தியா) மைந்தர்களின் உணர்வை, பிற வாசகர்களும் மதிக்க கத்துக்கனுங்க.   20:15:59 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
பொது கேரளாவில் 1 லட்சம் வீடுகள் சேதம்
செய்திகளை தினமும் தவறாமல் படிப்பவர்களுக்கு தெரியும், இப்படிப்பட்ட பேரழிவுகள், இன்றைக்கு, எல்லா நாடுகளிலும் நடைபெறுகிறது எனலாம். போன மாதம் கூட சீனாவில், மழையால், மலைச்சரிவுகள் ஏற்ப்பட்டது எனலாம். ஏன், ஜப்பானிலும், நகரங்களில் நடந்திருக்கிறது. மழையால், இப்படிப்பட்ட பேரழிவுகள் ஏற்ப்படுவது, குளோபல் வார்மிங்கின் விளைவு மற்றும் வீச்சு எனலாங்க. கூடுமான வரை, இயற்கையை அழிக்காமலும், இருப்பதை பாதுகாத்தும், புதியதாக உருவாக்க வேணுங்க. இவைகள் தான் மனிதர்களை காக்கும் எனலாங்க.   20:03:22 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
பொது குளறுபடி விளம்பரம் தம்பதி கதறல்
இதற்குத்தான், நடிகர் நடிகையர், நடிக்கும் சிறுவர்களை பயன்படுத்தி இருக்கானுங்க. பிரச்சனையே வந்திருக்காது, என்னாவொன்னு, பட்ஜெட் கொஞ்சம் எகிறும் எனலாம்.   19:55:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
பொது ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து
ஆக, பொதுமக்களின் கோரிக்கையின்படி நடந்து கொள்ளும், பிரதமர் மோடிஜியின் தலைமையிலான அரசை, நாம் பாராட்ட தயங்கக்கூடாதுங்க.   19:50:24 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X