உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி : கருத்துக்கள் ( 60 )
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
31
2018
அரசியல் ஒரே நேர தேர்தலை சந்திக்க தயார்முதல்வர்
சிங்கக்குட்டி,,,,,, மிக சிறப்பாக ஆட்சி நடக்கிறது.... மன நிறைவாக இருக்கிறது,,,,, ஆட்சிக்கு ஒரு பாதிப்பும் வராது,,,, எதிரிகளை ஆட்சியை வாழ விடாமல், ஆள விடாமல் தொந்தரவு செய்தவர்கள் வந்து வீட்டு வாசலில் வணங்கிட வைத்த விதமாகட்டும்.... மெரினா நில அபகரிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடியதாகட்டும்... எதிரிகள் துண்டை காணோம் துணியை காணோம் என வழக்குகளை வாபஸ் பெற வைத்த விதமாகட்டும்.... மக்கள் நல் வாழ்வு திட்டங்களை தொடர்வதாகட்டும்.... உண்மையிலேயே சிறப்பாக உள்ளது.... நீரை தேக்கி வைக்க உடனடி சிறப்பு திட்டங்கள் தேவை.... கட்டப்படும் 1000 கோடி ரூபாய் தடுப்பணைகளை விரைவில் கட்டவும்.... ஏற்கனவே உள்ள அணைகளின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்தவும்..... முல்லைப்பெரியாறு நீர் மட்டத்தை 152 அடி உயர்த்தவும் உடனடி நடவடிக்கை தொடர் கண்காணிப்பு தேவை..... அம்மா ஜெ ஜெயலலிதா அம்பாள் நல்லாசியுடன் தங்களின் ஆட்சி இனிதே சிறக்க நல்வாழ்த்துக்கள்.... ஜெயவிஜயீபாவ.... வெற்றி..... வெற்றி...... வெற்றி...... மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... சிறப்பு.... மிக சிறப்பு.....   05:50:10 IST
Rate this:
3 members
1 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2018
அரசியல் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி
அடுத்த டிக்கெட்... பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்,,,,,   05:40:14 IST
Rate this:
42 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2018
அரசியல் ஸ்டாலின் காலில் விழாதீங்க! கட்சி தலைமை, அட்வைஸ்
கொத்தடிமைகள்.... எச்சில் சோற்று பிண்டங்கள்.... வெட்ககேடு....   05:38:56 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம்
எச்ச சோத்துக்கு கூடிய கூட்டம்... வெட்க கேடு.... மானம் கேட்ட பிழைப்பு...   22:20:52 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் நிருபர்களை வெளியேற்றிய அழகிரி
பொறுமையா இருபா.... கொடி வாங்கின யாரும் விளங்கியதா சரித்திரம் இல்லை.... கொஞ்சம் பொறு.... அதுவே இறங்கும்..... உன் வெள்ளை நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது.... செப்டம்பர் அஞ்சிலே ஒரு கலக்கு கலக்கு சொல்றேன்.... பொறுமை.... பொறுமை...... பொறுமை.....   17:38:34 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் மோடியை ஸ்டாலின் விமர்சித்தது ஏன்?
தி மு க காரன் தான் "கொத்தடிமை".... சோற்றால் அடித்த "பிண்டம்"... கைதட்டறான்..... வெட்ககேடாட சிரிக்கிறான் என்றால் இந்த தர்க்குறியை patri துதி பாட வேண்டும் என்று பகல் கனவு காணும் இந்த சுரிச்சான்.... சசிகலா போல் விரைவில் மண்ணை கவ்வும் நாள் வெகு அருகில் உள்ளது... முப்பது செல்லல அதுக்குள்ளே கூத்து.... கும்மாளம்..... இரு மகனே உனக்கு இருக்கு பெரிய ஆப்பு.... நெல்லிக்காய் மூட்டை தான்... பார்த்துகிட்டே இரு....   17:35:11 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
சினிமா அரசியலுக்கு விஷால் அச்சாரம் : மக்கள் நல இயக்கம் துவக்கம்...
Q.1. Is it necessary for an association to get registered by the Election Commission? Ans. No. It is not necessary for every association to get registered by the Election Commission. Only an association or body of individual citizens of India calling itself a political party and inting to avail itself of the provisions of Part-IV-A of the Representation of the People Act, 1951, (relating to registration of political parties) is required to get itself registered with the Election Commission of India. Q.2. What are the benefits of registration with the Election Commission of India? Ans. The candidates set up by a political party registered with the Election Commission of India will get preference in the matter of allotment of free symbols vis-à-vis purely indepent candidates. Further, registered political parties, in course of time, can get recognition as State Party' or National Party' subject to the fulfillment of the conditions prescribed by the Commission in the Election Symbols (Reservation and Allotment) Order, 1968, as amed from time to time. If a party is recognised as a State Party', it is entitled for exclusive allotment of its reserved symbol to the candidates set up by it in the State of States in which it is so recognised, and if a party is recognised as a National Party' it is entitled for exclusive allotment of its reserved symbol to the candidates set up by it throughout India. Recognised State' and National' parties need only one proposer for filing the nomination and are also entitled for two sets of electoral rolls free of cost and broad/tele facilities over Akashvani/Doordarshan during general elections. Q.3. What is the procedure for registration? Ans. An application for registration is to be submitted to the Secretary, Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001 in the proforma prescribed by the Commission. The Performa is available on request by post or across the counter from the office of the Commission. The proforma and necessary guidelines are also available on the Commission's website under the main heading Judicial References, sub-heading Political Party and sub-sub-heading Registration of Political Parties(Click Here). The same can be downloaded from there also. The application should be neatly typed on the party's letter head, if any, and it should be sent by registered post or presented personally to the Secretary to the Election Commission within thirty days following the date of formation of the party. 2. The application must be accompanied by the following documents/information:- (i) A demand draft for Rs. 10,000/- (Rupees Ten Thousand Only) on account of processing fee drawn in favour of Under Secretary, Election Commission of India, New Delhi. The processing fee is non-refundable. (ii) A neatly typed/printed copy of the memorandum/rules and regulations/Constitution of the Party containing a specific provision as required under sub-section (5) of Section 29A of the Representation of the People Act, 1951 in the exact terms, which reads "-(name of the party) shall bear true faith and allegiance to the constitution of India as by law established, and to the principles of socialism, secularism and democracy and would uphold the sovereignty, unity and integrity of India". The above mandatory provision must be included in the text of party constitution/rules and regulations/memorandum itself as one of the Articles/clauses. (iii) The copy of the party Constitution should be duly authenticated on each page by the General Secretary/President/Chairman of the Party and the seal of the signatory should be affixed thereon. (iv) There should be a specific provision in the Constitution/rules and regulations/memorandum of the party regarding organizational elections at different levels and the periodicity of such elections and terms of office of the office-bearers of the party. (v) The procedure to be adopted in the case of merger/dissolution should be specifically provided in the Constitution/rules and regulations/memorandum. (vi) Certified extracts from the latest electoral rolls in respect of at least 100 members of the party (including all office-bearers/members of main decision-making organs like utive Committee/utive Council) to show that they are registered electors. (vii) An affidavit duty signed by the President/General Secretary of the party and sworn before a First Class Magistrate/Oath Commissioner)/ Notary Public to the effect that no member of the party is a member of any other political party registered with the Commission. (viii) Individual affidavits from at least 100 members of the party to the effect that the said member is a registered elector and that he is not a member of any other political party registered with the Commission duly sworn before a First Class Magistrate/Oath Commissioner)/Notary Public. These affidavits shall be in addition to the furnishing of certified extracts of electoral rolls in respect of the 100 members of the applicant party mentioned at (vi) above. (ix)Particulars of Bank accounts and Permanent Account Number, if any, in the name of the party. (x)Duly completed CHECK LIST alongwith requisite documents prescribed therein. 3. The application along with all the required documents mentioned above should reach the Secretary to the Commission within 30 days following the date of formation of the party.   17:27:37 IST
Rate this:
2 members
1 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
பொது ரூ.10,270 கோடி பழைய நோட்டுக்கள் திரும்ப வரவில்லை ஆர்பிஐ
வெள்ளத்திலே தண்ணீல அடிச்சுட்டு போய்டுச்சுன்னு சொல்லிக்கலாம் விடுங்கப்பா   13:34:12 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
அரசியல் ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து
தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம் ஓர் வழி சென்று நேர் வழி சென்றால் .. என இதற்க்கு முன் ஒருவர் பேசியது மனதில் நிழலாடுகிறது கொத்தடிமைகளா......சோற்றால் அடித்த பிண்டங்களா .... கொடி வாங்கினார்கள் எல்லாம் என்ன கத்தி ஆனார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.... அ ராசாவும்.... தயாநிதி மாறனும் சிரிக்கும் சிரிப்பை பார்த்தால் எதோ ஒரு திட்டம் இருக்கிறது போல..... "செயல்" இழந்த தலைவர்..... ஹி ஹி ஹி ..... ஆமா.... கேக்கணும்னு நினைச்சேன்.... முக்கி முக்கி இல்லை ... தெரியாது .... முடியாது ன்னு பேசறதை பார்த்தா .... இயற்க்கை உபாதை பிரச்சனையா ? போங்கடா நீங்களும் உங்க "செயல்" அற்ற தலைவனும் ..... ஹி ஹி ஹி..... ஒரே தமாசு.... ஹி ஹி ஹி....   20:13:58 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X