Raman : கருத்துக்கள் ( 1114 )
Raman
Advertisement
Advertisement
மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
அதெல்ல்லாம் கேட்கப்படாது.. மஸ்தான் கட்டளை.. மத்தவங்க எல்லாரையும் குற்றம் சொல்லணும்.. மேலே ஒருவர் கேட்ட மாதிரி,, செக்ஸ் சாமியார் தீர்ப்பு வந்தபோது ஏன் துப்பாக்கி சூடு நடத்தலை.. அங்கே 40 அப்பாவிகள் இறந்தபோதும் ?   16:48:23 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு அமித்ஷா
நீ யாரு ? பெட்ரோலிய துறை மந்திரி என்ன ஆணி புடுங்குறாரா? இத்தனை நாளா ஒன்னும் பண்ணாம, இன்னும் மூணு நாளில் என்ன செய்வீங்க? பிஜேபி ஆட்சியிலே, எல்லாரும் மந்திரி போல.. இங்கே சில அல்லக்கைகளும் அறிக்கைகளும் தீர்ப்பும் சொல்லுதுங்க.. என்ன படிசீங்களோ.. எல்லாரும் நீதிபதியாகவும் மந்திரியாகவும் வலம் வருதுங்க.. இதிலே இவர் வேற.. .. விளங்கும்   11:21:20 IST
Rate this:
2 members
1 members
25 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
அல்லக்கை போலீஸ். அவங்களுக்கு பிடிக்கலைன்னா உடனே தீவிரவாத அமைப்புகள் வந்தானு கதை சொல்லுறது.. மெரினாவில் பார்த்தோமே.. அதேபோல இங்கும்.. மாவோயிஸ்ட்களுக்கு வேற வேலை இல்லையா? அப்படீன்னா அவங்களை கூப்பிட்டு பேசவேண்டியது தானே.. அவன் உண்மைகளை புட்டு புட்டு வைப்பான்னா ? அடிமை போலீஸ், அடிமை அரசாங்கம்.... எல்லாருக்கும் இருக்கு 2019 இல்   11:11:36 IST
Rate this:
12 members
0 members
13 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல்
பத்திரிக்கை காரர்களை தானே முதலில் தாக்கணும்.. அவங்க தானே உண்மையை எழுதுறாங்க... விட்டால் போலீசுக்கே ஆப்பு வைப்பார்கள்   06:32:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு போலீசார் விளக்கம்
ஏற்கனவே நீதிமன்றத்தை அணுகி அவர்கள் நிராகரித்த பின்பு தான் இந்த போராட்டம் ஆரம்பித்தது.   06:26:12 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

மே
22
2018
உலகம் மசூதிகளில் தேசியக்கொடி சீனா உத்தரவு
தேசியகீதத்துக்கு கர்நாடக கவர்னர் மரியாதையை செலுத்தலை.. இங்கே வந்து கருத்து சொல்லுறியா போயி மஸ்தான் கிட்டே கேளு அல்லது கேசு போடு..   06:15:05 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

மே
22
2018
உலகம் மலேசியாவில் இந்திய வம்சாவளி சீக்கியர் கேபினட் அமைச்சர்
மலேசியாவில் இந்திய வம்ச வழியினர் பல ஆண்டுகளாக மந்திரி பதவியில் இருக்கிறாங்க.. என்னமோ புதுசா வந்தமாதிரி கதை சொல்லாதீங்க.. முன்னாள் மந்திரி டத்தோ சாமிவேலு பொதுப்பணி துறை மந்திரியாக பல ஆண்டுகள் இருந்தார்.. சுகாதாரத்துறை மந்திரியாக சுப்பிரமணியம் இருந்தார்.. புதுசா கதை சொல்லுறீங்க? அதென்ன சீக்கியர்கள் நிறைய இருக்காங்க..என்ன சீக்கியர்களுக்கு ப்ரோமோஷன் குடுக்குறீங்களா?   06:12:02 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
23
2018
அரசியல் 121 தொகுதிகளில் டிபாசிட் காலியான ம.ஜ.த.,
நம்ம ஏற்கனவே கோவா, பீகார், மற்றும் சில மாநிலங்களில் எப்போவோ பண்ணிட்டோமே.. இவிங்க எல்லாம் ஜுஜுபி.. நம்ம பெரிய அல்லக்கைகளாச்சே..   05:58:06 IST
Rate this:
11 members
1 members
3 members
Share this Comment

மே
22
2018
அரசியல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்டாலின் கண்டனம்
நீ மட்டும் தப்பிச்சிட்டே இல்ல.. அது மாதிரி அவனுகளும் தப்பிச்சிட்டானுக..   19:00:24 IST
Rate this:
21 members
0 members
7 members
Share this Comment

மே
22
2018
பொது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் கமல் கேள்வி
ட்விட்டரில் கருத்து சொன்னாரா? அல்லது நிருபர்களை குளிர்சாதன அறையில் சந்தித்தாரா? இவருக்கு முதல்வர் பதவி ஆசை.. பாப்போம் இவரு அங்கே போயி யாரையாவது பார்க்கிறா என்று   18:21:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment