Muthu : கருத்துக்கள் ( 164 )
Muthu
Advertisement
Advertisement
மார்ச்
21
2018
அரசியல் பா.ஜ.,வுடன் கூட்டுமில்லை, ஆதரவுமில்லை முதல்வர்
உங்களின் பதவியை காப்பாற்ற எப்படியெல்லாம் பேசுவீர்கள் என்று மக்களுக்கு நல்லாவே தெரியும்   14:39:05 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
20
2018
அரசியல் ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர் மரணம் சுஷ்மா
மூன்று ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தகவலை சொல்ல வெட்கப்படவேண்டும்..   11:49:39 IST
Rate this:
51 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
20
2018
சம்பவம் சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
நல்லவரோ கெட்டவரோ.. ஒரு உயிர் போனபின்பு அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவது மனித தர்மம் ..அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ..   11:47:34 IST
Rate this:
8 members
2 members
16 members
Share this Comment

மார்ச்
19
2018
பொது ரத யாத்திரை நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை
எல்லாத்துக்கும் சீமா, குருமா, சைக்கோ இவர்களேயே குறைசொல்லாமல் இப்போ தமிழ் நாடு இருக்குற நிலைமைக்கு இது தேவையா கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க ..அமைதியான தமிழகத்திற்கு இது தேவையா இதுல 144 போலீஸ் தடையுத்தரவு வேற ..   22:00:07 IST
Rate this:
13 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
18
2018
அரசியல் தினகரன் கட்சியில் இருந்து இன்னோவா சம்பத் விலகல்
இவரெல்லாம் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. இவர் அரசியலைவிட்டு விலகுவதே மேல் .. தமிழுக்கு தொண்டு செய்கிறேன் என்று அங்கு என்னென்ன கூத்து அடிக்கப்போகிறதோ தெரியவில்லை..ஆக இந்த சுயநலவாதி இரண்டுக்கும் தேவை இல்லை   15:01:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு நன்மை தமிழிசை
தமிழ் நாட்டை அழிக்க என்னென்ன திட்டம் உண்டோ எல்லாவற்றையும் இங்கேயே செய்துவிட்டு அது தமிழ்நாட்டுக்கு நல்லது என்று சொல்லும் நீங்கள் வேறுமாநிலங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கலாமே அனால் செய்ய மாட்டீர்கள் காரனம் ஏமாளிகள் தமிழர்கள் மட்டும் தானே ..ஒன்றுக்கும் உதவாத அரசு இருக்கும்வரை இப்படித்தான் நடக்கும்   21:47:10 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
13
2018
பொது பக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்
வரவேற்கத்தக்க ஓன்று தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு இந்த பாடத்திட்டத்தை விளக்கி மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்தும் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் ..இல்லையேல் கிராப்புற மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி ஆகிவிடும் ..   12:27:58 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
13
2018
அரசியல் களத்திற்கு வர மறுக்கும் தம்பிதுரை
ஜெயலலிதா சிங்கமாக இருக்கவேண்டும் என்பதற்க்காக இந்த சிறு நரிகளை வளர்த்துவிட்டு போய்விட்டார்...இன்று மக்கள்தான் அவதிப்படுகிறார்கள் ..அதிலும் இந்த தம்பித்துரை நோகாமல் நொங்கு குடிப்பவர்..   12:22:24 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
13
2018
பொது முழு அரசியல்வாதி ஆகவில்லை ரஜினி
ஐயோ ..அவ்ளோ தானாதலைவா நீ எப்போ முழு நேர அரசியல்வாதி ஆகுறது நாங்க எப்போ கருத்து போடுறது..எங்களுக்கே வயசாகிப்போயிடுச்சு ...   18:57:20 IST
Rate this:
2 members
0 members
36 members
Share this Comment

மார்ச்
13
2018
பொது முழு அரசியல்வாதி ஆகவில்லை ரஜினி
ரொம்ப சரி..இந்த அடக்கம், அடக்கம் ஆகுற வரை இருக்கும்   18:51:26 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X