J.V. Iyer : கருத்துக்கள் ( 1122 )
J.V. Iyer
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2018
அரசியல் மீண்டும் பிரதமராகிறார் மோடி கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்
தமிழ் நாட்டில் ஒரு சீட்டும் பாஜகவுக்கு கிடைக்கவில்லையென்றால், அவர்களுக்கு தான் கேடு காலம். ஒரு MP கூட தேர்ந்தெடுக்காமல் கேள்வி கேட்க அவர்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. திரும்பவும் சாக்கடையில் தமிழகமா?   03:53:47 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
11
2018
எக்ஸ்குளுசிவ் டில்லி பயணத்தில், சர்வமும் சபரீசன் மயம் ஸ்டாலினுக்கும், மனசாட்சி தயார்
ஏன் இதை திருட்டுகுடும்ப முன்னேற்ற கட்சி என்று சொல்கிறார்கள் என்று இப்ப தெரிகிறது.   03:49:03 IST
Rate this:
4 members
0 members
30 members
Share this Comment

டிசம்பர்
10
2018
அரசியல் எதிர்க்கட்சி கூட்டணிக்கு பின்னடைவு! அகிலேஷ், மாயாவதி புறக்கணித்ததால் விரக்தி
சந்திரபாபு நாயுடுவை நம்பி இறங்கினால்.. நட்டாற்றில் இறக்கி விடுவார்.   03:43:00 IST
Rate this:
4 members
0 members
40 members
Share this Comment

டிசம்பர்
10
2018
அரசியல் ஐந்து மாநில, ரிசல்ட் கட்சிகள் திக்.. திக்..
ப.சி தன் தொகுதியில் செய்த வெற்றி வியூகங்களை பாஜக இந்த தேர்தலில் செய்தால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். செய்வார்களா? செய்வீர்களா?   03:39:31 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

டிசம்பர்
10
2018
அரசியல் நாட்டை மீட்பதே நோக்கம் ராகுல்
இந்தியா நாட்டை ஏன் ஒரு நல்ல அரசிடமிருந்து மீட்கவேண்டும்? கொள்ளைகார கான்-க்ராஸிடமிருந்து மீட்டாகிவிட்டதே? ராகுல்ஜி குழம்புகிறார்.. குழப்புகிறார்.   03:34:03 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
1
2018
அரசியல் ஜோக்கரை போல் பேசுகிறார் ராகுல் சந்திரசேகர ராவ்
இந்திய அரசியல் காமெடியன் ராகுல்ஜி. அவரே மற்றவரை ஜோக்கர் என்றால்??   14:26:22 IST
Rate this:
2 members
0 members
65 members
Share this Comment

நவம்பர்
30
2018
உலகம் உலகுக்கு இந்தியா அளித்த பரிசு யோகா பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
பிரதமர் பேச்சுக்கு நிட்டிசன்களின் பதில்கள் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நிதர்சனமாக விளக்குகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமர், ஊழலை ஒழிப்பதால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி எழுதுகிறார்கள். சில நெட்டிசன்கள் பணம் வாங்கி இப்படி எழுதுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரிந்ததே   04:16:44 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
30
2018
அரசியல் காங்., முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார் ராகுல்
தண்ணியடிப்பது, தூங்குவது எல்லாம் இதில் சேர்க்க கூடாது. அனால் ராகுல்ஜி சொல்லிவிட்டார் அப்புறம் என்ன இவருடைய கான்-க்ராஸ் இதைத்தான் எழுவது ஆண்டுகாலம் செய்தது. என்னவாயிற்று?   04:11:23 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
30
2018
அரசியல் ராகுல் தான் என்னை பாக்கிற்கு அனுப்பினார் சித்து
அதானே பார்த்தேன். ராகுல்ஜி இந்தியாவை கெடுக்க மிகவும் பாடுபடுகிறார். பாக்கிஸ்தான் அவருக்கு பரிசளித்து பாராட்ட வேண்டும். ராகுல்ஜி பாக்கிஸ்தான் தேர்தலில் நின்றால் பிரதமராவது நிச்சயம்.   04:07:28 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

நவம்பர்
30
2018
எக்ஸ்குளுசிவ் நியூட்ரினோ ஆய்வுகளால் பாதிப்பு இல்லை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தகவல்
ஸ்டெர்லைட் உட்பட எதையுமே சரியாக கையாண்டால் தீங்கில்லை, நன்மையே. நம்மவர்கள், பணம் வாங்கி சிலவற்றை கண்டும் காணாமல் இருப்பதால்தான் பிரச்சினை. எனவே ஒன்னும் இல்லாததை ஊதி ஊதி பெருசாக்குகிறார்கள்.   04:01:42 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X