srafiqahmed : கருத்துக்கள் ( 8 )
srafiqahmed
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2018
அரசியல் லோக்சபா தேர்தலை சந்திக்க பா.ஜ., மேலிடம் தயார்
வரும் நவம்பர் மாதம் பெய்யப்போகும் மழையில் சென்னை முழுகப் போகிறது தமிழக அரசாங்கம் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நன்மை   11:00:57 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் லோக்சபா தேர்தலை சந்திக்க பா.ஜ., மேலிடம் தயார்
ஒரு மனிதன் தான் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்துவிட்டால் என்றால் இறைவன் அவன் மீது கொண்ட கருணையால் அவனுக்கு பல நல்ல வாய்ப்புகளை அளிப்பான் அதே மனிதன் தண்டனை பெறாவிட்டால் இறைவன் அவனுக்கு அளிக்கும் வாய்ப்புகள் அனைத்தும் தண்டனைகளே   10:56:38 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
5
2018
பொது ரஜினி சிறந்த அரசியல்வாதி அக்ஷய் புகழாரம்
ரஜினி சுமார் இருவத்தியோர் ஆண்டுகள் தமிழர்களை ஏமாற்றிய நபர் தமிழர்க்காக எந்த நல்லதையும் இதுவரை செய்யாதவர் இளமையில் ஆடவேண்டிய ஆட்டம் எல்லாம் ஆடி முடித்துவிட்டு இப்பொழுது அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இப்பொழுது சொல்கிறேன் ரஜினியை இருநூத்து முப்பத்தி நாலு தொகுதிகளிலும் தோற்கடிப்பேன்   10:47:08 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
10
2017
சினிமா
இப்படை வெல்லும் நன்றாயிருக்கிறது ஓகே ஓகே க்கு பிறகு உதயநிதி இன் சிறப்பான படம் அவரது தந்தை திரு ஸ்டாலின் தளபதி என்றால் உதயநிதி இளைய தளபதி தானே அது தான் பொருந்தும்...   11:38:39 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
10
2017
அரசியல் ஒரே ஆண்டில் அபார வளர்ச்சி
தினகரனுக்கு வந்த சோதனை வேறு எவருக்கும் வர கூடும் ஏன் சினிமா நடிகர்கள் மட்டும் மத்திய அரசை தன் படங்களில் விமர்சிக்கவில்லையா   10:20:30 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
சினிமா
பத்து வருசத்துக்கு ஒரு நாலு நாள் ஓடுறமாறி ஒரு சுமாரான படத்துல நடிச்சிட்டு என்ன பெருமை சரத் குமார் மேல வீண் பழியை போட்டுவிட்டு இவன் நடிகர் சங்கத்தை கட்டி கிழிச்சான் இதுல அரசியல் ஆசை வேறு மொவன உனக்கு இனிமேல் எல்லாமே தோல்வி தான்   10:33:55 IST
Rate this:
8 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2017
சிறப்பு பகுதிகள் உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?
சத்குருஜி, எளிமையாக வாழ்ந்து பார் உன் வாழ்க்கை உன் கையில், ஆடம்பரமாக வாழ்ந்து பார் உன் வாழ்க்கை பிறர் கையில். என்று சொல்ல வேண்டும்   11:49:23 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
பொது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
வறட்சிக்கு பிறகு மழை பெய்தால் அதை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தெரியவேண்டும்   11:27:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X