vbs manian : கருத்துக்கள் ( 744 )
vbs manian
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
கோர்ட் ரபேல் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விமானப்படை அதிகாரிகள் ஆஜர்
இந்த விலை பட்டியல் நீதிபதிகளுக்கு ஒன்றும் புரியாது. 2 -ஜி வழக்கின் போது ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று ஒரு நீதிபதி கேட்டதாக செய்தி. நீதிபதிகள் ஒன்றும் ராணுவ விஞ்ஞானிகள் அல்ல.technical விஷயம் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிக மிக கவனமாக. நடவடிக்கை எடுக்க வேண்டும் .   18:30:51 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
கேட்கவே எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது. வசிஷ்டர் வாயால் ப்ரம்மா ரிஷி என்பார்கள்.அரசு உதவி இன்றி தன முயற்சியால் இன்போசிஸ் நிறுவனம் நிறுவி வெற்றி கண்டவர். உலகம் முழுதும் கிளைகள். படித்த இளைஞர்கள் கவனிப்பார்களா.ஆரவார ஆடம்பர அரசியல் வாதிகளின் பின் செல்லாமல் இவரை முன் மாதிரியாக கொள்வார்களா.   18:19:49 IST
Rate this:
8 members
0 members
108 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது கங்கை நதியில் சரக்கு போக்குவரத்து வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்
சேது சமுத்திர திட்டம் என்று பணத்தை வங்க கடலில் கொட்டிய கூட்டம் இப்போது என்ன சொல்லும்.   12:08:29 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது ரபேல் விமான விலை குறைவு தான் டசால்ட்
யார் முகத்திலோ அழிக்க முடியாத கரி.   11:57:09 IST
Rate this:
10 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
11
2018
உலகம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பொருளாதார வளர்ச்சியில் தடை ரகுராம் ராஜன்
தேர்தல் சமயத்தில் இவரின் அமெரிக்கா அறிக்கைகள் யாருடைய ஊது குழலாகவோ இவர் செயல் படுகிறார் என்று என்ன தோன்றுகிறது.   12:30:12 IST
Rate this:
19 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் பா.ஜ.,வுக்கான எதிரணியில் தி.மு.க.,வுக்கு முக்கியத்துவம்!
நேற்று வரை பி ஜே பி செய்தது எல்லாம் சரி என்று சொன்னவர்,. புதிய 200 ரூபாய் நோட் இவர் சிபாரிசில் வந்தது. தான் கேட்ட தனி அந்தஸ்து கிடைக்காத ஒரே காரணத்திற்காக இந்த புதிய அவதாரம் .யார் இவர் பேசுவதை நம்புவார்கள். அரசியல் குழப்பமே மிஞ்சும்.   12:01:27 IST
Rate this:
1 members
0 members
62 members
Share this Comment

நவம்பர்
9
2018
பொது சபரிமலை செல்ல 539 பெண்கள் விண்ணப்பம்
வரும் கார்த்திகை சீனில் சபரிமலை குமுறும் எரி மலையக மாறாதிருக்க ஐயப்பன் அருள் புரிவானாக.   15:10:48 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது நெருக்கடியில் பொது துறை வங்கிகள் அவசர தேவை ரூ.1.20 லட்சம் கோடி
முற்றிலும் தவறான தகவல். அருண் jaitly திரும்ப திரும்ப கூறியிருக்கிறார் எந்த கார்பொரேட் கடனும் ஒரு பைசா கூட தள்ளுபடி செய்யப்படவில்லை.   18:59:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் சிதம்பரம் கருத்து தமிழிசை கிண்டல்
கூட்டணி வெற்றியில் இன்பம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது காங்கிரஸ்.   12:54:25 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது நெருக்கடியில் பொது துறை வங்கிகள் அவசர தேவை ரூ.1.20 லட்சம் கோடி
இந்த வராக்கடன் பூதத்தை யார் ஆரம்பித்து வளர்த்தார்கள் .மன்மோகன் ஆட்சி. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம். அதே சமயம் தொழில் துறை உற்பத்தி மேம்பட வேண்டுமானால் பாங்குகள் கடன் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் தொழில் துறை முடங்கி கடும் வேலையில்லா பிரச்சினை உருவாகும். இரு தலை கொள்ளி எறும்பு நிலை.   09:37:21 IST
Rate this:
13 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X