BoochiMarunthu : கருத்துக்கள் ( 3494 )
BoochiMarunthu
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2018
பொது பூசணிக்காய் உடைக்காதீங்க
உணவு பொருளை இப்படி தரையில் வீசி வீணாக்குவதால் தான் இந்தியா ஏழை நாடாக உள்ளது .   02:46:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை விவகாரம் கேரளாவில் கட்சிகள் குஸ்தி
சென்னை MRC நகர் மற்றும் மஹாலிங்கபுரத்தில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் உள்ள அய்யப்பன் ஏன் அங்கு வைத்து வழிபடும் பெண்கள் மீது கோபம் கொள்வது இல்லை ?அதே அய்யப்பன் தானே இங்கும் உள்ளார் ?   02:43:50 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
17
2018
சம்பவம் சபரிமலையில் பதட்டம் பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்
ஏன் எதற்கு எடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று இறங்குகிறீர்கள் ? ஒரு கருப்பு பட்ஜெ அனைத்து எதிர்ப்பு தெரிவிக்கலாமே? இதை தான் எங்களுக்கு நீங்க மற்றும் உங்க அல்லக்கை ரசினி சொன்னார் . உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு தக்காளி சட்டினியா ?   17:45:01 IST
Rate this:
81 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை பிரச்னைக்கு பா.ஜ., காரணம் கேரள அமைச்சர்
வேண்டும் என்றே தீர்ப்பு கொடுத்தது பிஜேபி . வரவேற்றது RSS மற்றும் சு சாமீ . எதிர்ப்புத் தெரிவிப்பது அதே பிஜேபி RSS . எந்த பெண்ணும் வரமாட்டார் என்று தெரிந்து ஆந்திராவில் இருந்து ஒரு ஏழை குடும்பத்தை செட் செய்து அனுப்பியதும் பிஜேபி தான் .   16:54:56 IST
Rate this:
26 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
17
2018
பொது பெட்ரோல் விலையில் அரசு தலையிடாது தர்மேந்திர பிரதான்
மதம் பிறகு பணம் கொடுத்து மத்த கட்சிகளின் ஆட்களை இழுப்பது .   09:38:52 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்
40 கோடி அமௌன்ட் கம்மி யா இருக்கு. இதே 40000 கோடி கடன் என்றால் அரசே புது விமான contract எடுத்து கொடுத்து தூக்கிவிடும் .   01:28:21 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் நான் யாரையும் நம்பி இல்லை கமல்
கமல் ஒரு காமெடி பீஸ் . நோட்டாவை பார்த்து பயந்து உள்ள பிஜேபி இவரை இறக்கி நோட்டா ஓட்டுக்களை காலி செய்ய திட்டம் இடுகிறது . பிறகு நோட்டாவை விட bjp அதிகம் வாங்கி உள்ளது என்று பெருமை கொள்வார்கள்   19:43:22 IST
Rate this:
12 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா?
சிலை கடத்தி வீட்டில் பூஜை செய்தால் பணம் கொட்டும் என்று நினைப்பவன் பூரா ஆத்திகர்கள் தான் .   18:23:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் கர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி
பிஜேபி மந்திரி ரெட்டி 500 கோடிகள் செலவு செய்து திருமணம் நடத்தினார் . அதுவும் பணத்தடையின் போது . இன்று வரை ஒரு IT ரைட் இல்லை . ஆனால் அதே குடும்பத்துக்கு 10 பேர் மேல் பிஜேபி மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது . இது தான் ஊழலை ஒழிக்கும் அழகு .   14:05:54 IST
Rate this:
20 members
2 members
20 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் சபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள்
//சனாதன தர்மத்தில் கோவில்களின் நிர்மாணங்களும் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்யும் போதும் தெய்வ சாநித்தியம் குறையாமல் இருக்கத்தான் அதன் விதிகளும் முறைகளும் செய்யப்படுகிறது.// அண்ட உலகை படைத்த கடவுள் ஏன் இதை அமெரிக்க காரனுக்கும் ஆப்பிரிக்கா சவூதி சீனா ஜப்பான் ரஷ்யா போன்ற இடங்களில் கடைபிடிக்க சொல்லவில்லை ? இவளோ சடங்குகள் கடைபிடிக்கிற இந்தியா தான் பசி பஞ்சம் பட்டினியில் பங்களாதேஷ் விட மோசமான நிலையில் இந்திய 103 இடத்தில உள்ளது .   14:01:13 IST
Rate this:
103 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X