venkat : கருத்துக்கள் ( 114 )
venkat
Advertisement
Advertisement
நவம்பர்
12
2018
பொது கங்கை நதியில் சரக்கு போக்குவரத்து வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்
இது குறைந்த செலவில் பயண பயணி புதிய போக்குவரத்து வழிகளுக்கு வகை செய்து நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதால் செயல் வீரர் தீர்க்க தரிசி பிரதமர் தலைமையில் பல உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களை அமைச்சர் நிதின் கட்கரி தொலை நோக்குடன் செயல் படுத்தி வருகிறார். . 20-July-2018 கப்பல் போக்குவரத்து அமைச்சக அறிவிப்பின் படி தற்போது இந்தியாவில் 111 நீர்வழிப் போக்குவரத்து திட்டங்கள் செயலாக்கம் பெற்று வருகின்றன. ஏற்கெனவே நடைமுறைக்கு வந்தவை >> ( 1 ) கங்கை -பகிரதி - ஹூக்ளி நதி திட்டம் (ஹாலடியா - அலகாபாத்) 1620 கி மீ. (2 ) :ப்ரஹ்மபுத்ரா நதி (துப்பிரி - சதியா ) - 891 கி மீ (3) :மேற்கு கடற்கரை கால்வாய் (கொட்டப்புறம் - கொல்லம் ), சம்பகர - உத்தியோகமாண்ட கால்வாய் 205 கி மீ ( 4 ) (Phase-I : விஜயவாடா - முக்கியல ) - 82 கி மீ (5) 10 (அம்பா நதி - 45 கி மீ (6) (ரேவதாண்ட CREEK - குண்டலிக நதி திட்டம் - 31 கி மீ (7) Cumberjua -Zuari மண்டோவி நதி -17 கி மீ (8 ) மண்டோவி - Usgaon Bridge to Arabian Sea - 41 கி மீ (9 ) ஸுவரி - Sanvordem பிரிட்ஜ் - மார்முகவ் துறைமுகம் - 50 கி மீ .(10 ) ஆலப்புழா - கோட்டயம் - அதிரம்புழா கால்வாய் Boat Jetty, ஆலப்புழா - நிரம்புழா - 38 கி மீ (11) தாபி நதி - 173 கி மீ (12 ) சுந்தர்பன்ஸ் நீர்வழி << தவிர தற்போது செயலாக்கம் பெறுபவை >> (1 ) பாராக் நதி - 71 கி மீ (2) கண்டகி நதி - Bhaisalotan Barrage - த்ரிவேணி காட் - ஹாஜிபூர் கங்கை நதி -296 கி மீ .(3 ) Cumberjua -ஸுவாரி - மண்டோவி நதி 17 கி மீ (4) மண்டோவி - Usgaon பாலம் - அரபிக் கடல் 41 கி மீ (5) ஸுவாரி - சந்தவொர்த்தேம் பாலம் -மார்முகவ் துறைமுகம் - 50 கி மீ .(6 ) ஆலப்புழா - கோட்டயம் - அதிரம்புழா கால்வாய் :Boat Jetty, 38 கி மீ (7) ருப்பினராயன் - துவாரகேஸ்வர் - சீலை நதி (பிரதப்புர) - Hooghly நதி (Geonkhali) - 72 கி மீ (8) சுந்தர்பன்ஸ் நதிதீரம் Namkhana - AtharaBanki Khal & 13 நதிகள் - 654 கி மீ << தமிழகத்தில் இதுமாதிரி வளர்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கவில்லை என்று சிலர் திரித்து ஓலமிடுகிறார்கள். உண்மை என்னவென்றால் இந்தியாவில் தூய குறை செலவு புதிய நதிநீர்ப்போக்குவரத்து விரைவில் இவ்வளவு நதிநீர் தடங்களில் வளர்ச்சி திட்ட மோடி பி ஜெ பி nda அரசால் உருவாக்கப் படும்போது, தமிழக அரசு வழக்கம் போல வளர்ச்சிக்கு கட்டுமானப் பணிகளுக்கு வேக முன்னுரிமை அளிக்காது இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் முடங்கிப் போனதுதான். பத்திரிக்கை செய்திப்படி ஆந்திர காக்கிநாடாவில் இருந்து சென்னை வழியே பாண்டி வரை பக்கிம்ஹம் கால்வாய் வழியே நம்மூரில் நதிநீர் போக்குவரத்து 2014 -15 லேயே தொடங்கியிருக்கலாம். தமிழக அரசு பக்கிம்ஹம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை பல கால அவகாசங்கள் கடந்தும் அகற்றித் தரவில்லை என்று சென்ற வாரம் பசுமை தீர்ப்பாயம் நமது பொதுபணித்துறை தலைமைப் பொறியாளரை கூப்பிட்டு விசாரித்து தமிழக அரசுக்கு ரூ 2 கோடி அபராதம் விதித்தது. தவிர கூடங்குளம் அணு மின் உலை, ஸ்ரீபெரும்புதூர் பசுமை விமான நிலையம், மதுரவாயல் சென்னை துறைமுகம் விரைவு வழிச்சாலை, சென்னை சேலம் 8 வழி விரைவு வழிச்சாலை என பல வளர்ச்சித் திட்டங்கள் இடம் மீட்டு தாராமையாலும், பிரிவினை சக்திகள் எதிர்ப்பாலும் தொய்வுறுவது தமிழக தலைவிதி.   18:31:10 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
4
2018
பொது சூரியசக்தி மின்சாரத்திற்கு, கிராஸ் மீட்டரிங் டெடாவிடம் கருத்து தெரிவிக்க திட்டம்
அதிக பயன்பாட்டாளர்கள் மேற்கூரை சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளுவது பி ஜெ பி nda தலைமை பிரதமர் மோடியின் புராட்சிகர 2022 ல் 100 GW சூரிய மின் உற்பத்தித் திட்டத்தில் ஊக்குவிக்கப் படுகிறது. பயன்பாட்டை துல்லியமாக இருந்த இடத்திலேயே கண்காணிக்க உதவ, தற்போது இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் மீட்டரில், இந்த மேற்கூரை சூரிய மின் உற்பத்தி உபரியை மின்வாரியத்திற்கு அனுப்புவதை கணக்கிடும் நெட் மீட்டரும் சேர்த்து அடக்குவது உறுதி செய்யப்பட வேண்டும். இதனால் ஸ்மார்ட் மீட்டரை பொருத்திய பிறகு, எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டாளர்கள் மேற்கூரை சூரிய உற்பத்தியை நிறுவிக்கொள்ளலாம்.   11:59:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
3
2018
உலகம் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடு இந்தியா மோடிக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு
>> விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக செயல் வீரர் பிரதமர் மோடி செயல்படுத்திவரும் சில திட்டங்கள் >> ஒரே ஹெக்டர் நிலத்தில், குறைந்த நீர் செலவில், இஸ்ரேல், விவசாய தோட்ட விளைபொருட்கள் சொட்டு நீர், polyfab தட்ப வெட்ப கூண்டு, கட்டுப்பாட்டு கவனிப்பு நுட்பங்களால், நம் விவசாயிகளை விட பல மடங்கு அதிக உற்பத்தி செய்து உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்திலேயும் அமைத்து வரும் demonstration இஸ்ரேல் விவசாயத் தொழில் நுட்பத் தொழில் தோட்டத்தைப் பார்த்து நீங்கள் நேரில் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் பயிரிடுவது தாம் புசிக்க மட்டும் அல்ல. உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. முக்கியமாக அதிகம் விளைவித்து, பாதுகாத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்து வாழ்வாதாரம் பெருக்க. நல்ல விலைக்கு நல்ல மார்க்கெட் வேண்டும். இன்று நல்ல மார்க்கெட் அமெரிக்கா, அரபு போன்ற வெளி நாடுகள்தான். அமெரிக்காவில் ஒரு சேலத்து மாம்பழம் விரைவில் கொண்டு சேர்க்க முடிந்தால் இந்திய விலையைப் போல 10 , 20 மடங்கு கிடைக்கும். உதாரணம் ஒரே தேங்காய், ஒரு மாம்பழம் விலை அங்கு மாலில் ரூ 250 . அங்குள்ளவர் வருமானம் அப்படி. நல்ல சாலைகள் இல்லாமல், விமான, கப்பல் தொடர்பு இல்லாமல் விலை பொருளை நல்ல மார்க்கெட் விற்பவர், வாங்குபவர் கொண்டு சேர்க்க முடியாது. இவை இல்லாவிட்டால் விவசாயிக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விடும். ஆதலால் ஏழைப் பங்காளர் பிரதமர் மோடி, சாகர் மாலா திட்டங்கள் மூலம் நாட்டு உள் விளைநில, உற்பத்தி இடங்களை துறைமுகங்களோடு இணைக்கிறார். உதான் திட்டத்தின் மூலம் சிறு நகரங்களுக்கு புதிய விமான வசதி ஏற்படுத்துகிறார். இணையம், பூம்புகார், காரைக்கால், போன்று பல புதிய துறைமுகங்கள் திட்டமிடுகிறார். விவசாய பொருட்களை வாங்கவும், பாதுகாக்கவும், பண்படுத்தி பயன்படுத்தி, ஏற்றுமதி செய்யவும் மாநிலங்கள் தோறும் உணவுப் பூங்கா ( food park) அமைக்கிறார் . உலகப் புகழ் பெற்ற இஸ்ரேல் விவசாய தொழில் நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார். இடைத்தரகர் இன்றி விவசாயிகள் விலை பொருட்களை இந்திய முழுதும் நல்ல விலைக்கு விற்க இணைய வழி விற்பனை மண்டி eNAM விரிவு படுத்துகிறார். காங்கிரஸ் upa ஆட்சியில் 59 கிராம பஞ்சாயத்துக்களுக்கு இருந்த இணைய இணைப்பு தற்போது 2 .5 லட்சம் பஞ்சாயத்துக்களுக்கு விரிவு படுத்துகிறார். நதிகளை இணைக்கிறார். பசுமை விரைவு வழிப் பாதைகளையும் அமைக்கிறார். விவசாயிகளின் துணைவர் செயல் வீரர் பிரதமர் மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்போர், மற்றும் ஊடகத்தார் விவரம் புரியார், அறியார், தெரியார், மற்றும் சுயநல குழப்ப வாதிகள் என்பதை சற்றே சிந்திப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். . <<< தவிர எந்த நாட்டிலும் எல்லோரும் பிழைக்க விவசாயம் மட்டுமே செய்து கொண்டு இருப்பது இல்லை. எல்லா நாடுகளிலும் அதிக சதவிகிதம் மக்கள் மற்ற தொழில்களையும் நம்பி இருக்கிறார்கள். அதனால், தொழில் துவங்க தடையாய் உள்ள சிவப்பு நாடா, லஞ்சம் இவற்றைக் களைந்து, வெளிப்படைத்தன்மையோடு எவரும் விரைவில் தொழில் துவக்க அனுமதி பெற, கணினி இணைய வழி ஒற்றை சாளர முறையில் பல துறை ஒப்புதலையும் பெற தீர்க்க தரிசி பிரதமர் மோடிவழி வகுத்தார். இதனால் காங்கிரஸ் upa ஆட்சியில் உலக அளவில் எளிதாக தொழில் வணிகம் செய்யும் தரவரிசை 142 ல் கீழ் மட்டத்தில் இருந்தது தற்போது மேல்மட்ட 77 ம் தரவரிசைக்கு உயர்ந்துள்ளது. வளர்ச்சித்திட்ட பி ஜெ பி nda தலைமை பிரதமர் மோடியின் இந்த உலகளாவிய இந்த சாதனையால் இனி இந்தியர், அயலார் எவரும் இந்தியாவில் எளிதில், விரைவில், அலைச்சல் இன்றி, லஞ்சம் இன்றி தொழில் துவங்க முடியும். இது இந்திய மக்கள் பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பு, வாழ்வாதாரத்தை பெருக்க வழி வகுக்கும்.   10:52:49 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
1
2018
பொது ஐரோப்பாவுக்கு முதல் முறையாக வாழை ஏற்றுமதி வேளாண் பல்கலையில் துவக்கம்
ஒரே ஹெக்டர் நிலத்தில், குறைந்த நீர் செலவில், இஸ்ரேல் பல மடங்கு அதிகம் விவசாய தோட்ட விளைபொருட்கள் சொட்டு நீர், polyfab தட்ப வெட்ப கூண்டு, கட்டுப்பாட்டு கவனிப்பு நுட்பங்களால், நம் விவசாயிகளை விட பல மடங்கு உற்பத்தி செய்து உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்திலேயும் அமைத்து வரும் demonstration இஸ்ரேல் விவசாயத் தொழில் நுட்பத் தொழில் தோட்டத்தைப் பார்த்து நீங்கள் நேரில் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் பயிரிடுவது தாம் புசிக்க மட்டும் அல்ல. உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. முக்கியமாக அதிகம் விளைவித்து, பாதுகாத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்து வாழ்வாதாரம் பெருக்க. நல்ல விலைக்கு நல்ல மார்க்கெட் வேண்டும். இன்று நல்ல மார்க்கெட் அமெரிக்கா, அரபு போன்ற வெளி நாடுகள்தான். அமெரிக்காவில் ஒரு சேலத்து மாம்பழம் விரைவில் கொண்டு சேர்க்க முடிந்தால் இந்திய விலையைப் போல 10, 20 மடங்கு கிடைக்கும். உதாரணம் ஒரே தேங்காய், ஒரு மாம்பழம் விலை அங்கு மாலில் ரூ 250. அங்குள்ளவர் வருமானம் அப்படி. சிக்னல் இல்லா நல்ல பசுமை விரைவு வழி சாலைகள் இல்லாமல், விமான, கப்பல் தொடர்பு இல்லாமல் விலை பொருளை நல்ல மார்க்கெட் விற்பவர், வாங்குபவர் கொண்டு சேர்க்க முடியாது. இவை இல்லாவிட்டால் விவசாயிக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விடும். ஆதலால் ஏழைப் பங்காளர் பிரதமர் மோடி, சாகர் மாலா திட்டங்கள் மூலம் நாட்டு உள் விளைநில, உற்பத்தி இடங்களை துறைமுகங்களோடு இணைக்கிறார். உதான் திட்டத்தின் மூலம் சிறு நகரங்களுக்கு புதிய விமான வசதி ஏற்படுத்துகிறார். இணையம், பூம்புகார், காரைக்கால், போன்று பல புதிய துறைமுகங்கள் திட்டமிடுகிறார். விவசாய பொருட்களை வாங்கவும், பாதுகாக்கவும், பண்படுத்தி பயன்படுத்தி, ஏற்றுமதி செய்யவும் மாநிலங்கள் தோறும் உணவுப் பூங்கா (food park) அமைக்கிறார் . உலகப் புகழ் பெற்ற இஸ்ரேல் விவசாய தொழில் நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார். இடைத்தரகர் இன்றி விவசாயிகள் விலை பொருட்களை இந்திய முழுதும் நல்ல விலைக்கு விற்க இணைய வழி விற்பனை மண்டி eNAM விரிவு படுத்துகிறார். நதிகளை இணைக்கிறார். பசுமை விரைவு வழிப் பாதைகளையும் அமைக்கிறார். விவசாயிகளின் துணைவர் செயல் வீரர் பிரதமர் மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்போர், மற்றும் ஊடகத்தார் விவரம் புரியார், அறியார், தெரியார், மற்றும் சுயநல குழப்பவாதிகள் என்பதை சற்றே சிந்திப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்   15:01:10 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
30
2018
அரசியல் ஒரு காசு கூட நிதி ஒதுக்கவில்லை மத்திய அரசு மீது தம்பிதுரை புகார்
இதற்கு பிரதமர் மோடி அவர்கள் பதில் பின்னர் கீழே. திரு தம்பித்துரை அவர்கள் கூற்று இதோ >> மத்திய அரசு, திட்டங்களை மட்டுமே விளம்பரத்திற்காக அறிவிக்கிறது. அதற்கு உண்டான நிதியை வழங்குவதில்லை << 240218 பத்திரிகை செய்திப்படி பிரதமர் மோடி சென்னையில் சொன்னது இதோ >> 13வது நிதிக் கமிஷன்படி காங்கிரஸ் upa அரசு தமிழகத்திற்கு கொடுத்தது ரூ 81,000 கோடி. ஆனால் பி ஜெ பி NDA மத்திய அரசு 14வது நிதிக் கமிஷன்படி தமிழகத்துக்கு அளித்தது ரூ.1,80,000 கோடி,” தவிர தமிழ் மக்களுக்கு கிராமப்புற வீடுகள் கட்ட பி ஜெ பி NDA மோடி மத்திய அரசு 2016 -17ல் ரூ700 கோடி, 2017 -18ல் ரூ200 கோடி மற்றும் தமிழ் மக்கள் நகர வீடுகள் கட்ட ரூ 6,000 கோடிக்கு மேல் கொடுத்துள்ளது. தவிர மோடி பி ஜெ பி nda மத்திய அரசு 9.5 லட்சம் ஏழை தமிழக இல்லத்தத்தரசிகளுக்கு இலவச காஸ் அடுப்பிணைப்பு வழங்கியுள்ளது. மோடி பி ஜெ பி மத்திய அரசு சென்னை மெட்ரோ ரயிலுக்கு ரூ 3700 கோடி, தமிழகத்திலே மத்திய அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு ரூ 24,000 கோடி அளித்துள்ளது.   10:37:09 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
30
2018
அரசியல் ஒரு காசு கூட நிதி ஒதுக்கவில்லை மத்திய அரசு மீது தம்பிதுரை புகார்
உண்மை நிலவரம் கீழே. இவர் கூற்று முதலில் >> துாய்மை இந்தியா' திட்டம் அறிவித்த மத்திய அரசு, அதற்கு உண்டான நிதியை வழங்கவில்லை.துடைப்பம் வைத்துக் கொண்டு, 'போஸ்' கொடுப்பதோடு முடிந்து விடுகிறது << உண்மை நிலவரம் இதோ >> பத்திரிக்கையில் வந்த மத்திய சுகாதார அமைச்சக குறிப்பின் படி மத்தியில் காங்கிரஸ் upa அரசு முடிந்தபின்னர் 021014 அன்று இந்தியாவின் சுகாதார முழுமை அளவு பரப்பு 38.70% பிரதமர் மோடி தலைமை பி ஜெ பி nda 4 வருட ஆட்சிக்குப்பின் 150918 அன்று அளவு 93.10%. ஏழை எளிய குடும்பங்களின் கவுரவம் காக்க ஒரு வீட்டுக் கழிப்பிடத்திற்கு ரூ 15000 வரை மானியத்துடன் ஏழைப் பங்காளர் மோடி கட்ட உதவிய கழிப்பிடங்கள் இந்திய அளவில் 9.02 கோடி, அதில் கிராமப்புறங்களில் 8.5 கோடி கழிப்பிடங்கள். செயல் வீரர் பிரதமர் மோடி ஆட்சியில், 70 வருட சுதந்திர இந்தியாவிலே முதல் முறையாக, திறந்த வெளி கழிப்பிடமில்லாதாக்கிய மாவட்டங்கள் 459 கிராமங்கள் 4.53 லட்சம். 01-10-18 வெளிவந்த செய்திப்படி, சுதந்திரம் பெற்று 70 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சியில் தூய்மையின்மைக்கு பெயர் போன இந்தியாவை தூய்மையாக்க முன்னுரிமை திட்டங்கள் செயல் படுத்தி வரும் தூய பிரதமர் மோடியை தூய்மைக்கு பெயர் போன சிங்கப்பூரின் பிரதமர் லீ,மிகவும் பாராட்டியுள்ளார். லீ கூற்றுப்படி, >> கடந்த 4 வருடங்களில் பிரதமர் மோடி சுமார் 860 லட்சம் வீட்டு கழிப்பறைகளை கட்ட உதவி, 470,000 கிராமங்களை திறந்த வெளி கழிப்பிடமில்லாமல் ஆக்கியுள்ளார். சிறிய சிங்கப்பூர் நதியை சுத்தம் செய்யவே, பல திட்டங்கள், பல வருடங்கள் தேவைப் பட்டது. , அதை விட பல மடங்கு நீளமான கங்கை நதியை சுத்தம் செய்ய தேவையான பல திட்டங்களும் செயல் வீரர் பிரதமர் மோடி எடுத்து வெற்றி கண்டு வறுவது மோடியின் தீர்க்க தரிசனத் தலைமைக்கு சான்று << ஏழைப்பங்காளர் பிரதமர் மோடியின் திட்ட செயலாக்கங்கள், 40 வருடங்களாய் சிங்கார சென்னை, எழில்மிகு சென்னை என்று கூறி கூவத்தை என்றும் (கோடிகள் சாக்கடையில் கொட்டி), இன்றும் நாற்ற, அருவருப்பு, அசுத்தமாய் தமிழகக் ஆட்சிக் கட்சிகள் வைத்திருப்பதை போன்றதல்ல. தற்போது சில நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும் எப்போது தமிழகக் கட்சி ஆட்சிகள் சென்னை மற்றும் தமிழக நதிகளை தூர்வாரி , கிராம, நகரங்களை சிங்கப்பூர், துபாய். அமெரிக்கா மாதிரி தூய்மைப் படுத்தப் போகிறார்கள் தெரியாது. பொது இடங்களில் எங்கு வேண்டுமானாலும் எந்த குப்பை, அசுத்தம், ஆக்கிரமிப்பு வேண்டுமானாலும் செய்யலாம் என்று 70 வருட சுதந்திர இந்தியாவை ஆண்டு, ஆக்கிய காங்கிரஸ் நிலைப்பாட்டை மாற்றி, முதல் முறையாக, ஒரு இந்திய பிரதமர், செங்கோட்டையில், சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம் என்று சூளுரைத்து செயலாக்கி வருவது தீர்க்க தரிசி பி ஜெ பி nda அரசு தலைமை இந்திய பிரதமர் மோடி அவர்கள் மட்டுமே. அந்த மகானை குறை சொல்வதை, குப்பை போடுவதோடு சேர்த்து நிறுத்துங்கள்.   10:08:09 IST
Rate this:
4 members
1 members
17 members
Share this Comment

அக்டோபர்
30
2018
முக்கிய செய்திகள் பிரமாண்ட, ரயில் -18 பெட்டிகள் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைப்பு
ரூ 100 கோடி. ட்ரெயின் செட் சோதனை ஓட்டங்கள் கடந்து வெற்றிகரமாக முதல் பயண வழித் தடத்தில் இயக்கப்பட்டு, பின்னர் சதாப்தி போன்ற விரைவு ரயில் செல்லும் பல தடங்களிலும் இயக்கப்பட தயாரிப்பு எண்ணிக்கை உயர்த்தப் படும்போது (when scaled up and number of production units increases) , மேலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் சில பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்போது இந்த தயாரிப்பு செலவு மேலும் குறையும்.   12:52:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
30
2018
முக்கிய செய்திகள் பிரமாண்ட, ரயில் -18 பெட்டிகள் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைப்பு
செயல் வீரர் தீர்க்க தரிசி பிரதமர் மோடியின் பி ஜெ பி NDA அரசு மேக் இன் இந்திய திட்டத்தில் இந்த மணிக்கு 160 கி மீ வேகத்தில் பறக்கும் மின் ரயில் வண்டித் தொடர் உலகத்தரம் வாய்ந்ததாக மிகக் குறுகிய 18 மாதங்களில் கருத்துரு முதல் செயலாக்கம் வரை நமது சென்னை ஐ சி எப் தொழிற்சாலையில் பல புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கி உருவாக்கப் பட்டுள்ளது. அடுத்த மாதங்களில் டெல்லி போபால் ஹபிப்க்கஞ் வரை சதாப்தி ரயில் தொடருக்கு பதிலாக நமது இந்திய ட்ரெயின் 18 பறக்கப் போகிறது. இதை மேலும் சிறப்பாக்கி ட்ரெயின் 20 ம் ஐ சி எப் ல் இன்னும் இரு வருடங்களில் வெளி வரும். மோடியின் தீர்க்க தரிசன வழி காட்டுதலுக்கும், ஐ சி எப் பொது மேலாளர் திரு S மணி அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கிய தொழிநுட்ப வல்லுநர், தொழிலாளர்களுக்கும் பாராட்டுகள். ஏழைகள் எல்லோருக்கும் ரூ 15000 இலவச மானிய கழிப்பறை, சௌபாக்கிய திட்ட இலவச மின் இணைப்புடன் குறைந்த விலை சலுகை மானிய வீடுகள், ஒவ்வொரு இந்திய ஏழைக்குடும்பத்துக்கும் (50 கோடி பேர் அளவு) வருடம் ரூ 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு, ஏழை இல்லத்தரசிகள் 5 கோடி பேருக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு என்று எல்லோருக்கும் எல்லாமும் திட்டமிட்டு செயலாற்றி வரும் பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், ஜப்பானைப் போல புல்லட் ரயில், ரோ ரோ கப்பல் பயண போக்குவரத்து, நீர் மேல் இறங்கும் விமானங்கள், இந்திய கடற்கரை துறைமுக நகரங்களுக்கு இடையே சொகுசு cruise கப்பல்கள், உள்நாட்டு நதி நீர் வழித்தடங்களில் கப்பல் படகு பயணி, பொருள் போக்குவரத்து, எல்லா சிறு பெரு நகரங்களிலும் உதான் விமான நிலைய பயண வசதி, மெட்ரோ ரயில் வசதிகள். தனிப் பெட்டக ரயில் பாதைகள் போன்ற புதிய வளர்ச்சி சவுகரிய திட்டங்கள் கிடைக்கவிருக்கின்றன. இவற்றில் பல தற்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விவரம் தெரியோர், அறியார், புரியோர், இணையத்தில் திட்டப் பெயருடன் ஸ்டேட்டஸ் (status) இணைத்து வினவித் தேடித் தெரிந்து கொள்ளலாம்.   11:16:01 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
24
2018
கோர்ட் சாப்பாட்டுக்கு என்ன வழி உயர் நீதிமன்றம் கேள்வி
சாலை மேம்பாடு, நீளம் அதிகரிப்பு, இதற்கும் விவசாய விலை பொருள் உற்பத்திக்கும் எதிர்மறை விகித கணக்கு ஒன்றும் விசாரணையில் கூறியது போல ஒன்றும் இல்லை. மாறாக சுதந்திர இந்தியாவில் சாலை மேம்பாடு, நீளம் அதிகரிக்கும்போது விவசாய விளைபொருள் உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதோ நிரூபணம் >> மொத்த சாலைகள் நீளம் 1950 -51 ல் - 399942 கி மீ ( NH 19811 கி மீ ) , 2015 -16 ல் - 5603293 கி மீ (NH - 101011 கி மீ) - அரிசி உற்பத்தி 1950 ல் - 20 மி டன் - 2013 -14 - 106 மி டன் , கோதுமை உற்பத்தி 1966 -67 - 11 மி டன் ,2014 -15 - 89 மி டன் << எனவே சாலை விரிவாக்க உருவாக்கங்களால் விவசாய உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதே ஒழிய , குறைந்து கல், மண் தின்னும் நிலைக்கு வரவில்லை.   16:15:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
24
2018
கோர்ட் சாப்பாட்டுக்கு என்ன வழி உயர் நீதிமன்றம் கேள்வி
விவசாய உற்பத்தி அளவு விவசாய நிலங்களின் விஸ்தீரணத்தைப் பொறுத்து மட்டும் அல்ல. இதை ஒரு ஹெக்டர் நிலத்தில் எவ்வளவு கிலோ விளைபொருள் உற்பத்தி ஆகிறது (kilo per hectare) என்று கணக்கிடுகிறார்கள். ஒரே ஹெக்டரில், ஒரே பயிர், விதை வீரியம், உரம், மண் குணம், நீர் வசதி, பூச்சி தொல்லை, பருவ நிலை, கலை எடுப்பு, போன்ற பல காரணிகளால், குறை நிறை செய்யலாம். இந்தியாவில் 1970 -71 ல் அரிசி உற்பத்தி 1123 > 2010 -11 ல் 2240 கிலோ / ஹெக்டர். இதே 1071 >2011 வருட கோதுமை 1307 > 2938 , டீ 1182 > 1669 , பருத்தி 105 > 510 கிலோ/ . ஒரே ஹெக்டர் நிலத்தில், குறைந்த நீர் செலவில், இஸ்ரேல் பல மடங்கு அதிகம் விவசாய தோட்ட விளைபொருட்கள் சொட்டு நீர், polyfab தட்ப வெட்ப கூண்டு, கட்டுப்பாட்டு கவனிப்பு நுட்பங்களால், நம் விவசாயிகளை விட பல மடங்கு உற்பத்தி செய்து உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்திலேயும் அமைத்து வரும் demonstration இஸ்ரேல் விவசாயத் தொழில் நுட்பத் தொழில் தோட்டத்தைப் பார்த்து நீங்கள் நேரில் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் பயிரிடுவது தாம் புசிக்க மட்டும் அல்ல. உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. முக்கியமாக அதிகம் விளைவித்து, பாதுகாத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்து வாழ்வாதாரம் பெருக்க. நல்ல விலைக்கு நல்ல மார்க்கெட் வேண்டும். இன்று நல்ல மார்க்கெட் அமெரிக்கா, அரபு போன்ற வெளி நாடுகள்தான். அமெரிக்காவில் ஒரு சேலத்து மாம்பழம் விரைவில் கொண்டு சேர்க்க முடிந்தால் இந்திய விலையைப் போல 10 , 20 மடங்கு கிடைக்கும். உதாரணம் ஒரே தேங்காய் விலை அங்கு மாலில் ரூ 250 . அங்குள்ளவர் வருமானம் அப்படி. நல்ல சாலைகள் இல்லாமல், விமான, கப்பல் தொடர்பு இல்லாமல் விலை பொருளை நல்ல மார்க்கெட் விற்பவர், வாங்குபவர் கொண்டு சேர்க்க முடியாது. இவை இல்லாவிட்டால் விவசாயிக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விடும். ஆதலால் ஏழைப் பங்காளர் பிரதமர் மோடி, சாகர் மாலா திட்டங்கள் மூலம் நாட்டு உள் விளைநில, உற்பத்தி இடங்களை துறைமுகங்களோடு இணைக்கிறார். உதான் திட்டத்தின் மூலம் சிறு நகரங்களுக்கு புதிய விமான வசதி ஏற்படுத்துகிறார். இணையம், பூம்புகார், காரைக்கால், போன்று பல புதிய துறைமுகங்கள் திட்டமிடுகிறார். விவசாய பொருட்களை வாங்கவும், பாதுகாக்கவும், பண்படுத்தி பயன்படுத்தி, ஏற்றுமதி செய்யவும் மாநிலங்கள் தோறும் உணவுப் பூங்கா ( food park) அமைக்கிறார் . உலகப் புகழ் பெற்ற இஸ்ரேல் விவசாய தொழில் நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார். இடைத்தரகர் இன்றி விவசாயிகள் விலை பொருட்களை இந்திய முழுதும் நல்ல விலைக்கு விற்க eNAM விரிவு படுத்துகிறார். நதிகளை இணைக்கிறார். பசுமை விரைவு வழிப் பாதைகளையும் அமைக்கிறார். விவசாயிகளின் துணைவர் செயல் வீரர் பிரதமர் மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்போர், மற்றும் ஊடகத்தார் விவரம் புரியார், அறியார், தெரியார், மற்றும் சுயநல குழப்ப வாதிகள் என்பதை சற்றே சிந்திப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். . இந்தியா முழுதும் 100 ஏக்கர் ஏரி அக்கிரமிப்பாகி 10 ஏக்கராக சுருங்கியது என்று தினம் பத்திரிகை செய்தி பார்க்கும் நீதி அரசர்கள், பசுமை விரைவு சாலை எதிர்ப்பை கேளாது, நதி நீர் அக்கிரமிப்புகளை முழுவதும் அகற்ற, ஊழலின்றி தூர்வாரி நீர்நிலை, நீர்ப்பிடிப்பு, வடிகால் நல்ல முறையில் வைத்திருக்க கட்டளை மேற்பார்வை இட்டால் போதும்,   15:55:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X