srisubram : கருத்துக்கள் ( 634 )
srisubram
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2017
பொது தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்
G பி ரிஸ்வான் , சவூதி அரேபியா: சார் தேங்க்ஸ் போர் யுவர் தீவாளி க்ரீட்டிங்ஸ் . உங்கள் உள்ளம் கனிந்த தீபாவளி நாள் வாழ்த்துக்களுக்கு மிக நன்றி , இந்த தீபாவளி நன்னாள் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரது வாழ்விலும் , நம் மானுட மக்கள், இந்த பூவுலகில் உள்ள உயிரினங்கள் யாவின் எண்ணத்திலும், அமைதியும், சாந்தமும், அன்பும், பண்பும் ஒளி வீசட்டும் .   15:09:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2017
அரசியல் ரூ.1,420 கோடிக்கு கணக்கு எங்கே? தமிழகத்திடம் கேட்கிறது டில்லி!
2012 ஆண்டு கொடுக்கப்பட்ட தொகை, 7 முறை நினைவூட்டல் கடிதம் கொடுக்கப்பட்டது. பதில் இல்லை. இந்த தமிழக அரசின் மின் வாரியம், பொதுமக்கள் பில் தொகை செலுத்தாவிடில், பியூஸ் பிடுங்கி சென்று, அபராத தொகை செலுத்திய பின்னர் லஞ்சம் பெற்று, பியூஸ் காரியரை மாட்டுவார்கள். இவர்கள் அரசு பள்ளியில், மாணவன் அல்லது மாணவி, கல்வி கட்டணம் கட்டவில்லை என்றால் பள்ளியை விட்டு நீக்கிவிடுவார்கள். இதனை செய்வது தமிழகத்தின் திராவிட கட்சிகள். இதற்கு என்ன பதில் உள்ளது, திரு அன்பு, தஞ்சை அவர்களே? எந்த ஒரு தனியார் நிர்வாகமும், கணக்கை கேட்காமல், தன் கணக்காளருக்கு பணத்தை நிர்வாகத்திற்கு செலவு செய்வதற்காக தருவதில்லை. அவ்வளவு ஏன் சம்பாதிக்கும் கணவனிடம் மனைவி கணக்கு கேட்பது நடைமுறை வாழ்க்கை, கணக்கை கேட்பதும், அதற்கு உரிய பதில் கொடுப்பதும் அவசியம் .   08:49:11 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
18
2017
பொது தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்
ஒரே தேசம் , ஒரே வரி , ஒரே தேசம் ஒரே ஒரு ரூபாய் போன் வசதி என்பது போல் , ஒரே தேசம் யார் எங்கு இருந்தாலும் , அவர் தொகுதியில் தேர்தல் நடந்தால் வாக்கை செலுத்தும்படி செய்யவேண்டும் . உதாரணத்திற்கு , rk நகர் தொகுதி வாசி , டெல்லியில் பணிநிமித்தமாக சென்று இருந்தாலும் வாக்கு அளிக்கும்படி செய்தல் , தேசத்திற்கு நன்மை பயக்கும் . கள்ள ஓட்டுக்களை குறைக்கும் .   08:37:25 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
18
2017
பொது இசையோடு கலந்த கலாசாரம் வெங்கையா நாயுடு புகழாரம்
இந்திய கலாச்சாரம், பல கலைகளின் வழியே, தன்னிறைவு பெற்றது, அதிலும் குறிப்பாக இசை, ஆனால் இன்று பல இசை கலைஞர்கள் தங்கள் பைகளை நிரப்புவதற்காக, எதோ தெரிந்த ஒரு சில பாடல்களை பாடி விட்டு செல்கின்றனர், கணினி , பொருளாதார அசுர வளர்ச்சியால், சாமானியர்கள் மற்றும் வெகு ஜன மக்கள் சமீப காலமாக இந்த கலைகளில் இருந்து மிக வெளியே வந்து விட்டனர் . இந்த நிலையை நாம் அனைவரும் மாற்ற வேண்டும்   08:33:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
18
2017
பொது நிதிஷின் பிரசாரத்தால் திருந்தி வரதட்சணையை திருப்பி தந்த மாமனார்
இந்த வரதட்சிணை என்பது , முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் , இது இந்தியாவில் , அணைத்து மதத்தினரும் , எதோ ஒரு வழியில் பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சிணை பெறுகின்றனர் . இப்போது பார்ப்பனர்கள் மத்தியில் வரதட்சிணை கொடுமை இல்லை , ஆனால் பல பார்ப்பன பெண்கள் போடும் ஏடாகூட கண்டிஷன்ஸ் காரணமாக பல பார்ப்பன ஆண்கள் , முதிர் குமாரனாக இருக்கிறார்கள் . அரபு நாடுகளிலும் பல ஆண்களுக்கு , அவர்கள் பணம் தரவேண்டிய நிலையில் உள்ளதால் , அங்கு அரபி ஆண்களுக்கு திருமணம் தள்ளி போகின்றது . இதை சமூகம் தான் மாற்ற வேண்டும் .   08:28:02 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
18
2017
அரசியல் சோனியா, ராகுல் மவுனம் சாதிப்பது ஏன்? நிர்மலா கேள்வி
அமைச்சர் அவர்களே , இப்பதானே , பஞ்சாபில் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர் , இப்ப போய், எதாவது , அவர்கள் உளறுவர்களா ?   08:21:11 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
18
2017
உலகம் ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
ஏம்ப்பா வெளிநாடு போய், கல்விக்காக பிச்சை எடுக்குறீர்கள் ? இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அள்ளி தருகிறார்கள் , சினிமா நடிகன் , நடிகைக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் , உலக பொருளாதார மாமேதை ,மற்றும் அவரது எடுபிடி அலுவாலியாவும் , 10 ரூபாய் இருந்தால் இந்தியாவில் வாழலாம் என்றார்களே ? பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொன்னது எப்பவுமே பிச்சை எடுக்கணும் என்பதற்காக அல்ல .. பெற்றோர்களும் , தங்கள் , குழந்தைகளை , பேணுதல் அவசியம் , அரசும் , உயர்கல்வி செஸ் என்று வசூலித்ததை உபயோகப்படுத்தல் வேண்டும் .   08:18:55 IST
Rate this:
2 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
14
2017
அரசியல் பள்ளியில் காப்பீடு அமைச்சர் தகவல்
என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள் ஆனால், தயவு செய்து, GST, வருமானவரி, ஆயுள் காப்பீடு பிரீமியம், மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம் இவற்றின் மீது, பள்ளி, மேல்நிலை பள்ளி இவற்றுக்கான செஸ் என்று எங்கள் மீது வரியை திணிக்காதீர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மீது தினியுங்கள் அல்லது அரசு நலத்திட்டம், அரசு ஊழியர் சம்பளம் இவற்றில் பிடியுங்கள் .   09:08:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2017
அரசியல் இமாச்சல் காங். அமைச்சர் அனில் சர்மா பா.ஜ.விற்கு ஓட்டம்
சுக்ராம் ஊழல் மன்னன் , சுக்ராம் ஊழல் மிக மிக பிரசித்தம் , சுக்ராம் மகன் பாஜக வருவது , பாஜகவுக்கு ஒரு பின்னடைவே , பாஜக , இந்த , காங்கிரஸ் , அதிமுக , திமுக கட்சிக்காரர்களை சேர்ப்பதைவிட , அவர்களை அண்டவிடாமல் இருப்பது பாஜகவுக்கும் , நாட்டிற்கும் நல்லது .   09:02:59 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
14
2017
அரசியல் டீசலுக்கு பதில் மெத்தனால் கட்கரி வேண்டுகோள்
தேங்க்ஸ் அமைச்சரே, எத்தனால், எரிபொருளாக பிரேசில் நாட்டு பேருந்துகளில் பயன் படுத்தப்படுகிறது , இங்கு 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சிபுரிந்த பொருளாதார மாமேதை அவர்களே இதை பற்றி சிந்திக்காமல் இருந்தது வினோதம், நீங்களாவது எதனால் கொண்டு வந்து , விவசாயிகளின் பிரச்சினைக்கும் , சாதாரண குடிமக்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணுங்கள் . ஆனால் வியாபாரிகள் , எத்தனால் , எரிபொருள் என்றால் , உடனே , இருமல் மருந்தின் விலையும், நாங்கள் எங்கள் கழக கண்மணிகள் நடத்தும் ஆட்சியாலும், கார்பொரேட் நிறுவனத்தார் கொடுக்கும் தொல்லையிலும் பழகி கொண்ட சரக்கின் (டாஸ்மாக் ) விலையை ஏற்றிவிடாதீர்கள் .. ஏன் என்றால் , எதனால் இல்லாமல் சரக்கு இல்லை .   08:58:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment