Ponnarsankar : கருத்துக்கள் ( 3 )
Ponnarsankar
Advertisement
Advertisement
ஜனவரி
23
2018
பொது அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் விளக்கம்
போங்கடா நீங்களும் உங்க ஆச்சியும். தி மு க விற்கு ஆதரவாக நான் பதிவிடவில்லை. பி ஜே பி ஆட்சியை கைப்பற்ற பயன்படுத்திய யுக்திதான் இந்த 2G ஊழல். உண்மையை சொல்லவேண்டுமானால் ராஜா அன்று விற்ற 2G அலைவாசிரிசை விலைதான் இன்றுவரை அதிகமான விலை. பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் 2 ஐி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது 52 மெகா ஹெர்ட்ஸ் 16 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு மெகா ஹெர்ட்ஸ் 307 கோடி. இதில் மட்டும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழலாம். இது முட்டாள் வினோத்ராயின் கணக்கு. வினோத்ராய் கணக்குபடி ஒரு மெகா ஹெர்ட்ஸ் 3350 கோடிக்கு விற்பனை செய்ய வேண்டிமாம். மோடி ஆட்சிக்கு வந்ததும் அலைகற்றை ஏலத்திற்கு வந்தது. அதில் 380 மெகா ஹெர்ட்ஸ் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு மெகா ஹெர்ட்ஸ் 276 கோடி. வினோத் ராய் கணக்குபடி பார்த்தால் இது 380 X 3350 = 12 லட்சத்து 73 ஆயிரம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும். அப்படியானால் இதில் 11 லட்சத்து 68 ஆயிரம் கோடி ஊழல். பிறகு கடந்த ஆண்டு (அக்டோபர் 2016) முதல் வாரத்தில் மீண்டும் 3 ஐி மற்றும் 4 ஐி ஏலத்தில் விடப்பட்டது. 2345.55 மெகா ஹெர்ட்ஸ் ஏலத்திற்கு வந்தது. இதில் 60% மெகா ஹெர்ட்ஸ் யாரும் ஏலம் எடுக்க தயாரில்லை. முடிவில் ஏலம் போனது 965 மெகா ஹெர்ட்ஸ் 65789 கோடிக்கு. ஒரு மெகா ஹெர்ட்ஸ் 68 கோடி மட்டுமே. வினோத்ராய் கணக்குப்படி பார்த்தால் இது 965 X 3350 = 3232750 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்க வேண்டும். ஏலம் போனது 65789 கோடிக்கு மட்டுமே. அப்படியானால் இதில் எவ்வளவு ஊழல் 3232750 - 65789 = 3166961 கோடி (31 லட்சத்து 66 ஆயிரத்து 961 கோடி ஊழல்) பக்தர்களே. எது ஊழல்   17:09:40 IST
Rate this:
18 members
0 members
48 members
Share this Comment

டிசம்பர்
23
2017
பொது 2ஜி முறைகேடு வினோத்ராய்க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆதரவு
இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்குன்னு தீர்ப்பு வந்துள்ளது. .   19:26:38 IST
Rate this:
13 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2017
சினிமா
படம் நன்றாக உள்ளது.குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். தினமலருக்கு ஏனோ உதயநிதி மீதுள்ள தனிப்பட்ட அரசியல் விரோதத்தை திரைப்படத்தில் திணிப்பது இயக்குனரின் உழைப்பை வீணடிப்பது போலே உள்ளது.   11:33:48 IST
Rate this:
6 members
0 members
28 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X