Advertisement
தினமலர் முதல் பக்கம் » Rangs அவரது கருத்துக்கள்
Rangs : கருத்துக்கள் ( 63 )
Rangs
Advertisement

ஏப்ரல்
25
2013
சம்பவம் சாரதா நிறுவன விவகாரம் மத்திய அமைச்சர் மனைவி மீது புகார்
எங்கெங்கு ஊழல் நடக்கின்றதோ அங்கெல்லாம் சோனியா அல்லது பசி குடும்ப உறுப்பினர்களின் பங்கு இல்லாமல் இருக்காது. அவர்கள் இன்றி ஒரு ஊழலும் கிடையாது.   15:04:07 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
30
2013
அரசியல் காம்ரேடுகள் இல்லை என்றால் காங்கிரசுடன் கூட்டணி: தி.மு.க., புது வியூகம்
வரும் தேர்தலில், காங்கிரஸ் - ஜே கூட்டணி அமைத்து போட்டியிட்டால், வாக்காளர்களுக்கு வாக்களிப்பது எளிது. மெகா ஊழல் புரியும் மத்திய அரசையும், அநியாயத்திற்கு விலைகளையும் மின்வெட்டையும் உயர்த்திய மாநில அரசையும் ஒருமித்து மண்ணை கவ்வ வைக்கலாம்.    14:04:05 IST
Rate this:
8 members
0 members
107 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
அரசியல் தமிழ் தாத்தா உ.வே.சா., நினைவு இல்லம் பூட்டிக்கிடக்கிறது: கருணாநிதி குற்றச்சாட்டு
தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரின் தமிழ் தொண்டு அபாரமானது. அவரது இல்லத்தை பராமரிக்க செய்யப் படும் சிறு தொகையால் தமிழகத்தின் பொருளாதாரம் சீரழிந்து விடாது. "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.   10:55:24 IST
Rate this:
49 members
1 members
189 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
சம்பவம் ஹெலிகாப்டர் விற்ற இத்தாலி தலைவர் சிக்கினார்
சாண்டில்யன், உங்கள் பெயருக்கும் கருத்துக்கும் சம்பந்தம் இல்லை. தயவு செய்து பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். ராணுவத் தளவாடங்கள் தரம் குறையக் கூடாது என்பதற்காகத்தான், அதை வாங்கும்பொழுது இடைத்தரகர் கூடாது என்று சட்டமே உள்ளது. அப்படி இருக்கும் பொழுது லஞ்சம் கொடுத்து விற்கப் பட்ட பொருட்கள் எப்படி இருக்கும். இதில் எந்தவித compromise ம் இருக்கக் கூடாது. அப்படி அரசியல்வாதிகள் சம்பாதிப்பதற்கு, நமது ராணுவ வீரர்களின் உயிரையா risk எடுக்க வேண்டும்.   09:38:14 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
அரசியல் கம்யூனிஸ்ட்டுகளை நாட்டிலிருந்தே துரத்த வேண்டும்: ராகுல்
ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது........... ராகுல்ஜி, எப்படி, எங்கே, எப்பொழுது.   17:42:34 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
கோர்ட் சி.பி.ஐ., வக்கீல் - சஞ்சய் சந்திரா ரகசிய பேச்சு டேப் வெளியானது எப்படி? தெரியாது என்கிறார் சி.பி.ஐ., இயக்குநர்
C. B. I. என்பதே காங்கிரஸின் கை பொம்மை என்பதற்கும் அவர்கள் நினைத்தால் ஒரு கேசை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்பதற்கும் மற்றுமொரு சாட்சி.   17:32:56 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
உலகம் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்கு லஞ்சம்: இத்தாலி தொழிலதிபர் கைது
சோனியா, இத்தாலி, லஞ்சம். பிரிக்க முடியாதவை.   17:21:53 IST
Rate this:
0 members
0 members
50 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் சட்டசபையில் கதைகளுக்கு இனி பஞ்சமிருக்காது!
அரசியலுக்கு வரும் அனைவரும் பிழைப்பதற்காகவே வருகிறார்கள். தான் மற்றும் தன் குடும்பம் பிழைப்பதற்காகவே உழைக்கிறார்கள். சுயநலமில்லா அரசியல்வாதி யாருமே இல்லை.   10:59:08 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
7
2013
அரசியல் விஜயகாந்த் நெருங்குவது பொறுக்கவில்லையா? கருணாநிதி எரிச்சல்
தொடர்ந்து கூட்டணி மாற செய்து, பின்னர் விஜயகாந்தை இரு கழகங்களும் ராமதாஸ் நிலைமைக்கு ஆக்கி விடும்.   10:48:13 IST
Rate this:
16 members
6 members
75 members
Share this Comment