Royapuram Chandru : கருத்துக்கள் ( 10 )
Royapuram Chandru
Advertisement
Advertisement
அக்டோபர்
9
2018
சினிமா வாரிசுகள் இரும்பு கம்பியால் தாக்குதல் : மன்சூரலிகானின் 3வது மனைவி போலீசில் புகார்...
இவருக்கு எத்தனை மனைவிகள், குழந்தைகள் ? தலை சுற்றுகிறது   19:43:47 IST
Rate this:
1 members
1 members
72 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது
ஹெல்மட்டை ஏர்போர்ட்டிலும் கட்டாயம் ஆக்க வேண்டும்.   03:05:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
29
2017
சினிமா ஜனவரிக்கு பின் ரஜினி அரசியல் அறிவிப்பு : சத்தியநாராயணா...
தமிழர்களுக்கு பட்டை நாமம் சாத்துவதில் ரஜினிக்கு அப்படி என்னதான் மகிழ்ச்சியோ.   03:34:01 IST
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
16
2017
பொது சசி கும்பலிடம் ரூ.50 ஆயிரம் கோடி சொத்துக்கள்
சசி கும்பல் மொத்த சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி. இது திமுக வினரின் எல்லா சொத்து + கட்சி + அறக்கட்டளை சொத்து விட அதிகம்   04:38:51 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
19
2017
வாரமலர் நடிகர் மதுவுக்கு உதவிய எம்.ஜி.ஆர்.,
"MGR என்று பெயரை சொன்னாலே ஏதாவது கொடுக்க வேண்டும் போல இருக்கே" என்று ஒரு படம் வசனம் வரும். உண்மைதான்.   01:47:39 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
16
2017
பொது மிடாஸ் மது ஆலையில் கோடிகளில் கொள்ளை
"சசி கும்பல், சொத்துக்களை குவிக்க பயன்படுத்திய உத்தி கள், எங்களை வியப்படைய வைத்து உள்ளன" இதில் என்ன வியப்பு. சசி, ஜெயா கும்பல் அடித்த கொள்ளை சிறு பிள்ளைகளுக்கு கூட தெரியும். நீங்கள் உங்கள் கடமையை செய்ய்யவில்லை.   04:05:08 IST
Rate this:
1 members
1 members
31 members
Share this Comment

நவம்பர்
16
2017
பொது சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அக்கா மகளுக்கு சிறை!
அடித்ததோ பல ஆயிரம் கோடி. மாட்டினதோ சில கோடிகள் . அபராதம் கட்டியபின் சிறை வாசம் 2 அல்லது 3 ஆண்டுகள். அதன் பிறகு சேர்த்த சொத்து 100 தலைமுறைகளுக்கு வரும். என்ன சட்டமோ என்ன மக்களோ.   01:46:03 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

ஜூன்
22
2017
சம்பவம் அரசியலில் குதிப்பா? ரஜினி மீண்டும் பரபரப்பு
பாவம் ரஜினி ரசிகர்கள். வேற என்னத்த சொல்ல ?   23:39:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2017
அரசியல் கார்த்தி சிதம்பரம் திடீரென லண்டன் சென்றது ஏன்?
கார்த்தி லண்டனிலிருந்து எப்போ வருவார் எப்படி வருவார் என்று தெரியாது , ஆனால் வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவார். ஆண்டவன் சொல்லுவான் , அப்போ கார்த்தி திரும்பி வருவார்   03:15:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
15
2017
பொது அரசியல் பிரவேசம் அடியெடுத்து வைக்கிறார் ரஜினி! சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள் ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம்
அரசியலில் இவரால் தாக்கு பிடிக்க முடியாது. அரசியலுக்கு வந்து விட்டால் நிம்மதி போய் விடும். இவர் நிம்மதியை விரும்பும் மனிதர். மேலும் இவர் ஒரு தெளிவான சிந்தனை, மனதிடம் இல்லாதவர். இந்த குணங்கள் எல்லாம் அரசியலுக்கு சரி பட்டு வராது . இவையெல்லாம் இவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இவர் நடிக்கும் படங்களின் லாப நோக்கத்துக்காகவே இப்படி பேசி காலத்தை ஓட்டுகிறார். எல்லாத்துக்கும் ஆண்டவன் மேல் பழியை போட்டு தப்பிக்கிறார் . நாளையே "ஆண்டவன் அரசியலுக்கு வர வேண்டாம்" என்று சொன்னார் என்றும் சொல்லுவார்.   20:29:44 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X