Jabberwock : கருத்துக்கள் ( 66 )
Jabberwock
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
27
2017
பொது விநாயகருடன் கலெக்டருக்கும் சிலை
Balan Palaniappan - Chennai,இந்தியா: அப்படின்னா அடுத்த வருடம் ரஜினி, விஜய் மற்றும் அஜித் கையில் பிள்ளையாரோடு ஒரு சிலை செய்யப்படும் சொல்ல வருகிறீர்கள்   05:03:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2017
பொது விநாயகருடன் கலெக்டருக்கும் சிலை
உண்மையான இந்து மதம் எங்க இருக்குன்னே தெரியல இப்ப இருப்பது சினிமாத்தனமான இந்துமதம்.   12:52:25 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2017
கோர்ட் தாஜ்மஹால் கோவில் அல்ல கோர்ட்டில் ஏ.எஸ்.ஐ., தகவல்
இந்த தேங்காய் மூடி வழக்கறிஞர்கள் வேற வேலை வெட்டி இல்லாமல் இது போன்று தேவை அற்ற வழக்குகளை போட தடை போட வேண்டும் கணம் நீதிபதி அவர்களே. தேவை அற்ற வழக்குகளை போடுபவர்களுக்கு பெரிய தொகையில் அபராதம் போட வேண்டும். நாட்டில் தீர்க்க படவேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது.   12:14:11 IST
Rate this:
4 members
1 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2017
பொது அரசு பள்ளியில் காய்கறி தோட்டம் உதவும் மாணவர்கள்
பாராட்டப்பட வேண்டிய விஷயம். மழை நீர் சேகரிப்பு போன்ற வாழ்க்கைக்கு அத்வாசியமான விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். படிப்பிலேயும் கவனம் செலுத்த வேண்டும்.   04:33:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் புதுச்சேரி ரிசார்ட்டும்.. 19 எம்.எம்.ஏ.,க்களும்..
லுங்கி கட்டிக்கிட்டு ரெண்டுபேர் சுத்திகிட்டு இருக்காங்களே அவுங்களும் MLA வா ???????????????? OMG   10:09:21 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
பொது மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை
அரசு பள்ளி மாணவி கங்கா சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரியானது. எல்லோருமே நல்ல கருத்து தான் எழுதி இருக்கிறார்கள். The whole education tem have to be changed. மனப்பாடம் செய்து எழுதும் தேர்வு முறை மாறவேண்டும்.   07:46:38 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
பொது மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை
நம்ம தமிழ் நாட்டு மாணவ மாணவிகளுக்கு எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால்? படையப்பா தமிழ் படமா அல்லது ஆங்கில படமா ? போன்ற அறிவு பூர்வமான ,கஷ்டமான கேள்விகள் மட்டும் தான் பிடிக்கும்.   06:06:07 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2017
அரசியல் ஆடம்பரங்களை தவிருங்கள் அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தல்
Do not be a cry baby.........grow up man. பஞ்சு மிட்டாய் விக்கிறதுக்கு கூட வட நாட்டு வாலிபர்கள் வந்துடாங்க. பண்டைய காலம் முதல் இந்த காலம் வரை ஸோம பணம், டாஸ்மாக் , சினிமா கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து ஆடவேண்டியது,ஒரு படி மேலே போயி கோவில் வேற கட்டவேண்டியது.திருந்துங்க ,திருத்துங்க JJ.   14:34:17 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2017
பொது கழிப்பறை இல்லாத வீடுகளின் மின்சாரம் கட் துணை கலெக்டர் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி
துணை கலெக்டர் சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கிறார். வழவழா கொழ கொழகொழான்னு மோடிஜி மாதிரி இருக்க கூடாது.அதிரடியான முடிவுகளே நாட்டை முன்னேற்றும்.   14:19:14 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
கோர்ட் கர்நாடகா அணைகள் கட்டலாம் சுப்ரீம் கோர்ட் கருத்து
டெல்லியில் இருக்கும் ஆடி கார் அய்யாக்கண்ணுக்கு இந்த விஷயம் தெரியுமா?????????????   13:31:13 IST
Rate this:
9 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X