Ram : கருத்துக்கள் ( 50 )
Ram
Advertisement
Advertisement
நவம்பர்
20
2017
அரசியல் குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் கூடும் சோனியாவுக்கு ஜெட்லி பதிலடி
அரசாங்கத்தைப்பத்தி யார் வேண்டுமெனாலும் , என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். எனினும் பல ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் , முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் யோசித்து பின் விமர்சனம் செய்தல் நல்லது. அரசாங்கம் குளிர்கால கூட்டத்தொடரை கூடப்போவதில்லை என்று வந்தந்தி கிளப்பும் அளவுக்கு கீழ்த்தரமாக எதிர்க்கட்சி தலைவர் போய்விட்டதை நினைத்தால் மிக வருத்தமாகத்தான் இருக்கிறது. வேறு என்ன செய்ய முடியும், பாவம் . காங்கிரஸ் ஆட்சியிலே இருந்தபோது அவரகள் மீது குறை கண்டுபிடிப்பது மிக சுலபமாக இருந்தது. அவரகள் செய்த ஊழல் மற்றும் மதவாத அரசியல் நாட்டை குட்டிய்ச்சுவராக்கியது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் இப்போது மோடி அரசின் மீது வேறு எந்த குறைபாடும் கண்டுபிடிக்க முடியாததினால் , இந்த மாதிரி ஏதாவது பிதற்றுகுன்றனர்.   20:43:09 IST
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
18
2017
உலகம் உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு
LoReal , Ponds மற்றும் Fair & Lovely கம்பனிகளின் வியாபாரம் நம் நாட்டில் குறைந்து விட்டதோ ?   21:34:28 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
14
2017
பொது இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது கமல்
கமல் சார்.... தயவு செய்து அரசியலுக்கு வராதீங்க சார். நீங்க சொல்வது என்ன என்பது யாருக்குமே புரியவில்லை . ஒன்னு நாங்கல்லாம் முட்டாள்களா இருக்கணும் , இல்லைனா நீங்க இன்னும் கனவுலகத்திலேர்ந்து மீண்டுவரவில்லை. எப்பிடி இருந்தாலும் உங்களால் இந்த மாநிலத்தை சரியாக வழி நடத்தி செல்ல முடியாது. மக்கள் உங்களை கனவுலக நாயகனாகத்தான் பார்க்கிறாரகள். உங்களை முதல்வராக நினைத்து கூட பார்ப்பது கடினம்தான். அரசியலையும் , சினிமாவையும் கடந்து ஒரு தன்னலமற்ற சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட ஒருவனை தமிழகம் தேடிக்கொண்டிருக்கிறது   21:51:21 IST
Rate this:
4 members
0 members
40 members
Share this Comment

நவம்பர்
13
2017
அரசியல் எதிர்ப்புக்களை வாயடைக்க வைக்க பா.ஜ., முயற்சி பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு
பிரகாஷ் ராய் சார்... நீங்க எவ்ளோதான் கத்தினாலும் யாரும் கேட்க போறது இல்லை.   12:08:24 IST
Rate this:
11 members
1 members
29 members
Share this Comment

நவம்பர்
12
2017
சினிமா நடிகர்கள் தலைவரானால் நாட்டிற்கு பேரழிவு : பிரகாஷ்ராஜ்...
பிரகாஷ் ராய் சார்....... இதே கருது கந்தசாமியை ஜெயலலிதா உயிருடன் இருந்த பொது சொல்ல தைரியம் வரலியா உங்களுக்கு ? நீங்கல்லாம் சினிமால நடிக்கறதோட நிறுத்திக்குங்க சார். GST பத்தியோ , செகுலரிஸம் பத்தியோ , அரசியல் பத்தியோ நீங்க கருது சொல்லாம இருந்தா நல்ல இருக்கும்   19:30:23 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
11
2017
கோர்ட் 742 வக்கீல்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தடை
சட்டத்துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக சட்ட வல்லுநரகள் கருது தெரிவித்து வருகிறாரகள் . சட்ட நுணுக்கங்கள் பற்றியோ , அரசியல் சாசன அமைப்பை பற்றியோ துளியும் புரியாமல் எப்பிடியோ குறுக்கு வழியிலே பட்டம் பெற்று பல பேர் வக்கீல்களாக வந்து அமர்ந்து விட்டார்கள் . இந்த கூட்டத்தில் இருந்து பலரும் தேர்வு செய்யப்பட்டு பின்னர் நீதிபதிகளாகவும் வந்து அமர்ந்து விடுகிறார்கள். எனவே இந்த துறையில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் , அதுவே மக்களுக்கு நீதி விரைவில் மற்றும் நேர் வழியில் கிடைக்க வழி செய்யும்   20:34:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
11
2017
அரசியல் இளவரசி இடங்களில் எதிர்பாராத தொகை ஆச்சரியத்தில் வருமான வரித் துறை
தி மு க குடும்ப சொத்தையும் கொஞ்சம் நோண்டி வெளில எடுங்க சார்........ மக்களின் வாயிலும் வயித்திலும் அடித்து சுரண்டிய பணம் நெறைய கிடைக்கும் . மன்னார்குடி குடும்பத்தையும் மிஞ்சிய ஆச்சர்யம் உங்களுக்கு கிடைக்கும்   19:45:38 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

நவம்பர்
11
2017
அரசியல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ராகுல் காரணம் காங்கிரஸ்
அடுத்த மாசம் ராகுல் இன்னொரு பெரிய செய்திக்கு கரணம் என்று போற்றப்படுவார்............ ஹிமாச்சல் மற்றும் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்திருக்கும்   19:32:59 IST
Rate this:
6 members
0 members
31 members
Share this Comment

நவம்பர்
6
2017
சம்பவம் இறந்தவர் இறுதி சடங்கில் எழுந்தார் புதுகை அருகே பரபரப்பு
உயிருடன் இருந்தவரையே இறந்துவிட்டார் என்று கூறி தஞ்சை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விட்டனரா ?   08:34:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
7
2017
கோர்ட் மீண்டும் வாலாட்டுது ‛பீட்டா தமிழக அரசுக்கு நோட்டீஸ்
வாங்க peta மக்களே...பொங்கல் வர நேரத்துல கரெக்டா வெளில வந்துர்றேங்களே. அப்பறம் காணாமல் போயிடறீங்க. உலகம் முழுவதும் எத்தனையோ விதத்திலே மிருகங்களை கொடுமைப்படுத்தி, வதைத்து , கொன்று சாப்பிட்டு வருகிறாரகள். அதெல்லாம் போயி முதல்ல என்ன எதுன்னு கேட்டுட்டு வாங்க..... அப்பறமா ஜல்லிக்கட்டுல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்   08:30:13 IST
Rate this:
1 members
1 members
49 members
Share this Comment