Modikumar : கருத்துக்கள் ( 214 )
Modikumar
Advertisement
Advertisement
மே
21
2018
அரசியல் ராகுல் -குமாரசாமி சந்திப்பு
வெள்ளை காரி காலில் விழுந்து வெளிநாட்டு காரன் ஆசியை பெற்று பிழைப்பு நடத்துவதற்கு இந்த குமாரசாமியும் கதர் வேஷ்ட்டி யில் புடவை கட்டின காங்கிரஸ் ஓநாய்களும் வேறு ஏதாவது பிழைப்பு நடத்தலாம்.   07:15:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2018
அரசியல் காங்.,குக்கு துணை முதல்வர் பதவி? குமாரசாமி பதில்
இந்திய அரசியலின் அடிப்படையையே மோடி மாற்றிக்கொண்டிருக்கிறார்.... சுதந்திரம் பெற்ற பிறகு , இத்தனை ஆண்டு கால ஆட்சிகள் மூலம் , அரசியலுக்கு வருவதே பணம் சம்பாதிக்கத்தான் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழ வேரூன்றி விட்டது...மோடி அதை மாற்ற போராடிக்கொண்டிருக்கிறார்... பனிரெண்டு வருடம் முதல்வராக இருந்தபோதும் சரி , தற்போது நான்காண்டுகால பிரதமராக இருக்கும்போதும் சரி...அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டையும் எவராலும் சொல்ல முடியவில்லை... 2014க்குப்பின் நடந்த எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் , அவருடைய பிரச்சாரம் தான் அடுத்தடுத்து இருபது மாநிலங்களில் பாஜகவை ஆட்சியில் அமரவைத்தது...இன்று வரை எந்த பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஊழல் குற்றச்சாட்டு என்பதே இல்லை... மக்கள் எந்த அளவுக்கு மோடியை நேசிக்கிறார்களோ , அந்த அளவுக்கு பிற கட்சி அரசியல்வாதிகள் மோடியை வெறுக்கிறார்கள்....மோடி எதிர்ப்புக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். கட்சியையும் குறிப்பிட்ட மதத்தையும் வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தின் வாயில் மண் விழுவதால் நம் பிழைப்புக்கே இந்த மனிதர் ஆப்பு வைத்துவிட்டாரே என தேச விரோத சக்திகளின் மோடி எதிர்ப்பு முயற்சிகள் தொடர்கிறது... நிலவரம் இப்படியிருக்க ஊழல் செய்து பணம் சேர்க்க நினைப்பவன் பாஜகவுக்கு எப்படி வருவான்? என்னதாந் எடியூரப்பா முதல்வராக இருந்தாலும் , சகலமும் மோடியின் மேற்பார்வையில்தான் இருக்கும்...நாம் சல்லிப்பைசா சம்பாதிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். மோடி என்ற உண்மை தலைமையை வீழ்த்த காங்கிரஸ் மற்றும் பலதரப்பட்ட ஓநாய்கள் கூட்டு சேர வேண்டி உள்ளது. காங்கிரஸ் மோடியை குறை கூற தகுதி இருக்குமானால் 2019 நாடாளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்க தயாராய் இருஙகள். மோடியை எதிர்பவர்கள் சுயநல வாதிகளாக மட்டுமே இருக்க முடியும். நாட்டை நேசிபவர்களால் மட்டுமே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேசிக்க முடியும்.   19:19:51 IST
Rate this:
12 members
0 members
37 members
Share this Comment

மே
20
2018
அரசியல் பிரதமர் ஊழல்வாதி ராகுல்
மோடி என்ற உண்மையை வீழ்த்த காங்கிரஸ் கூட்டு சேர வேண்டி உள்ளது. ராகுலுக்கு மோடியை குறை கூற தகுதி இருக்குமானால் 2019 நாடாளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கட்டும்.   13:45:30 IST
Rate this:
5 members
0 members
29 members
Share this Comment

மே
17
2018
அரசியல் ஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் ராகுல்
Rahul, first you get out from my country we no need foreigner to be a Indian prime minister. You can only able to do divide rule, religious conversion, and terrorist back up due to minority vote bank. Get someone deploy as a congress leader who born in India with real patriotic ATTITUDE.   10:32:55 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

மே
16
2018
அரசியல் பா.ஜ.,வை தடுக்க காங்.,3 திட்டங்கள்
கர்நாடக கவர்னர் பிஜேபி யை ஆட்சி அமைக்க இன்று அழைக்கிறார்.   15:50:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
16
2018
பொது பிளஸ் 2 ரிசல்ட் 231 பேர் 1180 மதிப்பெண்ணிற்கு மேல்
மாணவ,மாணவிகளே +2 தேர்வில் தோல்வியுற்றவர்கள் வருத்தப்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ய வேண்டாம்...   14:46:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2018
அரசியல் மஜத.,வில் 2, காங்.,ல் 4 எம்.எல்.ஏ.,க்கள் மாயம்
நல்ல காரியத்திற்கு பொய் சொல்லலாம் என தமிழ் பழமொழி மட்டும் நமக்கு இனிக்கும். நாட்டின் நலத்திற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.   12:09:56 IST
Rate this:
9 members
0 members
34 members
Share this Comment

மே
12
2018
அரசியல் கர்நாடகாவில் மீண்டும் காங்., ஆட்சி? கருத்துக் கணிப்பு முடிவுகள்
எனது அரசியல் நண்பர் ஒருவர் வாரம் தோறும் ஐந்து முக்கியமான தமிழ் நியூஸ் தொலைகாட்சியில் அரசியல் விவாத மேடைகளில் பங்கேற்பவர். இன்று காலையில் போனில் நான் பேசிய போது ஒரு முக்கியமான விஷயத்தை வினவினேன். தேச விரோதமான அரசுக்கு எதிரான பொய்யான பல கருத்துக்கள் மட்டும் ஏன் விவாதத்தில் முன் வைக்க படுகிறது மற்றும் சில அநியாயமாக நடந்த கோர நிகழ்வுகளை இந்த தொலை காட்சி தீவிரவாத ஊடகங்கள் ஏன் விவாத பொருளாக எடுக்க மறுக்கிறது என. அவர் சொன்ன பதில் என்னை மிகவும் சினத்தில் ஆழ்த்தியது, தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்கும் முன் அந்தந்த நிகழ்ச்சியின் associates முப்பது நிமிடங்கள் எதை பேச வேண்டும் எதை பேச கூடாது என கிளாஸ் எடுப்பாராம். அப்படியே உணாச்சி வசப்பட்டு தொலைகாட்சியின் விருப்பத்திற்கு எதிராக பேசினால் உங்களை அடுத்த விவாத நிகழ்சிகளுக்கு கூப்பிட மாட்டார்களாம். தொலை காட்சி விவாதத்தில் பங்கேற்று தன்னை பிரபல படுத்தி கொள்வதற்காக பங்கேற்போர் அடாவடியாக பேசுவார்களாம். இது தன்மானத்தை விற்பதற்கு சமானம் இல்லையா என கேட்ட பொது, இதுதான் எங்கள் முழுநேர தொழில், இதில் தர்மம் ஞாயமெல்லாம் கிடையாது. எங்களுக்கும் பிழைப்பு நடக்க வேண்டுமே என்கிறார். பல நேரங்களில் விசி, கமல் சீமான் கட்சி பேர்வழிகளுக்கு தொலைகாட்சி நிறுவனங்கள் அரை நாள் என்னென்ன பேசுவது என சொல்லி கொடுத்து பேச வைத்து நல்லா காசும் கொடுப்பார்களாம்.   12:08:12 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

மே
13
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காவிரி வரைவு திட்டம் நம்பிக்கை
கர்னாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய திமுக மற்றும் அதனை சார்ந்த கட்சிகள் கடந்த இரண்டு மாத காலமாக காங்கிரஸ் கட்சியிடம் காசு வாங்கி கொண்டு போராட்டம் என்ற பெயரில் பொது மக்களின் தினசரி வாழ்க்கையை சவாலாக்கியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு கர்னாடக தேர்தலை காரணம் காட்டி தாமதம் செய்யவில்லை. கடந்த மூன்று மாத காலமாக மத்திய நீர் வள அதிகாரிகளும் நிதி ஆயோக் அதிகாரிகளும் தமிழ் நாட்டில் முகாமிட்டு ஹெலிகோப்டோரில் டெல்டா மாவட்டங்களையும் காவிரியின் நீர் பாதைகளையும் ஆராய்ந்தது பற்றி எத்தனை அரசியல் வாதிகளுக்கு ஊடகங்களுக்கு தெரியும். காவிரி நீர் மூலமும் தமிழகத்தின் நீர் ஆதாரங்களை வைத்து சுய சார்பின்மை நீர் ஆதார கட்டமைப்பை ஏற்படுத்தி அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு மாஸ்டர் பிளான் ஒன்றை தயார் செய்து வருகிறது. காவிரி பிரச்சினை அரசியலாகி வாக்கு வங்கிகளை சாதகமாக்க திமுகவுக்கும் திராவிட திருட்டு அரசியல்வாதிகளுக்கும் தான் தெரியும். வளர்ச்சி என நாட்டை முன்னெடுத்து செல்லும் நம் பிரதமர் மோடிக்கு உற்பத்தி திறன்மிக்க திட்டம் மட்டும் தான் இலக்கு. நான் பிஜேபி க்கு ஆதரவாக என்னை வெளிபடுத்த வில்லை. பொறுப்புள்ள இந்திய குடி மகனாக சிந்தியுங்கள். நிதர்சனமான உண்மை, காவிரியை முழுமையான நம்பி மட்டும் நம் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.. நாளையிலிருந்து ஸ்டாலினை மறுபடியும் அட்டவணை இட்டு காவேரி பிரச்சினைக்கு போராட்டம் நடத்த சொல்லுங்கள். கர்னாடக காங்கிரஸ் வெற்றிக்காக தமிழகத்தில் அட்டவணையிட்டு போராட்டம் நடத்தியதால் ஸ்டாலின் மிகவும் களைப்பு அடைந்துள்ளதால், ஸ்டாலின் ஓய்வு எடுக்க கேரளா அல்லது தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.   06:41:10 IST
Rate this:
8 members
0 members
6 members
Share this Comment

மே
12
2018
Rate this:
12 members
0 members
14 members
Share this Comment