Viji : கருத்துக்கள் ( 32 )
Viji
Advertisement
Advertisement
ஜூலை
18
2018
சினிமா மீண்டும் விஜய் அட்லீ கூட்டணி உண்மையா?...
பொதுவாக யோசித்துப்பார்த்தால்.. ஜோசப் விஜய் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ், அட்லீ, எஸ் ஜே சூர்யா, வின்சென்ட் செல்வா, ஜான் மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகரன் போன்ற அவர் மதம் சார்ந்த இயக்குனர்களுக்கு 22 படங்களில் நடித்துள்ளார்.. இது வழக்கமான ஒன்று தான்..பெருசா யோசிக்க வேணாம்.,   14:57:09 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை மத்திய அரசு உத்தரவு
அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்.. இவங்கள எல்லாம் கிறிஸ்துவராகளாக மதம் மாற்ற வந்துட்டு இருந்த நிதி உதவி எல்லாம் இந்த அரசு நிறுத்தி விட்டது.. அல்லேலூயா.. அல்லேலூயா   10:23:18 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

ஜூலை
16
2018
சினிமா இயக்குநர்கள் நடிக்க வந்து சாகடிக்கிறார்கள் : சித்தார்த்...
அருமையான கருத்து.. சேரன் மிஷ்கின் சுந்தர் சி சசிகுமார் சமுத்திகனி டி ராஜேந்தர் இவங்க நடிச்சு ரெண்டு மூன்று படங்கள் மட்டும் தான் நல்லா இருந்துச்சு..அப்புறம் எல்லாம் சகடிச்சுட்டாங்க.. காமெடி நாடிகங்கர்ளும் இதே மாதிரி தான்   19:53:09 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
13
2018
சினிமா கடைக்குட்டி சிங்கம்
உங்கள மாதிரி குடும்பத்தை விட்டு போறவங்க கண்டிப்பா பார்க்கணும்.. ஆனா நா பார்க்கல..   16:16:20 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
15
2018
அரசியல் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை ரஜினி
நீ துபாய் ல வண்டி ஓட்டிட்டு இருக்க... இங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா உனக்கு....   14:01:17 IST
Rate this:
18 members
0 members
20 members
Share this Comment

ஜூலை
9
2018
உலகம் ஓட்டுக்காகவே என்னை இந்தியா அழைத்து வர நினைக்கிறார்கள்
அப்புறம் என்ன ...க்கு இந்தியா ல ஏமாத்தி ஓடுன... இங்க திருடிட்டு அங்க போய் சொத்து வாங்குனா கேட்க கூடாதா...   11:38:06 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
7
2018
சினிமா விஜய்யை மட்டும் குறிவைப்பது ஏன்? - ரசிகர்கள் குமுறல்...
ஆம்பளையா இருந்தா எதுக்கு அந்த காட்சியை நீக்கணும்...   16:29:28 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
5
2018
பொது சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க சட்ட ஆணையம் பரிந்துரை
ஆன் லைன் ல ace2three website இருக்கு... ஆந்திரா ல இயங்குது.. போய் பாருங்க. நீங்க இப்போ தான் பரிந்துரை பண்றீங்க.. அது ரொம்ப வருசமா இருக்கு   21:59:00 IST
Rate this:
17 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
3
2018
சினிமா காலா தோல்வி, சம்பளத்தைக் குறைப்பாரா ஹூமா குரேஷி ?...
காலா தோல்வி படம் னு யார் சொன்னாங்க... பொதுவாக படம் நன்றாக தான் உள்ளது....   17:49:27 IST
Rate this:
18 members
1 members
8 members
Share this Comment

ஜூன்
30
2018
சினிமா ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி இது தான் : கமல்...
ஓஹோ.. அதனால் தான் வேற ஜாதில நிறைய பேரை கல்யாணம் பண்ணுனீங்களா   08:43:58 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment