Viji : கருத்துக்கள் ( 44 )
Viji
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2018
சினிமா இந்தியன்-2 படத்துக்கு முன்னுரிமை ஏன்?...
அநேகமா ஷங்கருக்கு அந்த படம் தான் முதல் தோல்வி படமா அமையப்போகுதுன்னு நினைக்கறேன்...   16:20:18 IST
Rate this:
10 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2018
பொது கேரள மக்களுக்கு உதவுவோம் வாசகர்களே!
கடவுளின் நாடு என்று கூறிக்கொண்டு தினமும் லட்சக்கணக்கான மாடுகளை கொன்று வந்தால்...அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்...   12:48:50 IST
Rate this:
7 members
0 members
33 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியாது அமைச்சர்
உங்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மற்றும் 8 வழி சாலைக்கு செல்லும் போது மட்டும் முதிர்ச்சியா தெரிஞ்சுதா... நீங்க பேசறது தான் முதிர்ச்சி இல்லாம இருக்கு..   12:34:37 IST
Rate this:
105 members
1 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்
இந்த மாதிரி திமுக காரங்க கூட பேச மாட்டாங்க.. ரொம்ப தைரியம் தான்..   20:55:47 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
சினிமா கவனக்குறைவால் நடந்த விபத்து : விக்ரம் தரப்பு விளக்கம்...
வாக்குவாதம் செய்தாரா இல்லையா.. குடி போதையில் இருந்தாரா.. இதற்கு விளக்கம் இல்லையே...   12:39:10 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் கருணாநிதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு
இன்னைக்கும் தூங்காம இருக்கனும் போல இருக்கே..   15:59:37 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

ஜூலை
31
2018
உலகம் " கடனை அடைக்க தயார் "- கருணை எனக்கு தேவையில்லை மல்லையா
இந்தியா ல கடனை வாங்கிட்டு அங்க ஓடி போய்டீங்க.. லண்டன் கோர்ட் இந்தியாக்கு ஆர்டர் போடுது.. சட்டத்தை மாத்தனும்..   19:37:28 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
30
2018
சினிமா இசையமைப்பாளர்களுக்கு இளையராஜாவின் அறிவுரை...
இதை முதலில் உங்க பசங்க கிட்ட சொல்லுங்க..   10:46:20 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது முதல்வர்
இப்போ நேரம் 8.50.. கொஞ்ச நேரத்துல பரபரப்பு ஆகும்.. அப்புறம் எல்லாரையும் டென்ஷன் பண்ணிட்டு 2 மணிக்கு நார்மல் னு அறிக்கை விடுவாங்க..   20:52:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் கருணாநிதி வீட்டில் கூடுதல் டாக்டர்கள்
இன்று சந்திரனுக்கு தான் கிரகணம். சூரியனுக்கு அல்ல   18:00:13 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X