Palani Thiruvallur Arumugam : கருத்துக்கள் ( 4 )
Palani Thiruvallur Arumugam
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2017
அரசியல் தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் நடிகர் கமல்
பரமக்குடியில் பிறந்த தமிழன் என்றாலும், நடிகன். நடிப்பின் மூலம் புகழ் பெற்றாலும் ஆளும் தகுதி உண்டா என்று தெரியவில்லை. கமலஹாசனிடம் பெரியதாக எதிர்பார்த்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் மக்கள் ஏமாறக்கூடாது. கடைசியில், தமிழகத்தின் தலைவிதி அல்லது தலையெழுத்து என்பது நடிகர்/நடிகைகளின் கைகளில் தான் போலும் நல்ல கல்வித்தகுதியும், நல்ல நடத்தையும், சிறந்த ஆளும் தகுதியும் மற்றும் அனுபவமும் உள்ள தமிழன் தமிழகத்தில் ஒருவர் கூட இல்லையா?   10:22:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
சிறப்பு கட்டுரைகள் அரசியல்வாதிகளே...திருக்குறள் படியுங்கள் மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்
படிப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. பெருமையாகவும் இருக்கின்றது. மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் திருவாளர் ஆறுமுகம் பரசுராமனின் அவர்களின் தொண்டுகள் சிறக்கவும், திருக்குறளை உலகப்பொதுமறை திருக்குறளை, ஐ.நா., சபையின் யுனெஸ்கோ அங்கீகரிப்பதற்கான அரிய முயற்சி வெற்றிபெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்   10:22:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2017
கோர்ட் ரோஹிங்யா விவகாரம் மத்திய அரசு கைவிரிப்பு
சம்மந்தப்பட்ட நாடுகளான பர்மாவும், பங்களாதேசும் கருணையின் அடிப்படையில் மதத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் மனித நேயம் கொண்டு ரோஹிங்கிய இசுலாமியர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அம்மக்களின் அவல நிலையைக் கண்டு வாழப் பிறந்த அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும். குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளைக் கருத்தில் கொண்டு இந்நாடுகள் வாழ வழி செய்யவேண்டும்.   09:38:15 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
பொது பத்ம விருதுகளுக்கு மக்களே பரிந்துரைக்கலாம்
இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதனால், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரி்ன் பரிந்துரைகளின் படி அல்லாமல் மக்களின் பரிந்துரையின் படி தகுதி உள்ளவர்களுக்கு வழங்கும் நிலை உருவாகும். இத்திட்டம் பாராட்டிற்குரியது. இதே போல் தேசிய விருதுகளும் மக்களின் பரிந்துரையின் படி வழங்குவதற்க்கான திட்டத்தையும் அரசு உடனடியாக செயல்படுத்தவேண்டும்.   12:14:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X