Ram Babu : கருத்துக்கள் ( 146 )
Ram Babu
Advertisement
Advertisement
மே
3
2018
அரசியல் வீட்டு சாப்பாட்டுடன் தலித் வீட்டிற்குள் புகுந்து அமைச்சர் காமெடி
தலித் வீட்டுக்கு போய் சாப்பிட வேண்டாம் . தலித்களை கொடுமைப்படுத்தல் வேண்டாம் . பாவம் அவர்களை வாழ விடுங்கள் .   10:34:17 IST
Rate this:
4 members
1 members
14 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
கோர்ட் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு ஐகோர்ட்
இந்தியாவில் நீதி ,நிதி, பணம் ஏழைகளுக்கு இனி எட்டாக்கனி தான் .   13:18:27 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
சம்பவம் பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைப்பு
இது எல்லா இடத்திலும் நடக்கிறது போலும். பெரிய இடம் சம்பந்தப்பட்டது எண்டால் ஊத்தி மூடி விடுவார்கள் . மக்களே பொறுத்திருந்து பாருங்கள் .அது தான் நடக்கும் .   17:08:03 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
அரசியல் இரவு விடுதியை திறந்து வைத்த பா.ஜ., எம்.பி.,யால் சர்ச்சை
இதில் என்ன தப்பு ? சாமியார் என்றால் அந்தக்கால சாமியார் மாதிரி நீங்கள் நினைக்கவேண்டாம் . இவர் இப்போ உள்ள காலத்திக்கு ஏற்ப நடக்கும் சாமியார் . வாழ்க சாமியார் தொண்டு .   16:27:42 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
சம்பவம் மாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது
இது பெரும்பாலும் அதிகமான கல்லூரிகளில் நடக்கிறது போலும். இனிமேலாவது இது நடக்காமல் இருக்க இவருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் .   16:23:34 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
பொது வீடு தேடி உதவித்தொகை அசத்திய கரூர் கலெக்டர்
பாராட்டுக்கள் . இந்த மாதிரி அரசு உயர் அதிகாரிகள் எல்லாரும் யாரும் இல்லாத அனாதை மக்களுக்கு உதவினால் வறுமையால் யாரும் சாக மாட்டார்கள் .   11:02:27 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
அரசியல் தெலுங்கானா சபாநாயகருக்கு பால்அபிஷேகம்
இதில் என்ன தப்பு . அவர் கட்சிக்காரன் இன்னைக்கு பால் ஊத்தறான். நாளைக்கு வேற மாதிரி அபிஷேகம் பண்ணுவான் .   10:57:01 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
23
2018
அரசியல் லிங்காயத் சமூகத்திற்கு மைனாரிட்டி அந்தஸ்து கர்நாடக அரசு
ஹிந்து மதத்தில் ஜாதி வேறுபாடு பார்க்கமாட்டோம் எண்டு உங்களால் உறுதிபட சொல்ல முடியுமா ? இங்கே கோளாறு வைத்துகொண்டு இடஒதுக்கீட்டை குறை சொன்னால் என்ன அர்த்தம் ?   10:02:19 IST
Rate this:
10 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
21
2018
பொது ரூ.824 கோடி! 14 வங்கிகளில் சென்னை நகைக்கடை அதிபர்கள் மோசடி..
நானும் என் மகன் படிப்புக்கு கனரா பாங்கில் கடன் கேட்டேன். தரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள் .   16:51:32 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
20
2018
பொது ஹசாரேவுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி போராட்டம் உறுதி
எந்த அரசியல்வாதியும் தன் தலையில் தானே மண்ணு அள்ளி போட மாட்டார்கள் . லோக்பால் வராது.   10:13:33 IST
Rate this:
1 members
2 members
5 members
Share this Comment