R S GOPHALA : கருத்துக்கள் ( 73 )
R S GOPHALA
Advertisement
Advertisement
செப்டம்பர்
8
2018
சிறப்பு கட்டுரைகள் அழத்தான் வேண்டியுள்ளது!
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். சமூகம் மிக கெட்டு போய்விட்டது. முதலில் இந்த டிவி சீரியல்களை பெண்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். சீரியல்களே குடும்பங்களை சீரழிக்கும் பேரழிவு சக்திகள். அடுத்தது வாட்'ஸ் ஆப், facebook போன்ற சமூக வலை தளங்கள்... இவைகளை ஒழித்தாலே போதும். சமூகத்தை நாச பாதையிலிருந்து மீட்பது நம் கையில்தான் உள்ளது.   17:16:53 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
முக்கிய செய்திகள் கிறிஸ்தவ மத பிரசார பாடலாக மாறிய மும்மூர்த்தி கீர்த்தனைகள் பிராமணர் சங்கம் கண்டனம்
மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விஷயம். இவர்கள் இதற்கு எப்படி துணை போனார்கள் என்று தெரியவில்லை. இவர்களை இனி எந்த சபாக்களிலும் பாட அனுமதிக்க கூடாது. காசுக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார்கள். இவர்கள் துரோகிகள். மும்மூர்த்திகளுக்கும் மாபெரும் பாதகத்தை செய்து விட்டார்கள். இவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். கிறித்துவம் நமது அடையாளங்கள் அனைத்தையும் ஓவ்வொன்றாக சிதைத்துக்கொண்டு வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தன் மானத்தையே, சுய கவரவத்தையே விற்க துணிவார்களா ??   10:56:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
அரசியல் மத மாற்றத்தால் நாட்டுக்கு ஆபத்து பா.ஜ., கையேட்டில் அதிர்ச்சி தகவல்
மத மாற்றம் செய்பவர்களையும் செய்ய தூண்டுபவர்களையும் கிரிமினல்களாக அறிவித்து கடுமையான தண்டனை கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும். இது சம்பந்தமான சட்டங்களை கடுமையாக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் சட்ட திருத்தங்கள் செய்து, மத மாற்றங்களை அறிந்தே, தெரிந்தே, வேண்டுமென்றே, கெட்ட நோக்கத்துடன் செய்யப்படும் குற்றங்களாகவே கருதி வழக்குகள் பதிய பட்டு தண்டனை கொடுக்கப்படவேண்டும். அப்போதுதான் இவர்கள் அடங்குவர்.   10:40:19 IST
Rate this:
8 members
0 members
40 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
சம்பவம் 2 குழந்தைகள் கொலை தாய்க்கு சிறை
நமது பெண்களும் நமது கலாச்சாரமும் இவ்வளவு சீரழிந்து போனதற்கு இன்டர்நெட், facebook மற்றும் whatsapp போன்றவையே காரணம். இவற்றை முதலில் ban செய்ய வேண்டும். இந்தியாவில் நாளுக்கு நாள் sex சம்பந்தப்பட்ட குற்றங்கள் பலமடங்கு பெருகி வருகிறது. இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். யார் இதை செய்வார்கள் ??   10:30:40 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
அரசியல் முடிவு எடுக்கும் போது சொல்கிறேன் சந்திரசேகர ராவ்
ஒத வாங்க போறாரு. நம்ம மக்கள் நெனச்சா எல்லா இளவசங்களையும் வாங்கிகிட்டு வேற யாருக்காவது ஓட்ட போட்டுடுவாங்க. இவனெல்லாம் சரியான சுயநல அரசியல்வாதிங்கோ. கொள்ளை அடிப்பதற்காகத்தான் இந்த திட்டம். இவன் கண்டிப்பாக தோற்பான்.   10:18:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் ராகுலை விமர்சித்த அமைச்சர் மீது காங்., பாய்ச்சல்
பப்பு deserves this . ராகுலின் வேஷங்கள் வெளியில் வரவேண்டும். காங்கிரஸின் ஊழல் ஆட்சி விமர்சிக்கப்படவேண்டும்.   10:14:41 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
அரசியல் அள்ளிக்கோங்க! இலவசங்களை வாரி இறைத்த சந்திரசேகர ராவ்
நாட்டையே அழிவு பாதைக்கு கொண்டு போகிற ஊழல் பிசாசுங்க. சும்மா அவரோட இப்போதைய சொத்துக்களை சோதனை பண்ணினாலே, பதவிக்கு வந்து எவ்ளோ சேத்துருக்கார்ன்னு தெரிஞ்சுடும்.   10:12:14 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
சம்பவம் ஸ்டேஷன் வாசலில் தீக்குளித்த பெண் பரிதாப பலி இன்ஸ்., எஸ்.ஐ.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார் கமிஷனர்
அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் மிக கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்த பாவத்திற்கு வருந்த வேண்டும். இறந்த பெண்ணின் சாபம் இவர்கள் குடும்பத்தை கண்டிப்பாக அழிக்கும். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இவர்களின் சொந்த குழந்தைகளுக்கு பாவத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள்தான் அனுபவிக்கும். தெரிந்தே மனிதனுக்கு மனிதனால் செய்யப்படும் கொடுமைகளும் இன்னல்களும் இறைவனால் மன்னிக்கப்படுவதில்லை... கடவுள் இவர்களை கண்டிப்பாக தண்டிப்பார். இது நிச்சயம்.   15:10:45 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
பொது கோயில் சொத்து மட்டும் வேண்டுமா இளவரசர் கோபம்
இப்போ மிச்சம் மீதி உள்ளதையும் இவனுங்க உள்ள பூந்து கொள்ளை அடிக்க பாக்குறானுங்க. இவனுங்கள சேக்கவே கூடாது. இவனுங்களுக்கு சாமியாவது பூதமாவது... எல்லாம் சுயநலம் புடிச்ச மகா பாவிங்கோ. இந்தியாவ முஸ்லீம் மன்னர்களும் பிரிட்டிஷ்காரங்களும் கொள்ள அடிச்சத விட இந்த அரசியல்வாதிங்க அடிச்சது அதிகம்... குறிப்பா இந்திரா காங்கிரஸ் ஊழல் பெருச்சாளிகளை சுட்டு கொன்னா கூட பாவம் கெடையாது. நாட்டையே வித்தாலும் வித்துடுவானுங்க. இவனுங்கள கண்டிப்பா கோயில் உள்ள விட கூடாது. முதலில் சர்ச்சுகளுக்கு இருக்கும் சொத்துகளிலிருந்தும் மசூதிகளை இருக்கும் சொத்துகளிலிருந்தும் பயன்படுத்தட்டும். பிறகு ஹிந்து கோயில்களை பற்றி யோசிக்கலாம்... இந்தியாவ ஒழிக்கறதுக்குன்னே ஒரு கும்பல் வேல செஞ்சிகிட்டு இருக்கு. அவங்கள மொதல்ல ஒழிக்கணும்.   14:52:39 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் கைலாஷ் யாத்திரை செல்ல ராகுல் திட்டம் 3 மாநில சட்டசபை தேர்தல் காரணமா?
அந்த இடம் புனிதமான இடம். அந்த இடமாவது "ஊழல்களின்" கால்கள் படாத இடமாக இருக்கட்டும். விட்டு விடுங்கள்...   10:49:36 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X