R.MURALIKRISHNAN : கருத்துக்கள் ( 374 )
R.MURALIKRISHNAN
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2018
பொது கேரளாவின் கடும் வெள்ளத்திற்கு காரணம் என்ன?
மனிதன் மனிதனாக இருக்கும்வரை ஒன்றும் ஆகவில்லை. மரபுகளை மாற்ற முயன்றதன் விளைவு   17:43:01 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பு விவகாரத்தில் மத்திய அரசு... கைவிரிப்பு
களவாணிக்கு கூட ஒத்துழைத்தவனும் கூட்டு களவாணி தான்.இவனுகளுக்கு ஒத்தூதுபவர்களும் தமிழ் எதிரிகளே   22:05:02 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பு விவகாரத்தில் மத்திய அரசு... கைவிரிப்பு
இவர்களை வெளியே விடக்கூடாது.அப்பாவிகளை கொன்ற நயவஞ்சக கயவர்கள்.   22:00:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் திமுக தொண்டர்கள் ஊருக்கு செல்லலாம் கனிமொழி
கஞ்சி தண்ணீர் இல்லாமல் காத்துகிடந்தவன ஊருக்கு போக சொல்றாங்க. சொகுசு கார்ல வந்தவங்கள கூட்டிட்டு போய் காட்றாங்க   12:02:37 IST
Rate this:
1 members
1 members
52 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் கர்நாடகாவிற்கு 2வது தலைநகர்?
முக்கிய நோக்கம் பணம் சம்பாதிப்பது. மக்களாவது பிரச்சனையாவது.   18:32:09 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் நீட் தேர்வு, ஆன்லைன் கிடையாது மத்திய அரசு அறிவிப்பு
தமிழக அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு நீட் இல்லாமல் பண்ணிடாதீங்க. தமிழனை தமிழகத்தை குட்டியும் ராக்கெட் அலையரானுக தமிழக அரசியல்வாதி கள்   12:06:59 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதி உடல்நிலை விரைவில் விரிவான அறிக்கை
கலைஞரை தங்கதமிழுக்காவது வாழவைய் ஆண்டவா   10:15:21 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
25
2018
அரசியல் காத்திருந்து...காத்திருந்து...கட்டிப்பிடி வைத்தியம்!
அப்ப ராகுல் வெறும் டம்மி பீஸா. டயரக்டர் வேறயா? எல்லாமே ஆகட்டிங்தானா   20:05:28 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
23
2018
அரசியல் நெடுஞ்சாலை துறை முறைகேடு விசாரணை கவர்னரிடம் ஸ்டாலின் மனு
கவர்னரை நேரில் பார்த்து கூழ கும்புடு போடவேண்டியது. வெளில அவுரு வந்தா கருப்பு கொடி காட்டுவேன் கவர்னர் வேணான்னு ஒப்பாரி வெக்கவேண்டியது. சுடலை வடிவேலு படம் அதிகமா பாக்கும்போல.   10:12:09 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
23
2018
அரசியல் நெடுஞ்சாலை துறை முறைகேடு விசாரணை கவர்னரிடம் ஸ்டாலின் மனு
ஏன்டா எல்லாத்தையும் நீங்களே சுருட்டிகிட்டா எப்படி எங்களுக்கும்பாக்கி வெய்யுங்கடா. ஸ்டாலின் மைண்டவொய்ஸ்   10:04:58 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X