m.senthil kumar : கருத்துக்கள் ( 104 )
m.senthil kumar
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2018
சம்பவம் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் கைது
பொம்பள மேல கைவைக்கிற ....   12:33:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
சம்பவம் தீக்குளித்த காதலன் பலி நிலானி தலைமறைவு
செத்த வரைக்கும் சந்தோசம் இதே போல் ஆண்கள் நிறைய உள்ளார்கள். வேலைக்கு செல்ல மாட்டார்கள். வேலைக்கு செல்லும் பெண்களை மடக்குவது, கணவனை இழந்த பெண், விவாகரத்து ஆன பெண், இவர்களைத்தான் குறிவைக்கிறார்கள் இவர்களின் தனிமையை அறிந்து நடத்தப்படும் வேட்டையாகும். பெண்கள் தான் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.   12:23:52 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரி சாலையில் ஒரு லாரியோ,பஸ்ஸோ ட்ரைவரின் கட்டுப்பட்டை இழந்து எவ்வளவு தூரம் செல்ல முடியும் அது எதிரே வரும் வாகனத்தின் மீதோ இல்லை மரத்தின் மீதோ மோதித்தான் நிற்கும். ஒன்னும் செய்யமுடியாது. நீங்கள் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். சில பேருக்கு ஆண்டவன் என்ன எழுதி இருக்கனோ அதுதான் நடக்கும். இதுபோல் ஆட்கள் தனக்கு கிடைக்கவேண்டும் என்பதற்க்காக எதையும் செய்வார்கள்.   13:00:12 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
சம்பவம் இரு குழந்தைகளை கொன்ற கொடூர தாய் கைது கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால் பாதக செயல்
பெண்கள் நாட்டின் கண்கள், கொலையும் செய்வாள் பத்தினி என்றால் இவள் தான். இன்று கள்ளக்காதலால் அதிக அளவில் குழந்தைகள்தான் இறக்கின்றனர் அதுவும் விஷம் வைத்தே கொல்கின்றனர். இதற்க்கு பெண்கள்தான் காரணம் அறிமுகம் இல்லாதவர்களிடம் முதலில் பேசுவதை குறைத்தாலே போதும். ஆண்கள் தான் இதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் காரணம் முதல் போடாமலே சம்பாரிப்பதற்கு. பலியாவது கணவனும்,குழந்தையும் தான் நான் ஒன்று சொல்கிறேன் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் குழந்தைகள் பலியாகாது. குழந்தைகளை கொள்ளாதீர்கள். குழந்தைகள் இல்லாமல் இன்று எவ்வளவோ தம்பதிகள் அல்லாடுகின்றனர். வர வர மனிதர்களாக இல்லாமல் விலங்குகளாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.   11:17:52 IST
Rate this:
0 members
1 members
12 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்
தம்பி வணக்கம், உனக்கு இந்த உலகம் நீ பசித்திருக்கும்போது உணவளித்திருக்கிறதா இல்லை உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் யாராவது உணவு தருவார்களா. இல்லை உன்னை பெற்றவர்கள்தான் உணவளித்து கவனித்து கொள்கிறார்கள். பெற்றது தாய், தந்தையாக இருக்கலாம். உயிர் கொடுத்தது இறைவன் ஒருவனே அவன் ஒருவனே உன்னை உயர்த்திடுவான். இறைத்தன்மையை உணர்ந்துவிட்டால் உன்னால் முடியாதது இவ்வுலகில் எதுவுமே இல்லை. ஆணாக இல்லையே என்று வருந்தாதே காரணம் கடவுள்தான் உன்னை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார். கை, காலுடன் ஆரோக்கியமாக படைத்திருக்கிறானே இது போதாதா. உன் தாய் தந்தையை கடைசிவரை சந்தோஷமாக வைத்திரு ஏனெனில் பெற்றவர்கள்தான் கவலைப்படுவார்கள். உலகத்தைப்பற்றி கவலைப்படாதே உலகம் போலியானது.   11:50:36 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
10 வருடமாக குழந்தை இல்லை என்னம்மா செய்துகிட்டு இருந்த. கருத்தரிப்பு ஆராய்ச்சியில் வளர்ச்சியில்தான் இருக்கு மருத்துவத்துறை. இப்பொழுது நீ வீட்டை விட்டு வெளியே வந்தது உன் கணவருக்கு வசதியாக போய்விட்டது. உன் சகோதரர் இதில் தலையிடமாட்டாரா. உன் உறவினர்களை அழைத்து இதற்க்கு ஒரு முடிவு கட்டு. அந்த பெண் உன் வீட்டிற்கு உன் கணவர்தான் வரவழைத்து இருப்பார். இருவருக்கும் நீண்டநாள் உறவு இருந்திருக்கும் போல் தோன்றுகிறது. உறவினர்கள் பேச்சில் சமரசம் ஆகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடு. துணிச்சலுடன் போராடு. வெற்றிபெறுவாய்.   12:17:02 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரி கடித முதல் வரியிலேயே வசதியான குடும்பம் என்று எழுதி உள்ளீர்கள். ஆடம்பரமாக இருந்துள்ளீர்கள். அப்படி இருந்துவிட்டு கணவர் வீட்டில் வசதியாக இருக்க முடியவில்லை என்ற எண்ணம் உடன் தோழி திருமணத்திற்கு பிறகு வசதியாக வாழ்வதை உங்களிடம் அவ்வப்போது தெரிவிப்பது உண்மையான தோழி இல்லை என்றுதான் தோன்றுகிறது. வசதியாக வாழ்வதை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறாள் உங்கள் தோழி அது நிலைக்காது. ஒன்று சொல்கிறேன் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்கள் யாரும் கடைசிவரை வசதியாக இருந்ததில்லை நீங்கள் உங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துங்கள் கடவுள் உங்களை உயர்த்துவான். உங்களுக்கு ஆழ்நிலை தியானம் கைகொடுக்கும்.   12:24:27 IST
Rate this:
2 members
2 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
சம்பவம் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகர் விக்ரம் மகன் கைது
தம்பி துருவ் அப்பா கஷ்டப்பட்டுத்தான் உயர்ந்திருக்கிறார். அவர் பெயரை கெடுக்க துளியும் உனக்கு உரிமை இல்லை. உனக்காக அவர் போலீஸ் ஸ்டேஷன்ல, கோர்ட் வாசல்ல போய் நிர்ப்பரா. நல்ல பேர் எடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்ட்டம் கேட்ட பேர் ஒரு நிமிடம் போதும். நான் விக்ரமின் ரசிகன் விக்ரம் என் மதிப்புக்குரியவர்.   11:53:42 IST
Rate this:
3 members
1 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகோதரி உனக்கு மட்டும் அல்ல எல்லோர் குடும்பத்திலும் நடப்பதைத்தான் சொல்லியிருக்கிறாய். தவறு உன்னிடத்தில் இருக்கிறது. காரணம் நீ வேலைக்கு போவதுதான் பிரச்சனை. நீ வேலையும் கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் கவனிப்பது கடினம். இது உன் மாமியாருக்கு பிடிக்கவில்லை அதனாலதான் சண்டை. யாரையும் நம்பி நாம் வாழக்கூடாது. நீ உன் சொந்தக்காலில் நில்லு அதுதான் சரி வேலையை விட்டுவிடாதே.   12:31:52 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் கருணாநிதி மறைவை நம்ப முடியவில்லை விஜயகாந்த் கண்ணீர்
கேப்டன் விஜயகாந்த் நேர்பட பேசுபவர் நல்லவர் அவர் உடல் ஆரோக்கியமடைந்து கட்சி பணிகளில் தொடர்ந்து செயல்பட ஆண்டவனை வேண்டுகிறேன்.   11:25:53 IST
Rate this:
2 members
1 members
27 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X