J.Isaac : கருத்துக்கள் ( 287 )
J.Isaac
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
'ஆயுஷ்மான் ' என்ன அர்த்தம் . பேக்கஜ் டூர் மாதிரி ஏற்கனவே நிறைய தனியார் மருத்துவமனைகளில் ஒவொவொரு டிரீட்மெண்ட் கும் பேக்கஜ் ஆரம்பித்துவிட்டார்கள் . இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொள்ளை அடிப்பதற்கு வசதி . காசு கொடுத்து மருத்துவம் பார்த்தாலே நர்சஸ் நோயாளிகளை சரியாய் கவனிப்பது இல்லை . இலவசம் என்றால் எப்படி இருக்கும் ?   09:21:07 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
பொது ஸ்டெர்லைட் ஆலையில் தீர்ப்பாய குழு ஆய்வு ஆதரவு மனு அளிக்க வந்தவர்கள் விரட்டியடிப்பு
கர்நாடக நீதிபதி குமாரசாமி மாதிரி இருக்கக்கூடாது   08:41:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் கூட்டுக்குழு விசாரணை ராகுல் வலியுறுத்தல்
மடியில் கணம் இருந்தால் வழியில் பயம் . தப்பு நடக்கவில்லையென்றால் JPC விசாரணைக்கு உத்தரவு விடவேண்டியது தானே .   23:06:50 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
சம்பவம் போராட்டத்தை கைவிட்ட கேரள கன்னியாஸ்திரிகள்
நாராயணா சொந்த ஊட்டு காரங்கதான் இந்தியாவை ஆளுகிறார்கள். எங்கு பார்த்தாலும் லஞ்சம் . ஊழல் . IAS ,IPS அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர்வரை உண்மை நேர்மை இல்லை . விரதம் இருந்து பாத யாத்திரை போய் செயல் சிந்தனையில் நடத்தையில் மாற்றம் இல்லை என்றால் என்ன புரயோஜனம் ?   18:00:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
பொது மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி? மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்
அடுத்து கழிவறைக்கும் முடி வெட்டுவதற்கும் துணி துவைப்பதற்க்கும் GST போட்டாலும் அச்சிற்படுவதற்கில்லை .   17:42:15 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
சம்பவம் பாஸ்போர்ட்டுடன் ஆஜராக சோபியாவுக்கு போலீஸ், சம்மன்
H . ராஜாவை கைது செய்ய தைரியம் இல்லாத காவல் துறை . மூன்று தனி படை அமைத்து தேடுகிறார்களாம் .   17:19:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் பணத்தில் ஒரு பகுதியை தர்மத்திற்கு செலவிடுங்கள் போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை
நடராஜன் ராமநாதன் இதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் என்ன சம்மந்தம் ? இன்னொரு மதத்தை குறிப்பிட பயம் . கிறிஸ்தவர்கள் உங்கிட்ட வந்து ஏதும் கேட்டார்களா ? அவங்க சம்பாத்தியத்தில கொடுக்கிறார்கள் . உனக்கு ஏன் கடுப்பு . தொழில் பண்ணுகிறவர்களும் அரசாங்க அலுவர்களும் அரசியல்வாதிகளும் அடிக்கிற கொள்ளையில் திருப்பதியில் உண்டியல் போடுகிறார்கள் . அய்யப்பன் கோவிலுக்கும் பழனிக்கும் திருச்செந்தூருக்கும் வருஷா வருஷம் பாத யாத்திரை போய் புத்தி எண்ணம் செயல் மாறியிருந்தால் நாட்டில் லஞ்சம் ஊழல் மதுபானம் கொலை கொள்ளை ரவுடியிசம் குறைந்திருக்கும்   15:53:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
எத்தனை பிராமண வீடுகளில் பசு மாட்டை வளர்த்து பராமரிக்கிறார்கள் ?   14:59:14 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
கோர்ட் எட்டு வழி சாலை திட்டம் ஐகோர்ட் கண்டிப்பு
முறையான ஒப்புதல் இல்லாமல் இந்த திட்டத்தை அமுல் நடத்த எதற்கு இத்தனை அவசரம் என்று புரியவில்லை. காவல்துறையின் அடக்கு முறை, கருத்து கேட்போர் கைது. மாவட்ட ஆட்சியர்கள், ஏழை விவசாயிகளோடு கருத்து கேட்பதை தடை செய்தல். ஏற்கனவே 6 வழி சாலைகளில் மரங்களையும் காணோம். தொழிற்சாலைகளையும் காணோம். மது பான கடைகளும் பீடா கடைகளும் தான் இருக்கிறது. சுங்க வரி கொள்ளை தான் நடக்கிறது. பொழப்புக்கு லண்டனில் போய் இருந்துகொண்டு, சாலை வசதிகள் இருத்தால் தான் நாடு முன்னேறும் என்கிறார். ரோடு போட்டால் காசு பார்க்கலாம். 8 வழி சாலை அமைத்தால் சென்னை சேலம் தூரம் 24 கிலோ மீட்டர் குறைவு .   13:31:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
Rate this:
10 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X