Viswanathan : கருத்துக்கள் ( 333 )
Viswanathan
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
அரசியல் காங்.,தான் இந்தியாவின் நம்பிக்கை. ராகுல்
எதற்கு சிறப்பு அந்தஸ்து , இப்படியே பேசி கொண்டு போனால் , அனைத்து மாநிலங்களும் நீரில் மூழ்கி விடும்   16:27:31 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் கரன்சி எண்ணுவோர் கம்பி எண்ணுவர் தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
நீங்கள் எண்ணிய கரென்சிக்கு உங்கள் ஒட்டு மொத்த குடும்பத்தை என்ன செய்யலாம் .?   09:49:37 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
சம்பவம் சிறையில் உயிருக்கு ஆபத்து
சிறையில் இந்த அம்மா கூட உள்ளவர்களை வளைக்காமல் இருந்தால் சரி   09:29:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
அரசியல் எதிர்க்கட்சிகள் பக்கோடா விற்க நேரிடும் அகிலேஷ் எச்சரிக்கை
மாநிலத்தின் தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், சீனியர் அமைச்சர் என ஊழல் தொடர்பாக அடிக்கடி சோதனைகளில் சிக்குவது தமிழகத்துக்கே கேவலம்தானே? கேவலம்தான். ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதுபோல தோன்றவில்லையே அதுமட்டுமில்லை, இப்படிப்பட்ட சோதனைகளின் மூலமாக பெரும்பாலும் யாரும் தண்டிக்கப் படுவது இல்லை என்பதும் நெருடத்தான் செய்கிறது. தங்களுடன் இணக்கமாக இல்லாத, தங்கள் சொல் கேளாத மாநில அரசுகளை அச்சுறுத்துவதற்காகவே வருமானவரித் துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்துவதுதான் மத்திய அரசின் வேலை என்கிற குற்றச்சாட்டு, காங்கிரஸ் காலம் தொட்டே தொடர்கிறது. ஆனால், நெருப்பில்லாமல் புகையாது.   16:11:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
அரசியல் விழுப்புரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா
இந்த விழாவெல்லாம் எப்போது நிறுத்துகிறீர்களோ அப்போது தான் நீங்கள் திருந்தியாக அர்த்தம்   15:45:35 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
அரசியல் பெட்ரோல் விலை உயர்வு விரைவில் தீர்வு
புரிந்து விட்டது. இரு விரல் காட்டி , இன்னும் இரு வருடங்கள் வரை விலை உயர்வு உண்டு என உணர்த்தி விட்டார்   15:42:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
அரசியல் வர்தா புயலை விரட்டியவர் ஓ.பி.எஸ் பாண்டியராஜன்
பகவான் கிருஷ்ணன் ரேஞ்சுக்கு அளப்பரிய சக்தி படைத்த உங்கள் ops ஐ விட்டு பெட்ரோல், டீசல் குறைந்த விலையில் கிடைக்குமாறு செய்யுங்கள் . மறுபடி மேட்டூரில் முழு கொள்ளளவுக்கு நீரை நிரப்புங்கள்   22:59:14 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் அதிமுக வெற்றி அவசியம் இபிஎஸ், ஓபிஎஸ்
அடித்த காற்றில் கண்ட குப்பையெல்லாம் கோட்டைக்குள் நுழைந்து விட்டது . கழுவி சுத்தம் செய்ய வேண்டியது மிக மிக அவசியம் . செய்விர்களா , செய்விர்களா   22:31:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு
நாங்கள் , ஏற்கனவே , கூவம் சீரமைப்பு திட்டம் , விழி இழந்தோர்க்கு ஒளி வழங்கும் திட்டம் , விதவா மறுமண திட்டம் , பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் , இருபது அம்ச திட்டம் ஆகியவற்றை பார்த்து விட்டோம்   22:01:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் மல்லையா விவகாரம் சுப்ரமணியசாமி கருத்து
நீங்களும் சேர்ந்து எதையாவது சொல்லாதீர்கள் . பாஜாகாவினர் நாட்டை ரட்சிக்க வந்தவர்கள்   21:52:11 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X