Gnanasekaran Vedachalam : கருத்துக்கள் ( 116 )
Gnanasekaran Vedachalam
Advertisement
Advertisement
நவம்பர்
7
2018
பொது சென்னையில் தடையை மீறி பட்டாசு வெடித்த 343 பேர் மீது வழக்கு
இந்த ஒரு நாள் கூத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்க பட்டது அதுபோலெ சாலையில் சிறுநீர் கழிப்பவர்கள் எச்சில் துப்புவார்கள் குடித்து விட்டு பொது இடங்களில் தகராறு செய்பவர்கள் தலை கவசம் அணியாதவர்கள் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் ரௌடிகளின் அத்துமீறல் கந்து வட்டி காரர்கள் மணல் கொள்ளை காரர்கள் தடை விதிக்க பட்ட பொருளை விற்பனை செய்பவர்களை கண்காணித்தல் நலமாக இருக்கும்.   21:46:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
6
2018
அரசியல் கர்நாடகா இடைத்தேர்தல் இன்று ஓட்டு எண்ணிக்கை
தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் செயல்பாடு தேவையை நிறைவு செய்தலே பொறுத்து பெரும் பாலும் அமையும் சில நேரங்களில் வேறு வழி இல்லாமல் மாற்று கட்சி வெற்றி அடையும் கட்சினீரே தங்கள் சேவையை சீர் தூக்கி பார்த்தாலே வெற்றியின் பிரகாசம் நன்கு தெரியும்   18:00:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
6
2018
சம்பவம் ரூ.1.40 கோடி வட்டி கேட்டு மிரட்டல் வி.கே.குருசாமி மீது கந்துவட்டி வழக்கு
கந்து வட்டி வாங்குபவன் எந்த கொம்பனாக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் நூறு ஒன்றாக மாறும்   16:26:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
5
2018
சினிமா மீ டூ புகாரில் சிக்கும் அடுத்த நடிகர்?...
பகவான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் ஆகிய நெறிகளுக்கு உட்பட்டு தான் பணிகள் அமைந்து உள்ளதால் இந்த மாதிரி விழியங்கள் காலத்தே பயிர் செய்யாமல் தேவையற்ற நேரத்தில் கிளப்பி சந்தனத்தை தன் மீதே பூசி கொள்வதாகும்   16:14:43 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
6
2018
பொது கவுரவ விரிவுரையாளர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு
யுஜிசி கௌரவ விரிவுரை யாளர்களுக்கு குறைந்த பட்சம் 25000ரூபாய் சம்பளம் 60 பெரியட்ஸ் நிர்ணயம் செய்து உள்ளது இந்த விரிவுரை யாளர்களுக்கு தன் துறையில் வகுப்பில் கற்பித்தல் உடன் 60 மேலான பணிகள் உள்ளதால் குறித்த பட்ச கூலியான ரூபாய் 25000 வழங்க ஆணை இட்டால் தர்மம் காக்கப்படும்   16:04:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2018
பொது குரூப் - 1 தேர்வு முடிவு எப்போது? ஓர் ஆண்டாக தேர்வர்கள் காத்திருப்பு
தமிழ் நாட்டின் அரசு பணி தேர்வுகுழு அரசு பணியில் குறிப்பிட்ட காலத்தில் பணியாளர்களை நன்கு திறம்பட பணி நியமனம் வழங்கி வேலைவாய்ப்பை முறை படுத்துவதோடு அரசுக்கு மனித வள ஆற்றலை தங்கு தடை இன்றி காலத்தே அளித்து அரசு துறை பணியை மேம்படுத்த கிறது அத்தகைய பணியில் கால தாமதம் குளறு படிகள் செயல் திறமை குறைவு ஆகியவற்றிக்கு இடம் கொடுக்க வண்ணம் செயல் பட்டு விண்ணப்பதாரரின் நம்பிக்கைக்கு குறைபாடு ஏற்பட KUDADU   18:58:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2018
முக்கிய செய்திகள் ஐந்து பள்ளி களில் இல்லை தலை! நிர்வாக பணிகளில் சுணக்கம்
மனித வள மேம்பாட்டை ஊக்கப்படுத்துகிற தலைமை பதவிகள் முடிகின்ற பொழுது அடுத்த தலைமையை மனித வள திட்டத்தின் மூலம் தயாராக வைத்து இருத்தல் அவசியம் இதன் மூலம் .கல்வி துறையில் எல்லா தகவல்களும் சரியாக பராமரிக்க படுவதோடு பணிகள் நன்கு தொய்வுயின்றி நடை பெரும்   18:39:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2018
சம்பவம் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் காவல் துரை இந்த மாதிரி பிரச்சனை இனி ஏற்படப் வண்ணம் நன்கு புலன் ஆய்வு துன்பம் வரும் முன் நடவடிக்கை எடுத்து பின் வரும் கேட்டை தவிர்க்க வேண்டும் . இந்த பிரச்சனையில் திருப்பூர் மிக மோசமாக உள்ளது .   18:26:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2018
சம்பவம் நகராட்சி லாரி டிரைவர் தற்கொலை ஆணையர் மீது வழக்கு
நகராட்சி மாநகராட்சியில் வேலை பார்க்கும் துப்பரவு தொழிலாளர் முதல் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் கையூட்டு வழியாக அதிகார துழப்பிரயோகம் செய்து பணத்தைவசூலித்து இந்த மாதிரி வேலையில் ஈடுபடுவதை உயர் அதிகாரிகள் கவனத்துடன் பராமரிப்பு செய்து தண்ட சோறு பசங்களை வேலையை விட்டு துரத்தி அடிக்க வேண்டும் .   18:17:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மகன் கைது
காவல் துரை உறவின் அதிகாரத்தை கையில் துவசம் செய்யும் அய்யோக்கியங்களை கடுமையாக தண்டித்தால் மீண்டும் ஒரு தறுதலை உருவாக மாட்டான்   21:56:34 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X