MaRan : கருத்துக்கள் ( 314 )
MaRan
Advertisement
Advertisement
நவம்பர்
13
2018
அரசியல் குரங்கை முறைக்காதீங்க எம்.பி.,க்களுக்கு அட்வைஸ்
உலகின் வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு செய்தி வராது   13:52:07 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்...
என் வேண்டுதல் பலித்தது,, இனி நாடு நலம் பெரும்,, இந்தியா வல்லரசாகும்,,ஆனா மீண்டும் விவாகரத்து ஆகாம இருக்கணுமே,,   12:01:21 IST
Rate this:
45 members
2 members
20 members
Share this Comment

நவம்பர்
12
2018
சிறப்பு பகுதிகள் எங்களுக்கும் வாழ்வுவரும்...
தொடர்ந்து சேவை ஆற்றிவரும் சிம்மாசந்திரன் மற்றும் அவரின் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்,,வாழ்த்துகள்   10:45:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது ராமர் கோவில் கட்டும் பணி 50 சதவீதம் நிறைவு
ராமர் கோவில் கட்டுவதில் இந்துக்களுக்கும் பிரச்சினை இல்லை,,பெரும்பாலான ,இஸ்லாமியர்களுக்கும் ஆட்சேபனை இல்லை,,நடந்து முடிந்ததை இங்கு யாரும் விரும்பவில்லை,, பிரச்சினை என்னவென்றால், இந்த அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலுக்காக இந்த பிரச்சினையை பூதகரமாகி மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது,, அனைவரும் கவனமாக யிருப்போம்,,,சகோதரத்துவத்தை மறவாமல் இருப்போம்,   07:53:14 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது துப்பினால் துடைக்கணும்! புனேயில், சூப்பர் திட்டம்
முன்னொரு நாள், நம்ப பிரதமர் பதவி ஏத்துக்கிட்டவுடன் ஒரு ஆர்டர் போட்டாரு,, அதாவது கங்கையில் யாரவது குப்பை போட்டால் 10000 பைன் னு,,,இதுவரைக்கும் எவ்வளவு collection னு தெரியல,, இது போட்டோவுக்கு எடுத்த படம்,, நம்ம ஊர்ல போலீஸ் ரூல்ஸ் ஐ மதிக்கிறது இல்ல,, தனிமனித ஒழுக்கம் இல்லாத இந்தியாவை திருத்த யாராலும் முடியாது,,   08:25:46 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
11
2018
சம்பவம் சாலை விபத்தில், ஷாஜகான் மரணம் மினி தாஜ்மகாலில் உடல் அடக்கம்
நல்ல மனிதர் ,,மனைவி யின் அருமை அவள் இருக்கும்போது தெரிவதில்லை,,   15:14:38 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
9
2018
பொது பரவும் பன்றிக்காய்ச்சல் ஒரே நாளில் 6 பேர் பலி
திரு GMM சொல்வது போல,, நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்,, வெறுமெனே புலம்புவதில் ஒரு பயனும் இல்லை,, இளைஞர்கள் முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்,,, இனியும் தாமதிக்காமல் களத்தில் இறங்குவோம்,,   10:39:28 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
8
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
7
2018
உலகம் ஈரான் துறைமுகத்தை மேம்படுத்த அமெரிக்கா... அனுமதி! இந்தியாவுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை
ஸபாஹார் துறைமுகப்பணிகள் மிகவும் முக்கியமானது,, இந்தியா இதில் ஆர்வம் காட்டும் அதே நிலையில்,, அமெரிக்காவை பகைத்துக் கொள்ளாமல் காய் நகர்த்தியது அருமை,, ஈகோ இல்லாமல் அமெரிக்காவின் அனுமதி நமக்கு எதற்கு என்று வீண் பிடிவாதம் இல்லாமல்,, இதை சாதித்தது நாட்டுக்கு நல்லது,, ஏன் என்றால் அமெரிக்காவை நேரடியாக எதிர்த்த சிரியா ஈராக்,,கொரியா போன்ற நாடுகள் இப்போது சிரமப்படுவது வருந்தத்தக்கது,, எனவே, யாருடைய எதிர்ப்பும் இல்லாமல் அதே சமயம் நினைத்ததை நடத்தும் திறனுடன் இந்தியா செயல்படுவது மகிழ்ச்சி,,   11:37:05 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது 4வது ஆண்டாக பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்
நீங்க என்ன செஞ்சாலும் ஒரு satisfacation வரமாட்டேங்குது ஜி,,, ஏன் என்றால் நாட்டுல லஞ்சம் குறையல, கற்பழிப்பு கொறயல,, வேலைவாய்ப்பு அதிகரிகள,, எல்லையில நம் வீரர்கள் மரணிப்பது கொறயல,, விவசாயிகள் யாரும் நிம்மதியா இல்ல,, உள்நாட்டு சிறுதொழில் டோட்டலா நசுங்கி போச்சு,, அதனாலா,, crime லெவல் கூடிப்போச்சு,, ஆனா நீங்க மட்டும் ரொம்ப ஜம்முனு இருக்கீங்க,,முன்னடிவிட இப்ப கலர் ஏறி இருக்கீங்க,, நாங்க மட்டும் ரொம்பவே சிரமப்படறோம்,, உங்ககிட்டேந்து ஆக்கபூர்வமான ஏதாச்சும் எதிர்பாக்கிறோம்,, ப்ளீஸ் ...   13:15:33 IST
Rate this:
21 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X