Dharmadhinakaran : கருத்துக்கள் ( 1 )
Dharmadhinakaran
Advertisement
Advertisement
செப்டம்பர்
2
2017
சிறப்பு கட்டுரைகள் உள்ளாட்சியில் இல்லை உண்மையான ஜனநாயகம்!
இக் கட்டுரையில், கட்டுரையாளர் அவர்கள் உண்மையானஜனநாயகம், தமிழக கிராமங்களை எட்ட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை என வேதனையோ டு தெரிவித்துள்ளார். உண்மைதான் இருந்தாலும், பாழ்பட்ட அரசியலை, பண்படுத்த முதலில் அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். தவறான மனிதர்களை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கூடாது. பிறகு நிறுத்தும் போது ஆய்வு செய்யாமல், பணம் சார்ந்து வேட்பாளரை நிறுத்துவது , வெற்றி பெற்ற பிறகு அவரை வேவு பார்க்க வேண்டும். தவறிழைத்தால் ஆய்வு செய்து பதவிறக்கம் செய்ய வேண்டும். பின் எந்தக் கட்சியும், அவருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது. அரசியல் தூய்மை பெறாமல் இந்த தேசம் தூய்மை பெறாது என்பது தான் எனது ஆழமான, திடமான கருத்து.   12:47:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X