SASIKUMAR C : கருத்துக்கள் ( 2 )
SASIKUMAR C
Advertisement
Advertisement
ஜூலை
12
2017
பொது பிக்பாஸ் கமலை கைது செய்ய கோரி புகார்
மத்திய மாநில அரசுகளும் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவையே , இரண்டு அரசுகளின் செயல்பாடுகளையும் முதல்வர் மற்றும் பிரதமர் இருவரையும் விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு , தேய் உரிமை ஜூலியானாவிற்கும் உண்டு   17:45:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
8
2017
சிறப்பு கட்டுரைகள் தேசிய தலைவரை நம்மில் உருவாக்குவோம்!
அது எப்படிங்க அய்யா தமிழ்நாட்டில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே தேசியத்தலைமைக்கு தகுதி இல்லை, திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைமைப் பண்பு வந்துவிட்டதோ, உங்களின் நோக்கம் தெளிவாக புரிகிறது, தமிழர்களை முட்டாள்களாக நினைக்காமல் உங்கள் தேசிய தலைமைப் பண்பு மிக்க ரஜினி அவர்களை அவருடைய சொந்த மாநிலத்தில் இருந்து தேசிய தலைவராக தேர்ந்தெடுங்கள் எங்களுக்கு வேண்டாம் .   17:31:37 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X