V. VENUGOPAL : கருத்துக்கள் ( 13 )
V. VENUGOPAL
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2018
விவாதம் காவிரி வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டுமா? கருப்பு உடை அணிந்து ரசிகர்கள் காண வேண்டுமா?
மேலே உள்ளவர்கள் எல்லாரும் சரியாக யோசனை பண்ணி கடலில் கலக்கும் அனைத்து நதிகளையும் அணைகட்டி சரியாக பயன்படுத்தினால் நல்லாயிருக்கும். பல லட்சம் கோடிகளை தனிமனிதன் வைத்து உள்ளதில் என்ன லாபம். அனைத்து முன்னணி நடிகர்கள், பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஒவ்வொரு துறையிலும் மிகவும் லாபம் சம்பாரிக்கும் முதலாளிகளும், அரசியல் தலைவர்களும் தங்களிடம் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை நதிகள் இணைப்புத்திட்டம் என்ற ஒரு கணக்கினை துவக்கி போட்டால் அனைத்து நதிகளையும் இணைத்து விடலாம், அனால் இந்த காரியத்தை செய்ய யாருக்கும் மனம் வராது, மனிதன் செத்த அப்புறம் காசை யாரும் குழியில் போடமாட்டார்கள். உங்கள் ஆத்மாவை கேட்டுப்பாருங்கள். நன்றி .   15:42:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
பொது 1 கோடி வெளிநாட்டவர் இந்திய சுற்றுலாத்துறை சாதனை
ஒரு கோடி என்ன, தமிழ் நாட்டிற்குஎன வருஷாவருசம் பத்துகோடிபேருக்கு மேல் வருவார்கள் விரைவில் இது நடக்கும்.   12:02:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
கோர்ட் நதிகள் இணைப்புகோரிய மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
எல்லாம் நாடகம், இதில் தற்போது இவர்கள் நடித்துகொண்டு இருக்கிறார்கள். நாளை யார் நடிப்பார்களோ, நேற்று அவர்கள் நடித்தார்கள், இன்று இவர்கள் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் என்ற அகந்தை எப்போது இவர்களை எல்லாம் விட்டு விட்டு போகுதோ அப்போது நாடு நல்லாயிருக்கும். எல்லாக்காரியமும் நடக்கும்.   11:58:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
சம்பவம் ஹிமாச்சல் பஸ் விபத்து பள்ளி குழந்தைகள் 26 பேர் பலி
பள்ளி குழந்தைகள் பரிதாபம் மிகவும் வருந்துகிறேன். மலை சாலைகளில் ஓரங்களை தக்க தடுப்புவைத்து தடுக்கப்படவேண்டும். 1. மலை பாதையில் போகும் வாகனங்களின் டிரைவர்களை பரிசோதனை செய்து அனுப்பவேண்டும். 2. மலைப்பாதையில் செல்லும் பஸ்களில் கவிழ்தலும் பஸ்ஸினுள் ஆடிபடாதவாறு பஸ்பாடியினை அமைக்கவேண்டும். நன்றி   11:48:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
உலகம் தகவல் திருட்டு விவகாரம் பேஸ்புக் நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை
அவனும் மனுஷன்தான், அவன் எதற்கு மயங்கி தகவலை கொடுத்தானோ, எல்லாம் நிலை வொன்றும் இல்லை.   11:39:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
பொது இன்றைய (ஏப்ரல்-10) விலை பெட்ரோல் ரூ.76.75, டீசல் ரூ.68.53
பெட்ரோல் விலை தானே தினமும் ஏறிக்கொண்டே போகுது. அனால் சம்பளம் ஏறமாட்டேங்குது. விவசாயத்துக்கு தண்ணீர் யில்லாமல் நாடே பாலைவனம் ஆகுது. மலைகளில் உள்ள மரங்களை பாதுகாத்தும். மலைகளில் மரங்களை நட்டும், மழை பெய்ய நடவடிக்கை எடுக்க யாருக்கும் நேரம் யில்லை. போராடமட்டும் நேரம் இருக்குது,   11:36:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
பொது நிரவ் மோடியை கைது செய்ய சீனா தயார்
இது தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதை. அய்யா கடன் வங்கியவன் விட, அவனுக்கு கடன் கொடுத்த வங்கி மேலாளர் சொத்துக்களை முடக்குங்கள் இனிமேல் இவ்வாறு நடக்காது.   11:30:52 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
சம்பவம் பந்த்திற்கு அழைப்பு நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு
அய்யா முதலில் ஜாதி என்பதை நீக்கிவிட்டு தகுதி என்பதை மட்டும் வைத்து வேலை கொடுங்கள் எந்தக்கலவரமும் எங்கேயும் வராது. இதைவிட்டுவிட்டு எப்பப்பார்த்தாலும் மற்றவரை குறை சொல்லுவதே வேலையாகிவிட்டது. தேவையில்லாமல் வன்முறையை யார் தூண்டினாலும் அவர்களை கைதுசெய்து தண்டனை கொடுத்து வேலைவாங்குங்கள், யாரும் தேவையில்லாமல் வரமாட்டார்கள். நன்றி.   11:21:35 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
8
2018
அரசியல் மோடிக்கு நெருக்கடி தர ஏப். 29-ம் தேதி காங். பிரம்மாண்ட கூட்டம்
அய்யா அரசியல், அரசு அதிகாரிகள், அவர்களுக்கு மிஞ்சிய சொத்துக்களை வைத்து என்ன பண்ணமுடியும். எல்லாம் என்னுடையது என்று கொஞ்சநாள் சொல்லுவார்கள். பின்பு அது மற்றவருடையது ஆகிறது. இதை தெரிந்த பின்னும் அதன்மேல் உள்ள மோகம் யாரையும் விடவில்லை. எல்லாம் கொஞ்ச நாள்தான். எல்லாரும் ஒன்று சேர்த்தால் இந்தியா வல்லரசு ஆகிவிடும். இதுவும்   13:34:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
4
2018
உலகம் சிதறும் சிரியா... கதறும் மக்கள் போர் பின்னணி என்ன
அய்யா 2018 டிசம்பர் மாதம் முடிவில் இவர்கள் பிரச்சனை முடிவிற்கு வரும். அதுவரை இவர்கள் யாரும் கேட்க மாட்டார்கள்.   13:22:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment