Sathiamoorthi Paramakrishnan : கருத்துக்கள் ( 2 )
Sathiamoorthi Paramakrishnan
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2018
சினிமா அன்று என்ன நடந்தது? அமலாபால் விளக்கம்...
சந்தேகத்தின் பிடியில் இருக்கும் சிலரில் நீங்க ரெண்டு பேரா Mr ராதா மற்றும் சிங்கைவேந்தன் ? அதென்ன பேரம் படியவில்லை? ரொம்ப அனுபவமோ?...அதென்னது நல்லவரா கெட்டவரா? கெட்டவர்தாங்க..அப்படின்னா யார்வெண்ணெலும் கூப்புடுவீங்களோ? விபச்சாரியை இருந்தாலும் அவள் அனுமதியில்லாம அவளை என்னவென்ன பேசலாம் என்னவேணுனாலும் செய்யலாம் அப்படிங்கற உரிமை உங்களுக்கு யார் கொடுத்த? இதுவும் சொல்லுங்கள் காவல் துறை அந்த நடிகையிடம்.. வேற ஒரு விஷயத்தில ஓக்கே பண்ணிட்டு அந்த தொழிலதிபரை அரெஸ்ட் பண்ணிடுச்சுன்னு... என்ன மனசு இது? படித்தவர்களா நாம்? .மாடர்ன் அப்படிங்கறது போட்டுகிற ட்ரெஸில இல்லை...அதுக்கு பேர் ட்ரெண்ட்...மாடர்ன் அப்ப்டீங்கறது நம்ம சிந்தனையில் இருக்கு...உங்க சிந்தனையை பாக்கும் பொது...மன்னிக்கணும் நல்ல மன நல மருத்துவரை பாருங்க...   15:25:17 IST
Rate this:
3 members
0 members
40 members
Share this Comment

செப்டம்பர்
22
2017
சினிமா பயமா இருக்கு
பேய் ட்ரெண்ட் அப்படின்னு சொல்லறதை விட பிற மொழி படங்களை காப்பி அடிக்கும் ட்ரெண்ட் அப்படின்னு சொல்லுங்க கரைக்ட இருக்கும்...இந்த படம் தாய்லாந்து ஹாரர் காமெடி படம் PEE MAK (2013 ) அப்படிங்கற படத்தின் காப்பி....இன்னும் சொல்றேன் இந்த படத்தில் வரும் காமடி சீனை அப்படியே காப்பி பண்ணி டார்லிங் படத்துல வச்சிருப்பாங்க அது மொட்டை ராஜேந்திரன் வரும் சீன....விடுங்க பாஸ் அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...ஏன்னா டார்லிங்க தெலுங்கு படத்தோட ரீமேக் தானே...   11:27:37 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment