samy : கருத்துக்கள் ( 27 )
samy
Advertisement
Advertisement
பிப்ரவரி
9
2018
சினிமா
ஆள வூடுங்கடா ... வேர்ல்ட் சினிமா, பைத்தியங்களா.. சொந்தமா..யோசிச்சு படம் செய்ங்கடா சாமி   12:14:09 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
14
2017
சினிமா
ரியல்லி எ சயின்ஸ் பிக்ஷன் மூவி குட் பிரமோத் கீப் இட் அப்   11:41:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
15
2017
சினிமா பிரம்மா.காம்
குப்பை .. கூல்   11:28:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
14
2017
சினிமா
பொழிகிறது-நம் இந்திய-சமூகத்தின்(மக்களிடையே வாழும் முடிச்சவிக்கிகளின்') முகத்திரையை கிழித்து காறி துப்பி நகைக்கிறது இந்த திரைப்படத்தை தமிழக-அரசு சிறந்த சமூக-விழிப்புணர்வு திரைப்படமாக அறிவித்து... பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரையிடுமா?? மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய 'கருத்தாழம்-மிக்க' கதை அனைவரும் படத்தின் நாயகி முதல் இயக்குனர் கடைக்கோடி நபர் வரை,சிறந்த உழைப்பு இன்றைய,தமிழ் நாயகர்-நாயகிகள் பார்த்து "புரிந்து" கொள்ள வேண்டிய ப(பா)டம் ஸ்மைல் ப்ளீஸ்   19:43:21 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
9
2017
சினிமா
நல்லா வருவீங்க,சந்தானம் நடிக்க வேண்டிய படம் பட்,மூவி இஸ் பிரைட் குட் )0   19:57:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
சினிமா
போதுண்டா.. "பிட்டு" படம் பாக்கும் 'தமிழ்-கூறும்' நல்லுலகை சேர்ந்த 'கோமாளிகளே' படத்தை என்ஜோய் பண்ணுவியா ... அத விட்டுட்டு ரொம்ப 'ஸீன்' போடுற? சூப்பர் படம்... வயது வாடினார் பாக்க வேண்டிய படம் & என்டேர்டைன்மெண்ட் என்டேர்டைன்மெண்ட் என்டேர்டைன்மெண்ட்   11:30:23 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
சினிமா
1. ஒரு பட்டிக்காட்டு மற்றும் சாதாரண எதிர்மறை-எண்ணம் கொண்ட தமிழ்மக்களின் (பிற மாநிலத்தவரும் சேர்த்து) 'வெளிப்பாடா'கவும் இருக்கிறது SJ சூர்யா'வின் 'கதாபாத்திரம்'. அதை முதலில் நாம் 'பெரிய மனதுடன்' ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் 2. மேலும் ஒரு 'நல்ல' கதையம்சம் உள்ள & 'கிராமத்தானின்' வலியுள்ள மனதினை படம் போட்டு காட்டும் ஒரு 'சைக்கோ-திரில்லர்'ஆகவும் இருக்கிறது இத்திரைப்படம். 3. இவ்வாறான "மன-நோய்" சம்பத்தப்பட்ட கதைகள் "தமிழ் கூறும் நல்லுலகுக்கு' நிறைய வர வேண்டும். அதற்க்காக திரு.A.R.முருகதாஸ் அவர்களுக்கு என் வணக்கங்கள்.,சார். 4. முக்கியமாக.. கதையின் நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் 'சூப்பர்'.. வேறு எந்த தமிழ்-நடிகர் நடித்திருந்தாலும் ஓவர்'ரா 'பன்ச்' பேசி,ஸீன் போட்டு, குத்து டான்ஸ் ஆடி சொதப்பி இருப்பார்கள். மகேஷ் டீசென்ட் கிளாஸ் ஆக்ட்டிங்கில் 'ஸ்கோர்' பண்ணி விடுகிறார். 5. ஹீரோ & ஹீரோயின் 'காதல்' காட்சிகளை அதிகமாக இன்னும் சேர்த்திருக்கிலாம். செம-ரொமான்ஸ் ஸீன் & டயலாக்ஸ். 6. பாடல்கள் சூப்பர். 7. எ ஒர்த் வாட்சப்பிள் மூவி... DON'T MISS IT.   13:47:16 IST
Rate this:
9 members
2 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
சினிமா
படம் ரிலீஸ் ஆகுதுன்னு தெரிஞ்சதும்... அஜித் ஸ்டைல்'ல "தாரை தப்பட்டை'லாம் கிலியும்'னு பாத்தா .. ரிசல்ட் இப்படி "தொங்கிடுச்சி?" என்ன பண்ண.. தியேட்டர்ல 'கூட்டமே' இல்ல.. எல்லாருமே 'ஆன்லைன்'ல 'படத்தா' பாத்துட்டு அப்செட்' ஆயி .. தியேட்டர்'கு மறுபடி போகாம இப்படி ஆயிடிச்சு லோல்ஸ் இது ஒரு பக்கம் இருக்க, 'விமர்சனம்' செஞ்ச நிறைய பேர் படத்தை 'அவ்வளவு' சிறப்பவோ இல்ல 'நல்லா' இருக்குனோ 'சொல்ல'ல ? இதுவும் படத்துக்கு பெரிய அடி மேற்கொண்டு படத்துல... "xxx" ஆங்கில படம் இன்னும் பிற படங்களை டைரக்டர் ஏன் காப்பி அடிச்சர்ர்'னு தெரில? அதான், ரசிகர்'ங்க & மக்கள் இந்த 'விவேகம்' படத்தை தியேட்டர்'ல "தெறிக்க" விட்டுட்டாங்க அய்யோ பாவம்{குஷி-மும்தாஜ் ஸ்டைல்} )   11:43:35 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2017
சினிமா ஜப் ஹாரி மெட் சாஜல் (ஹிந்தி)
ஷாருக்கான் பெஸ்ட் அவருடைய ஆக்ட்டிங்கில் & அநோஸ்க வழக்கம் போல் நடிப்பு ஒரு "மெய்ச்சூர்" சப்ஜெக்ட் & ஆக்ட்டிங் ரெண்டு பேரிடம் இருந்து, ஆனால் வழக்கம் போல் சில 'இழுவை' காட்சிகள் 'கட்' செய்து பார்த்தால்.... ஒரு நல்ல Journey 'நாவல்' படித்த உணர்வு இதை தயாரித்த ஷாருக்கானுக்கு பாராட்டுக்கள். )   20:27:26 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2017
சினிமா நிபுணன்
துருவங்கள் 16 பார்த்து இம்ப்ரெஸ் ஆகி எடுக்கப்பட்ட மற்றொரு(?) திரில்லர் இல்ல இல்ல ஹாரிபில்-திரில்லர் ஒன்லி for அடல்ட்ஸ் ஷர்ஜா'ஸ் 150 படம். குட் ஜாப் டன், பட் நாட் விதோட் 'பிரசன்னா' & 'வரலக்ஷ்மி' கோஸ், தே ஆர் தி backbone for 'ஹுமர்' ரெலியப். Must watch இட் for ஒன்ஸ்   12:19:29 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment