குறிஞ்சி நில கடவுள் : கருத்துக்கள் ( 286 )
குறிஞ்சி நில கடவுள்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2018
சினிமா மீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி ?...
ஏற்கனவே 2 பேரும் சேர்ந்து தாழ்த்தபட்டவங்கள ஏணி போட்டு மேல ஏத்திட்டாங்க... இனி 2 பேரும் சேர்ந்து படம் எடுத்தா தாழ்த்தப்பட்டவர்கள் விண்வெளிக்கே அனுப்பிடுவாங்க....   19:18:04 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
அரசியல் மறு அறிக்கை வரும் எப்போது வரும்? தொண்டர்கள் காத்திருப்பு
உதயநிதியே நேத்து சூட்டிங் போக ஆரம்பிச்சிட்டாரு மக்களே...வேலைக்கி போங்க...குடும்பத்த பாருங்க...   11:14:50 IST
Rate this:
4 members
0 members
70 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் சிறுமியை சீரழித்த காமுகர்களுக்கு அடி, உதை
2030ல இப்படி ஒரு செய்தி வரும்..."2018ஆம் வருடம் சிறுமியை சீரழித்த 17 பேரில் தற்போது உயிருடன் உள்ள 12 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது..." அதுக்கு மேல நாம உயிரோட இருந்து என்ன பன்னபோறோம்னு அவனுங்களும் மேல்முறையீடு பன்னாம தண்டனைய ஏத்துகிட்டு செத்துபோயிடுவாங்க...கடந்த 7 மாசமா 17 பேர் அந்த சிறுமிய சித்ரவத பன்னானுங்க இனி ஒரு நாடே பன்னபோகுது....   11:24:47 IST
Rate this:
1 members
1 members
13 members
Share this Comment

ஜூன்
12
2018
கோர்ட் அமைச்சர் சொத்து குவிப்பு? லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவு
கிட்ட காட்டாதீங்க கொழந்தைங்க பயப்படுது...   16:59:38 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
11
2018
சினிமா களையிழக்கும் காலா, காரணம் என்ன ?...
இதோடு தாழ்த்தபட்டோருக்காக போராடுவதை ரஜினி நிறுத்திக்கொள்வார். ஏனென்றால் ஆல்ரெடி ரஞ்சித்தும் ரஜினியும் சேர்ந்து உலகத்துல கடைசியா மலேசியா, தாராவில இருந்த தாழ்த்தப்பட்ட, அடிமைகளை விடுவித்துவிட்டனர்.   11:19:48 IST
Rate this:
3 members
1 members
26 members
Share this Comment

ஜூன்
10
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் தி.மு.க.,வில் மாவட்ட செயலர்கள் மாற்றம்
ஓட்டு போட ஆளில்லாத கட்சில யாருக்காக மாவாட்ட போறீங்க உடன்பிறப்பே..?   10:42:16 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
11
2018
எக்ஸ்குளுசிவ் 17 இன்ஜி., கல்லூரிகளில் சேர்க்கை நிறுத்தம் 3,182 பி.இ., இடங்களுக்கு அனுமதி மறுப்பு
இதெல்லாம் கண் துடைப்பு... ஒரு முறை நான் படித்துக்கொண்டிருக்கும் போது கல்லூரி கட்டட வேலை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு பக்கம் M.E படித்துக்கொண்டே வேலைபார்க்கும் 'அனுபவமிக்க' ஆசிரியர் பாடம் நடத்துவார். கட்டட வேலை செய்த கொத்தனாரிடம் 'கொத்தனார் அண்ணா கொஞ்ச நேரம் வேலைய நிறுத்துங்க பாடம் எடுக்றது புரியலனு' சொன்னோம் உடனே அந்த கொத்தனார் என்னைய broனே கூப்புடுங்க நான் பக்கத்து காலேஜ்லதான் B.E Civil முடிச்சேன். 74 பர்சன்டேஜ்னு சொன்னார்.. டிப்ளமோ ஹோல்டர் அதிகமா சம்பளம் வாங்குறான் மக்களே. எத்தனயோ பேர் B.E படிச்சிட்டு கமெண்ட், meme போடுறதையும் fulltime வேலையா பாக்குறாங்க..உடனே திறம இல்லனு சொல்வீங்க. இப்பெல்லாம் கல்விதுறை அமைச்சருக்கே 8th standard தான் eligibilityனு சொல்றாங்க...   10:35:41 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நீட் தேர்வு தொடரும் பா.ஜ.,
என்ன வேணும்நாளும் கொண்டுவாங்க. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் பட்டியலில் முன்னேற்றம் அடையும். இப்போது இருப்பது போல செங்கோட்டையன் அவர்கள் தானுண்டு தன் துறையுண்டு என்று கல்விதுறையை மேலே கோண்டுவருவார் என்ற நம்பிக்கையை விதைத்துவிட்டார். முதலில் இவரை பள்ளி கல்விதுறை அமைச்சராக நியமித்த பின் ஒரு வட இந்திய பெண் நிருபர் ஆங்கிலத்தில் கேட் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார். அப்போது நானும் இவரை கிண்டல் செய்தேன். ஆனால் இப்போது இவரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.   07:02:40 IST
Rate this:
4 members
2 members
14 members
Share this Comment

ஜூன்
6
2018
சினிமா காலா தியேட்டர்களை முற்றுகையிடுவோம்...
Freeயா படம் பாக்க இந்த போராட்டம்...   13:43:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X