Viji : கருத்துக்கள் ( 64 )
Viji
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2018
சினிமா சர்கார் படம் பிசினஸில் சாதனை...
அதான் அவனே அவன் பேர்ல சொல்லி இருக்கான்..   13:17:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
18
2018
சம்பவம் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்த நிறுத்தம்
அங்க போனது 2 பெண்கள் மட்டுமே... அதுக்கு இவ்ளோ பெரிய போராட்டம்..   09:41:53 IST
Rate this:
16 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் கர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி
குமாரசாமி சொத்து மதிப்பு 35கோடி கு கீழ்...ஆனா இவங்களுக்கு 94கோடி வரைக்கும் கடன் இருக்காம்.. அந்த கடனை குமாரசாமி மற்றும் பையன் கிட்ட கடன் வாங்குணங்களாம்.. அதாவது 44 கோடி பணம் வெச்சு இருக்கிறவன் கிட்ட 94 கோடி கடன் வாங்குணங்களாம்... நாங்க நம்பிட்டோம்.... கொசுறு::: எங்களுக்கும் குமாரசாமி கணக்கு தெரியும்   15:58:40 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
15
2018
சினிமா தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்...
அடுத்தது உங்கள் மேல் தான் அதிக குற்றச்சாட்டுகள் வரும் னு நினைக்கறேன்.. நீங்க அந்த மாதிரி ஆள் தான்.   01:32:47 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சினிமா 2 மாதம் ஓய்வு : கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு...
என்னது ஏராளமான வெற்றி படங்களா????? அதெப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம சொல்றீங்க..ரஜினிமுருகன், நடிகையர் திலகம் தவிர எல்லாம் மொக்கை படங்கள்.. இவங்க நடிச்ச எல்லா படத்துக்கும் நீங்க தான் மோசம் னு விமர்சனம் பண்ணுனீங்க..   11:03:49 IST
Rate this:
17 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
12
2018
கோர்ட் 1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு சோனியா மருமகனுக்கு உதவியது யார்?
ராபர்ட் வத்ரா க்கும் ப்ரியங்கா வுக்கும் குழந்தை பிறந்தால் காந்தி னு முடியற மாதிரி பேர் வைப்பாங்க.. அப்புறம் திருட்டு கட்சிகள் வாரிசுகள் எல்லாம் வருங்கால காங்கிரஸ் தலைவர் கூட கூட்டணி வைப்பாங்க...காந்தி கும் இவங்க குடும்பத்துக்கும் என்ன பேர் சம்பந்தம்.. ராஜிவ் காந்தி, சோனியா காந்தி,ராகுல் காந்தி,ப்ரியங்கா காந்தி,சோனியா ராஜிவ் னு தான் பேர் இருக்கனும்.புருஷன் பேர மாத்தி வெச்சுட்டு ஏமாதிட்டு இருக்காங்க..காந்தி பேரை வெச்சுட்டு இனியும் மக்களை ஏமாத்த முடியாது..   12:51:47 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சினிமா நம்பிக்கை தானே எல்லாம்...
கண்டிப்பா படம் ஓடாது... காரணம் ... கீர்த்தி சுரேஷ் .. இவ நடிச்சு 2 படம் தவிர எல்லாம் பிளாப்....   10:33:49 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
12
2018
அரசியல் ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம் பா.ஜ. பாய்ச்சல்
அவன் கிடக்கிறான் விடுங்க... அவன் சொல்லி எல்லாம் மக்கள் கேக்கணும் னு அவசியம் இல்லை... காந்தி னு பேர் வெச்சுட்டு ஏமாத்திட்டு இருக்காங்க...   10:31:58 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
12
2018
உலகம் ரபேல் விவகாரம் பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு நிர்மலா பதிலடி
அவன் கிடக்கிறான் விடுங்க... அவன் சொல்லி எல்லாம் மக்கள் கேக்கணும் னு அவசியம் இல்லை... காந்தி னு பேர் வெச்சுட்டு ஏமாத்திட்டு இருக்காங்க...சோனியா வீட்டுக்காரர் பேர் ராஜிவ்.அப்போ சோனியா ராஜிவ் னு தான் பேர் வைக்கணும்.. சோனியா காந்தி னு பேர் வெச்சு புருசனையே மாத்திவிட்டவங்க..இவன் பேரையும் ராகுல் ராஜிவ் னு மாத்தனும்.. பிராடு குடும்பம் மக்களை முட்டாள் ஆக்க பார்க்கராங்க.இனி ப்ரியங்கா ராபர்ட் வதேரா க்கு பையன் பிறந்தாலும் காந்தி னு பேர் முடியும்.   10:30:41 IST
Rate this:
20 members
0 members
119 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
அவன் கிடக்கிறான் விடுங்க... அவன் சொல்லி எல்லாம் மக்கள் கேக்கணும் னு அவசியம் இல்லை... காந்தி னு பேர் வெச்சுட்டு ஏமாத்திட்டு இருக்காங்க... சோனியா வீட்டுக்காரர் பேர் ராஜிவ். அப்போ சோனியா ராஜிவ் னு தான் பேர் வைக்கணும்.. இவன் பேரையும் ராகுல் ராஜிவ் னு மாத்தனும்.. பிராடு குடும்பம் மக்களை முட்டாள் ஆக்க பார்க்கராங்க.   18:21:46 IST
Rate this:
3 members
0 members
46 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X