Bhaskaran : கருத்துக்கள் ( 1716 )
Bhaskaran
Advertisement
Advertisement
ஏப்ரல்
18
2018
அரசியல் தமிழக பா.ஜ.,வில் மாற்றம்? தேர்தலுக்கு தயாராக அதிரடி
முதலில் raajaavai கட்சியின் அனைத்துப்பொறுப்பிலிருந்தும் தூக்கினால் நோட்டா வுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதியை நெருங்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்   20:28:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது டான்செட் தேர்வு தேதி மாற்றம்
மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள தினமலரின் பணி பாராட்டுதலுக்குரியது   08:03:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
பொது தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள்... மறுப்பு   தெலுங்கானா, ஆந்திரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு
நம்மவர்களுக்கு விலையில்லா அரிசி பொங்கல் வேட்டிசேலை தாத்தா தந்த டிவியில் மானாட மயிலாட இதுபோதும் தொழில் ஆரம்பித்தாலென்ன ஆரம்பிக்காவிட்டாலென்ன   08:00:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க அமைச்சர் அழைப்பு
தமிழ் நாட்டில் புதிய தொழில் தொடங்கவா என்னம்மா ஜோக் அடிக்கிறீர்கள்   07:55:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது அக் ஷய திருதியை ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
திராவிட கட்சி பெருந்தலைகள் அதிகம்பேர் நகைக்கடை தொழில் நடத்துவதால் அட்சயதிரிதியைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் அப்படி வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தால் அவரை நன்கு கவனித்து ஒதுக்கி விட்டு விடுவார்கள்   07:53:46 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்
விரைவில் தங்கக்கொடிமரம் சுரண்டப்பட்டு விற்பனைசெய்யப்படும் கொடிமரத்தங்கம் வீட்டில் வைத்துக்கொண்டால் நல்லது என்றுகூறி சில கருப்பு ஆடுகள் அதிகாரிகளின் ஆசியுடன் இந்தவேலையை மேற்கொள்வார் பக்தர் குழு முழித்துக்கொள்ளாவிட்டால் இதெல்லாம் நடைபெறும் கோவிலச்சொத்துக்களை கொள்ளையடிக்க நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு ஒருகும்பல் இரவுப்பகலாய் வேலை செய்கிறது பக்தர்கள் உஷார்   07:49:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
சம்பவம் நிர்மலா தேவி விவகாரம் அதிகாரி இன்று விசாரணை
எப்படியும் வழக்கைஇழுத்தடித்து ஊத்தி மூட முயற்சிகள் மேற்கொள்வார்கள் ஏனெனில் எத்தனை பெருந்தலைகள் மாட்டப்போகுதோ வெளிக்கொண்டுவரும் ஊடகங்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நாடாகும் அதற்குள் வேறு ஒரு ஊழல் வெளிக்கிளம்பினால் நம்தமிழ் மக்கள் அதில் கவனம் செலுத்தி இதைமறந்து போவார்கள்   07:43:07 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
சம்பவம் பந்த் தினத்தில் பஸ் உடைப்பு டி.எஸ்.பி.,க்களுக்கு, நோட்டீஸ்
பிடிபட்டவர்களிடம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிடவேண்டும் இப்படிசெய்தால் இனிமேல் குறையும் மேலும் உயர்மின்விளக்கு கோபுரங்களில் cctv கேமராக்களை அதிகம் இடங்களில் பொருத்தி குற்றவாளிகள் யாரென்றுகண்டுகொள்ள வருங்காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்   07:37:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
சம்பவம் உருவ பொம்மை எரிப்பு தி.மு.க.,வினர் கைது
ராஜா வின்அநாகரீகமான பேச்சுக்கள் வரைமுறையில்லாமல் போய்விட்டது காவிக்கட்சி மேலிடம் கண்டிக்கவில்லை என்றால் இவர்கண்டீப்பாக உதைவாங்குவது உறுதி இவரது பேச்சை பிராமணசங்கங்கள்கண்டித்து அறிக்கைவிடவேண்டும் இவரால் நாலு அப்பாவிகளின் குடுமி அறுபடப்போவது உறுதி   07:33:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
பொது  முன்னாள் செயலர் ராமமோகன ராவ்... பல்டி!
இவரை லாடம் கட்டி அடித்தால் உண்மையைகக்குவார்   07:08:16 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment