நந்தினி திவ்ய பாரதி : கருத்துக்கள் ( 797 )
நந்தினி திவ்ய பாரதி
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2018
பொது மன்னார்குடியில் ஐ.டி., ரெய்டு
உங்களுக்கு நேர்வது ஒவ்வொன்றும் உங்களால் வரவழைக்கப்பட்டதே பிரச்சனை என்னவென்றால், பல சமயம் சற்றும் கவனமில்லாமல் அவற்றுக்கு வழி செய்து கொடுக்கிறோம் என்பதை நீங்கள் உணர்வது இல்லை. விழிப்பு உணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களை சுற்றி வளர்ந்து நிற்கின்றன. ப்பல்லம் நா நல்ல ஏலூதூறேனா. அப்ப நீங்க எனக்கூ காங்க்ரத்ஸ் சொலீவசீபோடணும்.   14:42:53 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் மசூதியை இடித்து கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப மாட்டார் சசி தரூர்
சும்மா வறட்டுச் சித்தாந்தம் பேசிக் கொண்டிராமல், அதை நடைமுறைப்படுத்திப் பாருங்களேன். எப்டீ   14:38:54 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி மனதில் இடம் ராகுல்
உங்களுக்கு நேர்வது ஒவ்வொன்றும் உங்களால் வரவழைக்கப்பட்டதே பிரச்சனை என்னவென்றால், பல சமயம் சற்றும் கவனமில்லாமல் அவற்றுக்கு வழி செய்து கொடுக்கிறோம் என்பதை நீங்கள் உணர்வது இல்லை. விழிப்பு உணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களை சுற்றி வளர்ந்து நிற்கின்றன. அவற்றைக் கடவுள் கொண்டுவந்து உங்கள் தோட்டத்தில் நட்டுவிட்டதாகப் பெருமூச்சு விடுவதில் அர்த்தம் இல்லை. முழுக் கவனத்துடன் உங்கள் பாதையை நீங்களே விரும்பி அமைக்கும் திறமை உங்களுக்கு இருந்தும், அதைப் பயன்படுத்தாமல், இருப்பது மாபெரும் குற்றம். சூப்பர் ஆ ஏலூதி வச்சீ போட்டே   14:37:33 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது குஜராத் வன்முறை பானிபூரி சாப்பிட்டு அதிகாரிகள் ஆதரவு
எல்லா உயிர்களையும் தன்னுயிராக நேசிக்கப் பழகுங்கள். கொல்லாமை என்னும் நெறி பல வகையான சுகங்களையும் அளிக்க வல்லது. அச்சத்திலிருந்தும் பகையுணர்விலிருந்தும் விடுபட்டவன் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டான். வாய்மை சந்திர மண்டலத்தை விட மிகவும் தூய்மையானது. சூரிய மண்டலத்தைக் காட்டிலும் ஒளி மிக்கதாகும். பிறருக்கு கொடுக்காமல் எந்தப் பொருளையும் உண்ணாதீர்கள். ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரருக்குரி யதை எடுப்பதும் கூடாது. எந்தப் பேச்சானது கடினமானதோ, மற்றவருக்கு துன்பம் தருவதோ அப்பேச்சைத் தவிர்ப்பதே நல்லவர்களின் குணமாகும். மனம் விரும்பியதை அடையாவிட்டால் தளர்ந்து போய் விடுதல் கூடாது. வேண்டாத ஆசைகளை மனதில் இருந்து அகற்றிவிடுங்கள். நல்ல விரதம் பூண்ட சாதனையாளர்கள் குறைவாகப் புசிப்பதோடு, அளவாகவே பேசவும் செய்வர். சந்தேக மனப்பான்மை கொண்ட மனிதன் எப்போதும் உயர்வு நிலை பெறுவதில்லை. பணத்தை அமிர்தம் என்று நினைத்து தேட முற்படுபவர்கள் பாவச் செயல் மூலம் அதைப் பெறுகிறார்கள். இத்தேடலே அவர்களை மரணவாசலுக்கு அழைத்துச் சென்று விடும். கோபம், பொறாமை, நன்றியின்மை, வீண்பிடிவாதம் ஆகிய குணங்களில் ஒரு குணம் நம்மிடம் இருந்தாலும் நற்குணங்கள் அனைத்தும் அழிந்துவிடும். ப்ப ஏ பெறா மொதல்ல போடுவிங்லா. சூப்பர் ஆ ஏலூதீ வச்சீ போட்டே   01:06:09 IST
Rate this:
5 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது காலத்தை வென்றவர்... காவியமானவர்! இன்று கலாம் பிறந்த தினம்
ஐ லவ் யு கலாம். எனகூ ரொம்ப புடிகும்   00:46:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது ஆதார் திட்டம் சூப்பர் மலேஷியா ஆர்வம்
ப்ப எல்லம் நா தா சூப்பர் ஆ ஏழூதூர. பிலால் ஆ படிச்சீ நெறையா மார்க் கூ கொடுக்கோணும், எனகூ. ஏ பெற மொதல்லா போட்டூவச்சீடனுமமா. ஆதார் அடையாள அட்டை அவசியம்' என்ற, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு, அரசின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு, வரும் காலங்களில் பயன் தரும். ஆதார் எண் என்பது, அத்தியாவசியமாக எல்லா விஷயத்திற்கும் பயன்படுத்த முடியாது என்ற நிபந்தனைகளை, இத்தீர்ப்பு வழங்கிய போதும், ஆதார் எண், தனிமனித ரகசியங்களை ெவளிப்படுத்தும் கருவியாக இல்லாமல், இதன் நடைமுறைகளில் பாதுகாப்பு உள்ளது என்று கூறியிருக்கிறது.பள்ளிக்கல்வித் துறை தேர்வு, வங்கி கணக்கு துவக்குதல், தனியார் கம்பெனிக்கு ஆதாரமாக தரவேண்டிய அவசியம் இல்லை என்பது, மக்கள் எளிதாக தங்கள் தினசரிப் பணிகளை நடத்த உதவிடும். அதேசமயம், 'பான்கார்டு' உடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பது, இவ்வளவு பெரிய நாட்டில் வரிகட்டும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.எல்லாவற்றையும் விட, அரசு மானியங்கள், அந்த மானியத்தில் வெவ்வேறு வகையில் தரப்படும் சில சலுகைகள் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தும் இந்த முடிவானது, இனி அரசு, ஆதார் என்பதை அடிப்படை அளவுகோலாக, எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் இல்லாத வகையில் பயன்படுத்த உதவிடும்.இதை, 'நிதி மசோதா' என்ற அடிப்படையில் அறிவித்த, அரசு முடிவை எதிர்த்த, காங்கிரஸ் கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.ஒரு காலத்தில், சிறந்த, ஐ.டி., நிபுணரான, நந்தன் நிலேகனி ஆலோசனையுடன் துவங்கப்பட்ட இந்த ஆதார் எண் பயன்பாடு, காங்கிரஸ் அரசின் முடிவு என்றாலும், அதை அமல்படுத்திய, பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, ஆதார் நிச்சயமாக தொடர்கிறது என்பது வெற்றியாகும். தவிரவும், ஆதார் எண் தருவதில், 'டூப்ளிகேட்' என்ற மோசடி இல்லை என்பதும், கைரேகை, விழி ரேகை பதிவு என்ற, 'பயோமெட்ரிக்' சரி என்ற கருத்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு உதவும். இப்போது இருக்கிற நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் எழும் எனில், அதைத் தீர்ப்பது அரசின் கடமை என்பதும், அர்த்தமுள்ள கணிப்பாகும்   22:42:58 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது கச்சா எண்ணெய் பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை
இளமையாக இருந்தபோது, பின்னாளில் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு நிறையக் கனவுகள் இருந்தன. உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற லட்சியங்கள் இருந்தன. பதினெட்டு இருபது வயதில் கண்ட கனவுகள் எல்லாம் பிரமாண்டமான இருந்தன. இருபத்தைந்து வயதில் வாழ்க்கைக்கு அவசியமானவை பற்றி மட்டும் கனவுகள் தொடர்ந்தன. முப்பது வயதில் கனவுகள் எல்லாம் வறண்டு போய், 'பெரிதாக எதையும் சாதிக்க வேண்டியதில்லை. இருப்பதைப் பிடுங்கிக் கொள்ளாமல் விட்டால் சரி என்று சமாதானம் செய்து கொள்ளத் தயாராகிவிட்டீர்கள். கேட்டால், வயது ஏற ஏற நடைமுறை வாழ்க்கையைப் புரிந்து கொண்டுவிட்டதாகச் சொல்வீர்கள். இல்லை. உண்மையில் கனவு காண்பதற்குக்கூட நெஞ்சில் ஒரு துணிச்சல் வேண்டும். அதை இழந்துவிட்டீர்கள். அப்படியே கனவு கண்டாலும் அதைக் கையப்படுத்தும் தைரியமின்றி, கோழைகளாகி விட்டீர்கள். எந்தக் கனவுமே, அது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகத்துடன்தான் உங்களால் கவனிக்கப்படுகிறது. அதனால் உங்கள் முயற்சிகள் முழுமையாக இருப்பதில்லை   20:16:46 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
14
2018
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் 50 ஆண்டுகளுக்கு பார்லி.,யில் பா.ஜ., கொடி அமித் ஷா
நா ப்ப நல்ல டேசனியூ கண்டூ புடிச்சீ வச்சிக்கே. சூப்பர் ஆ ஏலூதுரே. மக்கூ மார்க் கொடூகமா நெறையா மார்க் கொடூகாணோம். பல சமயங்களில், பா.ஜ.,வின் பின்னணியாக, ஆர்.எஸ்.எஸ்., பலமிக்க சக்தியாக நிற்கிறது என்பது, நாடு முழுவதும் விவாத களத்தில் உள்ள விஷயமாக மாறியிருக்கிறது. அதுவும், நாக்பூரின் தலைமையகத்தில் நடந்த விழாவில், முன்னாள், ஜனாதிபதி பிரணாப் பங்கேற்ற பின், காங்கிரஸ் கட்சி தம் பாரம்பரியத்தை தேட நேர்ந்து இருக்கிறது. அது மட்டும் அல்ல... தொழிலதிபர், ரத்தன் டாடா உட்பட பலரும், ஆர்.எஸ்.எஸ்., மதவாதத்தை வளர்க்கும் அமைப்பு என்ற கருத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில், பா.ஜ.,வின் மிகப்பெரும் வளர்ச்சிக்கு காரணமாக, பிரதமர் மோடியை முன்னிறுத்தும் போது, அவர் ஒரு, ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்ற பிரசாரகர் என்பதை, எளிதாக மறுக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், காங்கிரஸ் உடன் தொடர்பு கொண்டிருந்த, டாக்டர் ஹெட்கேவார், 1925ல், இந்த அமைப்பை தோற்றுவித்தார். பிரிட்டிஷ் மட்டும் அல்ல, அதற்கு முன் நடந்த, மொகாலாய ஆட்சி ஆகியவை, இந்த நாட்டின் தனித்தன்மையான கலாசார ஒற்றுமையை சீர்குலைத்திருக்கிறது. அதை மீட்டெடுப்பதே, 'பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்' ஆகும் என்ற கருத்தில் தோன்றிய இந்த இயக்கம். அதை அனைவரும் விவாதிக்கும் காலமாக மாறி இருக்கிறது. ஹெட்கேவார் தலைமைக்கு அடுத்து வந்த குருஜி, கோல்வால்கர், 'ஹிந்துக்களை ஒருங்கிணைத்தல்' என்ற பணியுடன், விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத மாணவர் இயக்கம், பெண்கள், ஆர்.எஸ்.எஸ்., என்பதுடன், அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக, பாரதிய ஜனசங்கத்தை, அன்றைய தேசிய தலைவர்களில் ஒருவரான, சியாமபிரசாத் முகர்ஜி தலைமையில் ஏற்படுத்த உதவினார். அந்த அணியில், தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரசாரகர்கள். சூப்பர் ஆ ஏலூதி வச்சீ போட்டே N   20:10:33 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் பாலியல் புகார் பொய்யானது மத்திய அமைச்சர் அக்பர்
மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள். இரும்பை இரும்பு கூர்மையாக்கும்   19:58:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X