dandy : கருத்துக்கள் ( 2336 )
dandy
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
உலகம் மாலத்தீவு அதிபராகிறார் இப்ராகிம் முகமது
சொப்பன வாழ்வில் மிதந்து .சீனா மாலைதீவுகளை விட்டு விலக மடையர்கள் இல்லை ...மாலை தீவுகளில் உள்ள விடுமுறை RESORT மாதிரி ஒன்றை லட்ச தீவுகளில் அமைக்க துப்பில்லை   18:16:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் நடிகர் அமிதாப்பை தள்ளிவை ராஜிவை எச்சரித்த இந்திரா
இந்திரா பெரோஸ் கான் மகாராஜாக்களை ஒழித்து தன் குடும்பம் ஆளும் புதிய மஹாராஜாக்களை உருவாக்கினார் ..உலகில் அதிகம் படிக்கச் தெரியாதவர்கள் ..உள்ள இந்தியாவில் எவரும் வாய் திறக்கவில்லை ..விடுவாரா கட்டுமரம் போட்டார் அஸ்திவாரம்   17:06:04 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
உலகம் மாலத்தீவு அதிபராகிறார் இப்ராகிம் முகமது
மாலை தீவுகள் சரியான பெயர் மாலத்தீவுகள் என்ற நாடு கிடையாது ..ஹி ஹி ஹி சுவிற்சர்லாந்து ....டாஸ்மாக் நாட்டு ஊடகங்களில் ஸ்விட்ஸ்ர்லாந்து ஆகியது மாதிரி   17:00:44 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
உலகம் மாலத்தீவு அதிபராகிறார் இப்ராகிம் முகமது
மாலைதீவில் பிரியாணி ..குவார்ட்டர் ..ரூபாய் கொடுப்பதில்லை ..மக்கள் மிகவும் கல்வி அறிவுபெற்றவர்கள் பாவம் இந்தியா ஏற்கனவே மாலை தீவுகள் சீனா கையில் ...கந்து வட்டிக்காரனின் கையில் அகப்பட்டவன் மாதிரி மாலைதீவுகள்   16:57:48 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் கருணாஸ் கைது ஸ்டாலின் கண்டனம்
உங்கள் கூத்துக்களை கண்டு அனுபவிக்க உலகத்தமிழர்கள் வேறு வேலை இல்லாதவர்களா ??? அங்கு உழைத்தால்தான் பணம் கிடைக்கும் ..டாஸ்மாக் மாதிரி இலவசங்கள் கிடையாது   18:40:01 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
சம்பவம் சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. கருணாஸ் கைது
குவார்ட்டர் ...பிரியாணி ..ரூபாய் இவைகளுக்கு சட்டசபை அங்கத்தினர்களை தெரிவு செய்யும் மக்கள் இவனை போன்ற பிறவிகளை தான் தேர்ந்து எடுப்பார்கள்   18:30:18 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல்  முத்தலாக் ரத்தானதால் பிரதமர் மோடி... பெருமிதம்!
பிரிட்டிஷ் காரன் போனால் நாட்டில் பாலும் தேனும் ஓடும் என்றுதான் காங்க் க்ராஸ் கூடம் மக்களை மூளை சலவை செய்தது ஆனால் இன்று குப்பனும் சுப்பனும் இன்னும் ஓலை குடிசையில் அரசியல் வியாதிகள் வீட்டில் பாலும் தேனும் தங்க தட்டில்   14:13:07 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
பல ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ நிலையங்களில் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளார்கள் ...   16:02:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
உங்கள் உடைகளை பார்த்தாலே வெளிநாடு பெண்கள் ஒதுங்கி போவார்கள் ..நிச்சயம் தாய்லாந்து .. மசாஜ் நிலையங்கள் இருக்கும் வீதிகளில் நிற்கும் பெண்கள் வருவார்கள் ..தாய்லாந்தில் இந்தியர்கள் ஆவென்று வாய் பிளக்க பெண்களை பார்க்கும் காட்சி காண கண்கள் கோடி வேண்டும் ..வீதிகளில் மலிவு விலைக்கடைகளில் எல்லாம் இந்தியர்கள் பொருள் வாங்குவார்கள்   16:00:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
முத்தமிழ் வித்தகர் என்ற வார்த்தை சுவாமி விபுலாநந்தருக்கு உரியது ....அண்ணாமலை செட்டியார் பல்கலைக்கழகம் தொடங்க நினைத்த பொது இலங்கை சுவாமி விபுலாநதரைதான் ஆலோசனை குழுவிற்கு தலைமை தங்க அழைத்தாராம்...   15:56:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X