rajarajan : கருத்துக்கள் ( 249 )
rajarajan
Advertisement
Advertisement
ஜூலை
11
2018
பொது 2 நாட்களுக்கு மழை தொடரும்
அமித்ஷா இன்னும் தமிழ்நாட்டை விட்டு போகவில்லையா? தமிழிசை அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்   22:58:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
16
2018
பொது செலவை குறைக்க ஏர் இந்தியா திட்டம் ஊழியர்கள் எதிர்ப்பு
5 ஸ்டார் ஹோட்டல்லதான் தாங்குவீர்களா அதுவும் தனி ரூம். என்ன ஹனிமூனுக்கா போயிருக்கீங்க? ரெண்டுபேர் சேர்ந்து தங்கினால் என்ன உங்க குடியா முழுகி போயிரும்.   22:00:57 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

மே
10
2018
அரசியல் அம்பேத்கரை மதிக்காத காங்., பிரதமர் மோடி தாக்கு
அம்பேத்கார் சிலையை அடித்து உடைப்பதே நீங்கள் தான   01:14:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
பொது காவிரி அன்னைக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன்
இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த கோவிலை புனரமைக்கக்கூடாதா   14:41:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
29
2018
அரசியல் இளைஞர்கள் பீடா கடை போடுங்கள் முதல்வர் அறிவுறுத்தல்
திரிபுரா மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்   21:20:46 IST
Rate this:
4 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2018
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வு விதிப்படி நடந்ததாக கவர்னர் விளக்கம்
கேரளா, ஆந்திரா இப்போது கர்நாடகா என்று தேடி பிடித்து இங்கு துணைவேந்தராக்கும் நீங்கள் இங்கு இருப்பதே அவமானம்.   20:58:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
அரசியல் ரூ. 2.41 லட்சம் கோடி கடன் ரத்து மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
யார் யாருக்கு இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும்   13:00:41 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
28
2017
அரசியல் தமிழ் இருக்கைக்கு நிதி ஒதுக்கியது ஏன்? டுவிட்டரில் முதல்வர் விளக்கம்
வெட்கமாயில்லையா மிஸ்டர் பழனிசாமி. 40 கோடி ரூபாயில் 15 கோடி சொந்த பணத்தை இதற்காக பாடுபட்ட வெங்கடேஸ்வரனும் அவருடைய நண்பரும் கொடுத்துள்ளார்கள். நீங்கள் 9 .70 கோடியை மட்டும் கொடுத்துவிட்டு கை கழுவிவிட்டீர்கள். மீதி பணத்தை யார் கொடுப்பது. வெறுமனே அம்மாவின் புகழை பாடாமல் மொத்த பணத்தையும் கொடுத்து தமிழை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு 60 கோடி ஒதுக்கிவிட்டு தமிழை வாழவைப்பது போன்று நாடகமாட வேண்டாம்   00:09:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
28
2017
பொது அரசியலில் வெளிப்படை தன்மை மோடி விருப்பம்
உங்கள் கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை கொடுத்துள்ளார்கள் என்பதை மட்டும் கூறவே மாட்டீர்கள். இதில் பேச்சுக்கு மட்டும் குறைவில்லை   19:16:35 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X