manasakshi : கருத்துக்கள் ( 73 )
manasakshi
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2017
அரசியல் தவறான தகவல் தரும் மோடி சிங் ஆவேசம்
இந்த ரெண்டு பேர்ல , யாரை நம்பறதுன்னு தெரியலை. பிஜேபியும் காண் கிராஸும் சேர்ந்து , மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்களோ ? ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் சொல்வது தான், உண்மையாக இருக்க முடியும். சொல்வது இரண்டு தலையும் சாதாரண தலை இல்லை. ஒருத்தர் இருக்கற பி எம் , மற்றவர் இருந்த பி எம் . பணம் பத்தும் செய்யும் . அனால் , வோட்டு பத்தாயிரமும் செய்யும் போல .   20:20:49 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

அக்டோபர்
21
2017
அரசியல் கருணாநிதியின் திடீர் வருகைக்கு ஜோதிட பரிகாரம் காரணமா?
மானாட மயிலாட பார்த்தால் குஷி பட்டு , ஆசிர்வாதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது . அதையும் செய்து பார்க்கலாமே   09:48:50 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
22
2017
சம்பவம் மும்பை ரயிலை ‛தள்ளிய ஊழியர்கள்
அடுத்தது கப்பல் நின்னு போனால் , அதையும் இறங்கி தள்ள சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை.கௌண்டமணி வசனம் மாதிரி. கின்னஸ் புஸ்தகத்தில் இடம் பெற நமக்கு நிறைய வழிகள் இருக்கு. வாழ்க பாரதம் .   09:36:04 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
14
2017
அரசியல் நிறம் மாற தயாராகும் எம்.எல்.ஏ.,க்கள்!
இதெல்லாம் ஒரு பொழப்பு . சீ தூ . இதை விட ஒரு முழம் கயிற்றில் தொங்கலாம். இல்லனா இவங்களுக்கு ஓட்டு போட்ட நாம் தொங்கணும்   17:16:18 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
அரசியல் பேட்டியளித்த பிரபலங்கள்... பீதி!
இந்த விசாரணை கமிஷனை நினைத்தால் , ஒரு பழமொழி நினைவிற்கு வருகிறது. இது வைக்கபோருல கொள்ளி வச்சுட்டு , மார்லயும் அடிச்சுண்டா கதையா இருக்கு .   22:22:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
29
2017
பொது 70 ஆண்டுகளாக இருட்டில் வாழ்ந்த கிராமமக்கள் இன்று தான் விடிவு பிறந்தது
நம் தமிழ்நாட்டுக்கு எப்ப விடிவு காலமோ? கண் இருந்தும் குருடனா இன்னும் இருட்டில் தானே இருக்கிறோம் .   20:23:30 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் இம்மாத இறுதிக்குள் எடப்பாடி ஆட்சி காலி தினகரன்
இவங்க எல்லாமே , முன்பு , கூட்டு சுரண்டல் தொழிலில் , ஒன்றாக இருந்தவர்கள் . ஒருவர் அடித்த கொள்ளை , மற்றவர்க்கு நன்கு தெரியும் . இருந்தாலும் , இத்தனை சண்டையிலும் , மக்களுக்காக , ஓரு கொள்ளையாவது , ஆதாரத்துடன் சொல்ல மாட்டார்களா ? நல்ல புத்திசாலிகள் . மக்கள் முட்டாள்கள் .   21:46:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
அரசியல் தினகரன் ‛மாமியார் வீட்டுக்கு போவார் முதல்வர் ஆவேசம்
மாமியார் வீட்டுல இருக்கவேண்டிய எல்லா கும்பல்களும் , ஸ்டேட்மென்ட் விடுகிறார்கள் .   00:22:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
அரசியல் தினகரன் ‛மாமியார் வீட்டுக்கு போவார் முதல்வர் ஆவேசம்
இந்த பரதேசிகள் கிட்ட மாட்டிண்டு முழிக்கிற நிலைமையை பார்த்தால் , நம் தமிழ்நாட்டுக்கு இந்த கும்பல்கிட்டேந்து எப்ப விடிவு காலமோ தெரியல ?   00:19:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
அரசியல் பல முறை ‛மாமியார் வீட்டுக்கு சென்றவன் தினகரன்
எதற்காக பல முறை மாமியார் வீட்டுக்கு சென்றார்? மக்கள் போராட்டத்திற்க்காகவா? புரியற மாதிரி சொன்னால் தானே மக்களுக்கு விளங்கும் .   00:00:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X