கொளுத்திபுட்டு இதெல்லாம் சஹஜமுனு சொல்றியே இது ஒன்னே போதும் சாட்சி. 50 கோடி இல்லை 50 வருடம் தண்டனை. இதில் ஏதாவது கொடுத்தால்தான் நல்லது மக்கள் இன்னும் அதிக நம்பிக்கை வைப்பார்கள் முதல்வர் மீது
14-ஜூன்-2013 09:08:10 IST
குடிமக்களுடைய பிரச்சனைய தீர்கதான் நீங்கள் உங்களை பிரதமர்னு நினைத்துதான் கடிதம் எழுதுகிறார்கள். அவர்கள் பிரச்சனைய நீங்களே கண்டுகொள்ளவில்லை என்றால் இனி அவர்கள் எப்படி அங்கு நிம்மதியா வேலை செய்ய முடியும். அது சரி நீங்கள்தான் பிரதமரே கிடையாதே, சோனியாதானே பிரதமர். ஏம்ம்ப சோனியா அம்மாவுக்கு கடிதம் எழுதுங்கலப்பா
13-ஜூன்-2013 09:10:16 IST
என் தலிவரு மானம் உள்ளவரு. தமிழனை கொன்றவர்களுடன் மீண்டும் கூட்டணி வைக்க மாட்டார். தமிழருகாக உயிர் கொடுக்கும் மானஸ்தன் அவர். அப்படிலாம் செய்யமாட்டார். இல்ல தலிவரே
12-ஜூன்-2013 10:21:18 IST
தலிவா இதை பார்த்து நீங்களும் தனித்து போட்டின்னு சொல்லிடாதிங்க. ஏன நாம தனிய நின்னா எவனும் ஒட்டு போடா மாட்டான் பிறகு தனியா தெருவுல தான் நிக்கணும். அந்த அம்மா எதோ சில நல்லது செய்றதுனால தனித்து நிக்குது நாம் அப்பாடி எதுவும் செய்யவில்லை
11-ஜூன்-2013 09:16:26 IST
பாரதீய ஜனதா கட்சில இருக்கிற அமைச்சர்கள் எல்லாம் மங்குனி அமைச்சர் என்று மணிக்கு ஒருதரம் நிருபித்து கொண்டே இருகிரார்கள். இதை எல்லாம் வைத்து மோடி அவர்கள் எப்படி ஆட்சி செய்ய பொராரோ ?
11-ஜூன்-2013 09:09:01 IST
தம்பி அவர் என்ன கலாம் என்று நினைத்து கேட்டிருப்ப. அவர் மன்மோகன். இதற்கு பதில் சோனியாவிடம் கேட்டுதான் சொல்வார். நடந்து கொண்டிருக்கும் ஊழலுகே பதில் சொல்ல முடியவில்லை. இதற்கு எப்படி சொல்வார்.
05-ஜூன்-2013 18:15:28 IST