Niranjan : கருத்துக்கள் ( 285 )
Niranjan
Advertisement
Advertisement
மே
20
2018
முக்கிய செய்திகள் 8,118 பேருக்கு, அம்மா ஸ்கூட்டர் மானியம்...எப்போது? விண்ணப்பித்த மகளிர் பல மாதமாக காத்திருப்பு ஓட்டுனர் உரிமம் சமர்பிக்காததால் நிறுத்திவைப்பு
இந்த திட்டமே ஒரு கண் துடைப்பு. அரசாங்க செலவில் மக்கள் வரி பணத்தில் ADMK தனக்கு தானே செய்து கொள்கிற ஏமாற்று வேலை. இதனால் பயன் அடைவர்கள்களின் விபரங்களை வெளி விடவேன்றும்   18:42:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
Shanu - ஊட்டி, அவர்களே: நீங்கள் இருக்கும் ஊட்டி இல் இருக்கும் வியாபாரிகளையும் கைடு களையும் கேட்டு பார்கள் அவர்கள் சொல்வார்கள் ஹிந்தி தெரிந்தால் என்ன உபயோகம் என்று   18:43:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
21
2018
சம்பவம் தாக்குதலை நிறுத்துங்கள் பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சல்
"குண்டு ஸ்டாக் ஏன் முடிக்காமல் வைத்து இருக்கிறீர்கள், ரொம்ப மோசம் நீங்கள்": அப்போதான் அடுத்த ஸ்டாக் வாங்கி அதிலும் கமிஷன் அடித்து மக்கள் பணத்தை விரயம் ஆக்க முடியும்   18:33:34 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

மே
21
2018
பொது இன்றைய(மே-21) விலை பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59
கருப்பட்டி சுப்பையா -இதுவரை 176000 கி.மி பிரதமரின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ், சாலை வசதி செய்யப்பட்டுள்ளது: அதனால் தான் ரோடு போடுவதற்கு முன்பே டோல் கேட் வைக்கிறார்கள். டோல் கேட் இல்லாத ஒரு ரோட்டையும் பார்க்க முடிவதில்லை. நாட்டில் விற்கும் எல்லா வாகனத்திற்கு 15 வருடத்திற்கு ரோடு tax . மக்கள் என்ன பணம் காய்ச்சி மரங்களா? தாஸ் மட்டும் கொடுத்து கொண்டு மக்கள் என்ன மண்ணையா திங்க முடியும். இது எந்த தனிப்பட்ட கட்சியையும் குறை சொல்ல அல்ல. யார் அரசாண்டாலும் மக்களுக்கு எந்த ப்ரயோஜனையும் இல்லை.   18:30:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
21
2018
அரசியல் அணைகளை பார்க்க வாங்க ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு
அயல் மாநிலங்களில் தண்ணீர் வேண்டும் என்று மன்றாடும் நாம் நமது மாநிலத்தில் உள்ள ஏரிகளையும் குளம்களையும் துர் வாரி மழை தண்ணீர்ரை சேர்த்து வைப்பதை பற்றி ஏன் யோசிப்பதில்லை? ஏரிகளையும் குளம்களையும் ரியல் எஸ்டேட் ஆக்கி கட்டடம் கட்டுகிறோம் அல்லது குப்பை கூழமாக ஆக்கி விடுகிறோம். நமது முன்னோர் செய்த காரியங்களை கடை பிடிக்கத்தான் விளைவுகளை இப்போது அனுபவிக்கிறோம். நமது வீடுகளில் மழை நீர் சேகரிப்பை பற்றி யோசிக்கிறோமா?   18:11:55 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
19
2018
முக்கிய செய்திகள் சாலையை கடக்க சடுகுடு ஆடும் அவலம் ஒயிட்ஸ் ரோட்டில் பாதசாரிகளுக்கு திக்...திக்...!
தற்காலிகமாக ஸ்பீட் பிரேக்கர்கள் அமைக்கலாமே. இதற்கென்று இரும்பில் செய்த ஷீட்டுகள் கிடைக்கின்றது. உயிர் பலிகள் ஆன பின் யோசிப்பதில் என்னே பிரயோஜனம் ?   09:07:55 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
9
2018
உலகம் ஈரான் - அமெரிக்க ஒப்பந்தம் ரத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு! பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம்
தேச நேசன் - -பெட்ரோலுக்கான வரியைக்குறைத்தால் பட்ஜெட்டில் துண்டு விழும்: இது வரை சம்பாதித்த லக்ஷ கணக்கான கோடிகளை வைத்து என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?   18:33:08 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
10
2018
அரசியல் அம்பேத்கரை மதிக்காத காங்., பிரதமர் மோடி தாக்கு
சொல்வதற்கு என்ன இருக்கின்றது, வெளிநாடுகளுக்கு பறந்து மக்கள் வரி பணத்தை தூர்த்து அடித்ததை தவற   14:03:31 IST
Rate this:
22 members
0 members
14 members
Share this Comment

மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
கருணாநிதி செய்த ஹிந்தி ஏதிர்ப்பு போராட்டத்தினால் ஹிந்தி தெரியாமல் எங்களை போன்ற பல ஜெனெரேஷன் ஆட்கள் கஷ்ட படுகிறோம். ஆனால் கருணாநிதி குடும்பத்தினர் பலரும் ஹிந்தி படித்து இருக்கிறார்கள். இது போன்ற சுய நல அரசியல் வாதி கலை கண்டறிந்து ஆதரவு தருவதில்லை என்று நாம் முடிவு செய்ய வேண்டும்.   17:10:20 IST
Rate this:
17 members
1 members
70 members
Share this Comment

மே
8
2018
உலகம் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர் கிம் ஜோங்- டிரம்ப்
வட கோரியாவிடம் ஆயுத சப்ளை ஆர்டர் வாங்கத்தான் டிரம்ப் இன் இந்த நாடகம். அமெரிக்காவின் ஒரே லட்சியம் ஆயுதம் விற்று உலகை சுரண்டுவது   14:52:20 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment