Jeyaseelan : கருத்துக்கள் ( 663 )
Jeyaseelan
Advertisement
Advertisement
மே
26
2018
அரசியல் பா.ஜ., மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை மோடி
மக்கள் தன் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக அவரும் அவரோடு சேர்ந்த உன்னை போன்ற அல்லக்கைகளும் சொல்லிக் கொள்கிறார்கள், இதில் சந்தோசப்பட என்ன இருக்கிறது.   13:22:08 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மே
25
2018
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

மே
26
2018
அரசியல் பா.ஜ., மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை மோடி
ஆமாம் மோடி அவர்கள் தானாக பதவி விலகி சாயா கடை வைக்க போய்விடுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள் , அவர்கள் நம்பிக்கையை கெடுதிட்டுவிடாதீர்கள் மோடி ஜீ   10:14:15 IST
Rate this:
32 members
0 members
21 members
Share this Comment

மே
25
2018
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

மே
25
2018
அரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி கருத்துகணிப்பில் தகவல்
@venkat - மோடியின் திட்டங்கள் எல்லாமே ஏட்டளவில் இருக்கின்றன, எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.   10:06:54 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

மே
25
2018
அரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி கருத்துகணிப்பில் தகவல்
காமெடி......... கொஞ்சம் அமைதியா வெயிட் அண்ட் வாட்ச்   22:32:46 IST
Rate this:
8 members
1 members
13 members
Share this Comment

மே
25
2018
அரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி கருத்துகணிப்பில் தகவல்
தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே கருத்து கணிப்பா, அதிலும் மோடியா.... அப்போ மோடி அலை இன்னமும் ஒயவில்லையோ....? இன்னமும் போன தேர்தலின் பொது கொடுத்த வாக்குறுதிகளை தொடங்கவே இல்லை, அதற்குள் அடுத்த தேர்தலுக்காக மோடி தீயா வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாரு. ஒழுங்கா ஆட்சி நடந்த்து இருந்தா ஏன் இந்த கருத்து கணிப்பு நடத்தணும்...? டெல்லியில் இருந்துகொண்டே ஆட்சியை காப்பாற்றலாமே.....?   22:30:48 IST
Rate this:
21 members
0 members
29 members
Share this Comment

மே
24
2018
அரசியல் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு முதல்வர் விளக்கம்
அப்போ நீ சமூக விரோதிகளைத்தானே சுட்டிருக்கவேண்டும்.... நூறு சமூக விரோதிகளை சுட்டுவிட்டு பத்து பொதுமக்களை சுட்டால் ஏற்றுக்கொள்ளலாம், நீ சுட்டது எல்லாமே பொதுமக்கள்தானே. அப்போ சமூக விரோதிகள் நுழைந்தார்கள் என்று நீ பொய் சொல்கிறாயா....? யாரிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த பொழப்பு நடத்துகிறார், உன்னை எல்லாம் முதல்வர் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது,   15:17:14 IST
Rate this:
11 members
0 members
9 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
யாருடா ரவுடி முட்டாப்பயலே .........? போராடினா ரவுடியா..... உன்னை போல எல்லோரும் அடிமையாக மோடியின் காலை நக்க வேண்டும் என்று விரும்புகிறாயா....?   15:10:48 IST
Rate this:
19 members
0 members
1 members
Share this Comment

மே
24
2018
பொது தரமான மருத்துவ வசதி இந்தியாவுக்கு 145வது இடம்
பிரதமர் தன்னுடைய பிட்னெஸ் யை கிரிக்கெட் வீரர் கோலியிடம் நிரூபிக்க போகிறார் , நமது நாட்டில் இவர்மட்டும்தான் பிட்னெஸ்ஸோடு இருக்கிறார். மக்கள் அடிப்படை சுகாதார வசதி கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.   09:36:10 IST
Rate this:
11 members
0 members
7 members
Share this Comment