Mara Maravan : கருத்துக்கள் ( 6 )
Mara Maravan
Advertisement
Advertisement
பிப்ரவரி
1
2018
விவாதம் 2018 மத்திய பட்ஜெட் சிறப்பாக இருக்கிறதா?
ராஜஸ்தானிலிருந்து துவக்கம். பங்குச்சந்தை டமால் ஆகியது. பொறுத்திரு மோடி அலை வீழ்ச்சி ஆரம்பம். வாய்ச்சவடால் வீரனடி. மோடி மஸ்தான்.   13:21:50 IST
Rate this:
10 members
1 members
33 members
Share this Comment

செப்டம்பர்
7
2017
அரசியல் 3 ஆண்டுகளில் 32% உயர்ந்த உ.பி., முதல்வரின் சொத்து
யோகிஜி அவர்கள் 25 வருடங்கள் கோரக்பூர் நேபாள எல்லைகளில் உள்ள காடு மலை வெட்டி சுள்ளி பொருக்கி கஷ்டப்பட்டு சம்பாரித்தது பற்றி நா கூசாமல் என்னப்பா இது ஒரு பேச்சு. பார்த்து பேசணும் இல்லேன்னா தேச துரோகம் செய்தவர்கள் ஆவீர்கள். ஜெய் ஹிந்த்.   13:27:21 IST
Rate this:
19 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
17
2017
அரசியல் இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கு எந்த தொடர்பும் இல்லை யோகி ஆதித்யநாத்
வன்மம் அதிகரித்து விட்டது. அழிவில் தான் முடியும். துவேஷத்தை விட்டு வெளியே வாருங்கள். சகோதரம் போற்றுங்கள்.   18:38:32 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் நடவடிக்கைக்கு மத்திய அரசு பரிந்துரை
அடேங்கப்பா. தமிழ் நாட்டில் நிலவும் பாஜக எதிர்ப்பை சமாளிக்க, தமிழனை பயமுறுத்த இன்னும் என்ன என்ன பெயரில் டெல்லியிலிருந்து சினிமா ரிலீஸ் செய்ய போறாங்க. மக்களே உஷார். பெயரை கேட்டு உங்கள் மேலே முத்திரை குத்த தயார். திருமா சீமான் எல்லாம் உஷாராக இருங்கம்மா...   18:16:43 IST
Rate this:
26 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
19
2017
பொது மாஜிக்கு ஜாமின் அளிக்க ரூ.10 கோடி கைமாறியது
இது என்ன பிசாத்து திம்மத்தூண்டு. . நம்மூர் பா ஜ க ரெட்டி சகோதரர்களை விட ஒன்னும் பெரிசாகவும் இல்லை.. அதைவிட அதிகம் ஒன்னும் இல்லே. எதுக்கும் ஒரு தராதரம் இருக்கில்லே. நம்ம ரெட்டிகாருங்க திறமை வருமா.   17:35:34 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
19
2017
அரசியல் பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்
ப்ராஹ்மன், சூத்திரன், தலித் என எந்த சினிமா காட்டினாலும் இரண்டு வருடம் கழித்து பாஜக வுக்கு உண்டு ஆப்பு. இவர் என்ன மாட்டுக்கறி தின்னாதவரா? சான்று வாங்கினார்களா?. எப்படியாவது எதிர் அணி உருவாகாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஜிமிக்கி வேலை. எதிரணியில் உள்ளவர்களை ஒன்று சேர விடாமல் கலைக்க பிரிக்க பார்க்கும் மாய மோடி மஸ்தான் வித்தை. எதிரணியில் கூட ஒரு தலித் மகாநாயகர் விரைவில் அறிவிக்கப்படுவார். அப்போ என்ன செய்வீங்க அப்போ என்ன செய்வீங்க.   16:59:15 IST
Rate this:
58 members
1 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X