Rahim : கருத்துக்கள் ( 2182 )
Rahim
Advertisement
Advertisement
ஜனவரி
23
2018
அரசியல் பா.ஜ., சிவசேனா கூட்டணி முறிவு
பெயிண்ட் அடிக்கிற புத்தி போகல.....   09:03:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
24
2018
உலகம் முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
புல்லட் ரயில் விடுறோம் னு சொல்லி இந்திய தளவாட உற்பத்தி கம்பெனிகளுக்கு அல்வா கொடுத்துவிட்டு ஜப்பான் கம்பெனிகளுக்கு ஆர்டர் கொடுத்த முன்னேற்றம் எதுக்கு நைனா ?   08:47:02 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
24
2018
பொது இன்றைய (ஜன.,24) விலை பெட்ரோல் ரூ.75.12 டீசல் ரூ.66.84
இந்த வருட கடைசியில் நூறை தாண்டும் ,பின்பு தேர்தலுக்காக குறைப்பது போல நடித்து தற்போதைய இமாலய விலையில் கொண்டுவந்து நிறுத்துவார்கள் அப்பாவி ஜனங்களும் ஆகா விலை குறைந்து விட்டது என்று ஆனந்தம் அடைவர் , தந்திரகார நரி அரசாங்கம்.   08:42:29 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
24
2018
அரசியல் தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது தம்பிதுரை
அதிமுக என்ற கம்பெனிக்கு டெல்லி எப்படி இருக்கும் என்று காட்டியது காங்கிரஸ் தான் தம்பிதுரை அவர்களே , இப்போ நீங்க லோக்சபா துணை சபாநாயகர், இதுவும் ஒரு தேசிய கட்சி சார்பாக நீங்கள் வகித்துக் கொண்டிருப்பதுதான், பெரியவன் சிறியவன் என்ற அகம்பாவம் வேண்டாமே   08:39:27 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
23
2018
உலகம் 20 ஆண்டில் இந்திய ஜிடிபி 6 மடங்கு உயர்வு பிரதமர் மோடி பேச்சு
அருமையாக பேசுகிறீர்கள் ஆனால் செயல்பாட்டிற்கு ஒன்றுமே இதுநாள் வரையில் வரவில்லை , இப்படியே போகும் இடங்களில் பேசுவதோடு நிறுத்தி விட்டு இங்கு வந்ததும் ராமர், மன்கிபாத், மன்மோகன், பாகிஸ்தான் என்று ஆரம்பித்துவிடுவது என்ன ஸ்டைல் சார் ??   18:47:24 IST
Rate this:
17 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
23
2018
கோர்ட் ஹாதியா திருமணம் குறித்து என்ஐஏ விசாரிக்க முடியாது சுப்ரீம் கோர்ட் கருத்து
அரியலூர் நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கி நண்பர்களோடு சேர்ந்து கொன்றது போல கொடுமை இல்லையே இது இந்த பெண்ணின் திருமண வாழ்வை கெடுக்கும் அனைத்துமே.   17:55:13 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
23
2018
கோர்ட் ஹாதியா திருமணம் குறித்து என்ஐஏ விசாரிக்க முடியாது சுப்ரீம் கோர்ட் கருத்து
தினசரி சாமியாரின் உபி ல நடக்கும் கற்பழிப்புக்கு உம்ம பதில் என்ன ஒய் .....   17:50:16 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
23
2018
கோர்ட் ஹாதியா திருமணம் குறித்து என்ஐஏ விசாரிக்க முடியாது சுப்ரீம் கோர்ட் கருத்து
கழுத்தைகிட்ட என்ன கற்பூர தட்ட நீட்டுற ? அப்போ நீ முட்டாளா இல்ல கழுத்தை முட்டாளா   17:47:57 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
23
2018
கோர்ட் ஹாதியா திருமணம் குறித்து என்ஐஏ விசாரிக்க முடியாது சுப்ரீம் கோர்ட் கருத்து
முட்டாள் மூடர்களுக்கு சொன்னாலும் புரியாது , வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் அந்த உரிமையை எளிதில் பெறலாம் ஆனால் மற்றவர்கள் பெற முடியாது ,இதை மதம் மற்றும் நாடு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் நொண்டி மனங்களுக்கு அப்படிதான் தெரியும்.   17:46:17 IST
Rate this:
9 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
23
2018
கோர்ட் ஹாதியா திருமணம் குறித்து என்ஐஏ விசாரிக்க முடியாது சுப்ரீம் கோர்ட் கருத்து
நான் சொன்னது ஜாஹிர் நாயக்கை பற்றி ஆனால் காவி தீவிரவிதிகள் பின்லேடனை பற்றி கேள்வி கேட்பது அவர்களின் மோசமான மனநிலையை காட்டுகிறது , தாவூத் இப்ராஹிமையும் பின்லேடனையும் நான் ஆதரிக்கவில்லை ஆனால் இந்த இருவரை வைத்து இஸ்லாத்தை பழித்தால் செருப்பால் அடிக்க வருவேன் கண்டிப்பாக .   17:42:29 IST
Rate this:
10 members
0 members
11 members
Share this Comment