THANGARAJ : கருத்துக்கள் ( 118 )
THANGARAJ
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
சினிமா பிக்பாஸ் 2, இறுதிப் போட்டியாளர்கள் தேர்வு நியாயமானதா ?...
இடை தேர்தலில் அரசியலில் சில உள்ளடி வேலைகள் செய்து ஜெயிப்பார்கள், ஏனெனில் அதிகாரம், படைபலம் மற்றும் தொழில் நுட்பம் (ஆளுபவரின்) கையில். அதேபோல் தான் பிக்பாசில் நடக்கிறது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஐஸ்வர்யா தான் வின்னர் (ஜெயிப்பார்) பிக் பாஸ் டைட்டில் வெல்வார். இந்த தடவை தவறுகளை மயில் இறகால் வருடி கொடுக்கிறார்கள். ஆதலால் இது தவறா, அல்லது பாராட்டா ? என தெரியாமல் கமல் நன்றாக செய்கிறார். ஐஸ்வர்யா தான் வின்னர் (ஜெயிப்பார்) பிக் பாஸ் டைட்டில் வெல்வார். கமல் பலிக்கடாவாக ஆக்கப்படுகிறார்.   19:19:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் அப்போல்லோ மருத்துவமனைக்கு வந்து இருப்பது, தன் உடம்பு நலத்திற்கு அல்ல......பின்பு சர்ச்சைக்குரிய சில விஷயங்களை ஆற அமர யோசனை செய்து சட்டத்தின் பிடியில் இருந்தும், தாங்கள் நிரபராதி என்பதற்கும், பிறரின் உடல் நலத்திற்கு கேடு வராமல் இருப்பதற்கு என எண்ண தோன்றுகிறது. தமிழக அமைச்சருக்கு உடல் நலமில்லை என்றால் அரசு மருத்துவ மனையில் தானே அனுமதிக்க வேண்டும்...... அப்படி என்றால் அரசு டாக்டர்களும், அரசு மருத்துவத்தையும் நம்பவில்லையா?   15:38:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதம் உயர்வு
வருடத்திற்கு 4பைசா வட்டி உயர்வு, இதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் பெட்ரோல் டீசல் விலை ஒரு நாளைக்கு 40 பைசா .....   11:18:32 IST
Rate this:
18 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் விடுதலையில் சிக்கல் தமிழக அரசு பரிந்துரையை எதிர்த்து வழக்கு
இந்திய தண்டனை சட்டத்தில், ஒரு குற்றத்திற்கு இரு தண்டனைகள் கிடையாது. அதேபோல் ஒரு சாதாரண தூக்கு கைதிக்கு இருமுறை கருணை அடிப்படையில் விடுதலை கிடையாது. ஒரு நாட்டின் தலைவர்களை திடடமிட்டு மனித வெடிகுண்டுகளால் கொலை செய்து மேலும் பல அரசாங்க ஊழியர்கள், போலீசார், பொதுமக்கள் என பலரின் குடும்பங்களை தவிக்கவிட்ட இதுபோன்ற செயல்களுக்கு "மன்னிப்பு" "விடுதலை" என சட்டத்தை வளைத்தால், அச் செயல்களை பாராட்டுவது போல் இருக்கிறது......   11:35:45 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
பெட்ரோல் / டீசல் விலை குறைப்பதும், ஏற்றுவதும் , எங்கள் (மத்திய அரசு) கட்டுப்பாட்டில் இல்லை. இருந்தாலும், பெட்ரோலிய அமைச்சகத்தை நிர்வகிப்பது நாங்கள் தான்..... ஹாய் ஹாய் ஹாய்   12:40:43 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
பொது பிரதமர் திட்டத்தின் முதல் பயனாளி
இது தற்போது நல்ல திட்டமாக இருந்தாலும், 5 வருடங்களில் பணம் இல்லாமல் சாதாரண சிகிச்சை கூட அரசு மருத்துவமனைகளில் பார்க்க முடியாது. காப்பீட்டுக்கு ஒதுக்க பட்ட பணம், அரசு மருத்துவ மனைகளுக்கு ஒதுக்கி இருக்கலாம்.   14:19:19 IST
Rate this:
63 members
1 members
104 members
Share this Comment

ஜூலை
30
2018
சிறப்பு பகுதிகள் கடைசி படிக்கட்டில் உதயகீர்த்திகா
அப்துல் கலாம் அவர்கள், உலகின் சிறந்த கல்லுரியில் படிக்கவில்லை, தனக்கு கிடைத்த கல்லூரில் சிறந்த மாணவனாக, அறிவியல் மற்றும் வான்வெளி நூலும், இந்திய வான் சாஸ்திரமும் கற்றார்கள். உக்ரைன் நாட்டில் இந்திய வான் சாஸ்திரம் உண்டா? சிறந்த மாணவன் எங்கும் சிறப்பாக மிளிருவான்.   15:16:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
அரசியல் கருணாநிதிக்கு பாரதரத்னா குழு அமைப்பு
கலைஞர், கடந்த ஒன்றரை வருடங்களாக உடல் நலம் / செயல் இல்லாமல் இருக்கும் போது, இந்த பாரத ரத்னா கொடுத்து இருக்கலாம் அல்லவே? பட்டம் கொடுத்தால் எழுந்து வந்து இருப்பார்..................   20:34:34 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் தயாராகிறது மெரினா
எல்லோருக்கும் நன்றி, ஒரே இடத்தில் (மெரினா) நான்கு (4 ) தலைவர்களை, பார்த்து வர மற்றும் மெரினாவில் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பது நன்றாக இருக்கிறது.......   12:26:50 IST
Rate this:
8 members
1 members
9 members
Share this Comment

ஜூலை
5
2018
பொது ரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் தேவையில்லை
இது "டிஜி லாக்கர்" ப்ரோமோட் விளம்பர படுத்தும் உத்தி. ஒவ்வொருவருடைய தகவல்களை தனியாக திருடுவது சிரமம்..... என்பதால் மொத்தமாக ஒரே இடத்தில் இந்த வேலையை செய்யலாம்........ இரயில் பயணங்களில் , மொபைல் நெட்ஒர்க் பெரும்பாலும் வேலை செய்யாது... அவசரத்துக்கு "டிஜி லாக்கர்" உள் நுழைவது (LOGIN ) கடினம். ஆதார் / பாண் பிற அடையாளங்களை தரமான / தெளிவாக ஸ்கேன் அல்லது போட்டோ வைத்து கொள்வது நல்லது என கூறலாம்   09:23:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X