Mugavai Anandan : கருத்துக்கள் ( 110 )
Mugavai Anandan
Advertisement
Advertisement
மார்ச்
29
2018
அரசியல் கர்நாடகா - தமிழகம் மிரட்டலால் மத்திய அரசு... அதிர்ச்சி!
நல்ல மக்களுக்கு நல்ல ஆட்சியாளர்கள் கிடைப்பார்கள்.சோறு (இலவசம் ,,ஊழல் ) கண்ட இடமே சொர்க்கம் என்ற மனநிலையில் உள்ள மக்களுக்கு இதுகும் நடக்கும்,...இதுக்கு மேலேயும் நடக்கும்.   14:43:33 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
22
2018
அரசியல் மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம் சந்திரபாபு நாயுடு
இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் ஒரே இந்தியா,ஒரே சட்டம் என்ற நிலையில் இருந்து வருகிறார்கள்.இந்த GST க்கு கூட காஷ்மீருக்கு விதி விலக்கு தரவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். அதெல்லாம் எடுபடவில்லை.SPL அந்தஸ்தெல்லாம் காங்கிரஸ் காலத்து சித்து விளையாட்டு.   10:09:56 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
3
2018
அரசியல் ஆன்மிக அரசியல் பின்வாங்கும் ரஜினி
இந்த ஆளுக்கு சொந்த புத்தி எதுவும் கிடையாது. வீட்டுகார அம்மாவோட வாக்குதான் வேத வாக்கு.   20:10:27 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
19
2017
அரசியல் குஜராத்தை அடுத்து தமிழகம் இலக்கு களமிறங்குகிறார் அமித் ஷா
தமிழ் நாட்டை ஆள தமிழச்சி டாக்டர். தமிழிசைக்கு முழுத்தகுதி உள்ளது. ஆனால் பந்தா,பகட்டு, கத்தகத்தையா பணத்தை வீசினால் மட்டுமே முடியும். அப்படி ஒரு மோசமான கலாச்சாரம் இங்குள்ளது.   18:43:41 IST
Rate this:
10 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
பொது இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
ஐயா, அப்துல் கலாம் கனவு நனவாக இந்த தருணத்தில் நானும் உறுதி கொள்கிறேன்.   06:29:51 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
அரசியல் நாளைவரை நீடிப்பாரா இடைப்பாடி ? பொன்.ராதா சந்தேகம்
அதிமுக கூரையேறி கோழி பிடிக்கிற லட்சணத்த தான் பார்க்கிறோமே தமிழகத்திலே,.. ஒரு MPநாலு அவரு மத்திய மந்திரி. அதிமுக 38 MP இருந்தும் நாக்கு வழிக்கக்கூட அருகதை இல்லை.கொஞ்சம் யோசிச்சு பேசுப்பா   14:56:07 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
கோர்ட் தனித்துவம் மிக்க தமிழர் பண்பாடு கவுல் பெருமிதம்
காலங்காலமா வக்கீல்கள் அராஜகபோக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து நீதிபதிகளின் அதிகாரத்தை நிலைநாட்டியவர்.கோர்ட் வளாகத்துக்குள் மத்திய தொழிற்படை காவலர்களை நியமித்து பாதுகாப்பை அதிகப்படுத்தினார்.   14:46:30 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
அரசியல் நான் எதற்கும் பயப்படவில்லை சசிகலா
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொன்னாராம், அவர் எதுக்கு சொன்னார். ஊழல் செய்யவா சொன்னார். உத்தமர் அண்ணாவின் கொள்கைகளை நம்ம கட்டுமரம் காற்றில் பறக்க விட்டதால் தான் மக்கள்திலகம் MGR கட்சி தொடங்க வேண்டியதாயிற்று. இன்று நீயும் ஜெயும் சேர்ந்து செய்த கொள்ளைகளால், ஊழல்களால் MGR முகத்தில் வேண்டிய அளவு சேற்றை வாரி அடித்துவிட்டீர்கள். மீண்டும் மாண்புமிகு மறைந்த அறிஞர் அண்ணாவையும் ,மக்கள் திலகம் புரட்சித்தலைவர் MGR பெயரையும் நீர் உச்சரித்தால் உனது நாக்கு அழுகி போகவேண்டும் .இது மக்களின் சாபம் சும்மா விடாது.   10:16:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment